தமிழ் இலக்கணம் வினா விடைகள்
1. பிறவினைத் தொடர் மாற்றுக
கலைச் செல்வி திருக்குறள் கற்றாள்
கலைச் செல்வி திருக்குறள் கற்றாள்
A. திருக்குறள் கலைச் செல்வியால் கற்கப்பட்டது.
B. கலைச் செல்வி திருக்குறள் கற்பித்தாள்
C. கலைச் செல்வி திருக்குறளை கற்கிறாள்
D. கலைச் செல்வி திருக்குறள் பயின்றாள்
B. கலைச் செல்வி திருக்குறள் கற்பித்தாள்
C. கலைச் செல்வி திருக்குறளை கற்கிறாள்
D. கலைச் செல்வி திருக்குறள் பயின்றாள்
Answer
B. கலைச் செல்வி திருக்குறள் கற்பித்தாள்
2. நேற்று பெருமழை பெய்தது : அதனால், ஏரி குளங்கள் நிரம்பின – எவ்வகை வாக்கியம் என கண்டறிக
A. தொடர் வாக்கியம்
B. கலவை வாக்கியம்
C. கட்டளை வாக்கியம்
D. தனிநிலை வாக்கியம்
B. கலவை வாக்கியம்
C. கட்டளை வாக்கியம்
D. தனிநிலை வாக்கியம்
Answer
A. தொடர் வாக்கியம்
3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
A. பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படுகிறாரா?
B. புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
C. பாரதிதாசன் புரட்சிக்கவி என அழைக்கப்படுவதேன்?
D. பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
B. புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
C. பாரதிதாசன் புரட்சிக்கவி என அழைக்கப்படுவதேன்?
D. பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
Answer
D. பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?a
4. சொற்களை ஒழுங்குபடுத்துக
ஆற்றல் நிரம்பிய சொற்கள் கவிதை தாமாகப் பொங்கி வழிவதுதான்
ஆற்றல் நிரம்பிய சொற்கள் கவிதை தாமாகப் பொங்கி வழிவதுதான்
A. தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை ஆற்றல் நிரம்பிய சொற்கள்
B. ஆற்றல் நிரம்பிய கவிதை சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான்
C. ஆற்றல் கவிதை நிரம்பிய சொற்கள் தாமாக பொங்கி வழிவது தான்
D. ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் கவிதை
B. ஆற்றல் நிரம்பிய கவிதை சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான்
C. ஆற்றல் கவிதை நிரம்பிய சொற்கள் தாமாக பொங்கி வழிவது தான்
D. ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் கவிதை
Answer
D. ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் கவிதை
5. இயைபுத் தொடையில் அமைந்த சொற்களை அறிக
‘நீல முடி தரித்த பல மலைசேர் நாடு நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு’
‘நீல முடி தரித்த பல மலைசேர் நாடு நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு’
A. நீலமுடி - நீரமுத
B. நீலமுடி – மலைசேர்
C. நிரம்பு – நாடு
D. நாடு – நாடு
B. நீலமுடி – மலைசேர்
C. நிரம்பு – நாடு
D. நாடு – நாடு
Answer
D. நாடு – நாடு
6. வழுஉச்சொல் இல்லாத தொடரை எழுதுக
A. சென்னைக்கு அருகாமையில் இருப்பு மதுரை அல்ல
B. சென்னைக்கு பக்கத்தில் இருப்பு மதுரை இல்லை
C. சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்லை
D. சென்னைக்கு அருகில் இருப்பது மதுரை அன்று
B. சென்னைக்கு பக்கத்தில் இருப்பு மதுரை இல்லை
C. சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்லை
D. சென்னைக்கு அருகில் இருப்பது மதுரை அன்று
Answer
D. சென்னைக்கு அருகில் இருப்பது மதுரை அன்று
7. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடு
A. அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை
B. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
C. அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா
D. அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
B. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
C. அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா
D. அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
Answer
B. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
8. பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
A. தன்வினை வாக்கியம்
B. செய்தி வாக்கியம்
C. பிறவினை வாக்கியம்
D. எதிர்மறை வாக்கியம்
B. செய்தி வாக்கியம்
C. பிறவினை வாக்கியம்
D. எதிர்மறை வாக்கியம்
Answer
C. பிறவினை வாக்கியம்
9. மரபுத் தொடரின் பொருள் அறிக:
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
A. இல்லாத ஒன்று
B. சுரைக்காயை சமைக்க முடியாது
C. பட்டறி வில்லாத படிப்பறிவு
D. பயனின்றி இருத்தல்
B. சுரைக்காயை சமைக்க முடியாது
C. பட்டறி வில்லாத படிப்பறிவு
D. பயனின்றி இருத்தல்
Answer
C. பட்டறி வில்லாத படிப்பறிவு
10. குழலியும் பாடத் தெரியும் - தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்க
A. குழலிக்குப் பாடத் தெரியும்
B. குழலியின் பாடத் தெரியும்
C. குழலி பாடத் தெரியும்
D. குழலியால் பாடத் தெரியும்
B. குழலியின் பாடத் தெரியும்
C. குழலி பாடத் தெரியும்
D. குழலியால் பாடத் தெரியும்
Answer
A. குழலிக்குப் பாடத் தெரியும்
11. குடியரசுத் தலைவர் உவகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்
செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றுக
செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றுக
A. குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கினார்
B. உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவர் தொடங்கினார்
C. குடியரசுத் தலைவர் தொடங்கினார் உலகத்தமிழ் மாநாட்டை
D. உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.
B. உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவர் தொடங்கினார்
C. குடியரசுத் தலைவர் தொடங்கினார் உலகத்தமிழ் மாநாட்டை
D. உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.
Answer
D. உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.
12. பின்வரும் தொடரில் இருந்து நிகழ்கால வினை முற்றைத் தேர்க
A. பழுத்த பழம்
B. பழுக்கும் பழம்
C. பழுக்கின்றது
D. பழங்கள் பழுத்தன
B. பழுக்கும் பழம்
C. பழுக்கின்றது
D. பழங்கள் பழுத்தன
Answer
C. பழுக்கின்றது
13. தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார் -
பொருத்தமான வாக்கியத்தைக் தேர்ந்தெடுக்கவும்
பொருத்தமான வாக்கியத்தைக் தேர்ந்தெடுக்கவும்
A. அயற்கூற்று வாக்கியம்
B. நேர்கூற்று வாக்கியம்
C. கலவை வாக்கியம்
D. எதிர்மறை வாக்கியம்
B. நேர்கூற்று வாக்கியம்
C. கலவை வாக்கியம்
D. எதிர்மறை வாக்கியம்
Answer
A. அயற்கூற்று வாக்கியம்
14. அகர வரிசைப்படுத்துக
A. மிளகு, முருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
B. முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
C. மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
D. மருங்கை, முசிறி மூதூர், மிளகு, மேற்குமலை
B. முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
C. மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
D. மருங்கை, முசிறி மூதூர், மிளகு, மேற்குமலை
Answer
C. மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
15. வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குப்படுத்தி எழுதுக
A. மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க
B. மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
C. மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
D. மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
B. மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
C. மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
D. மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
Answer
B. மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
16. இலக்கணக் குறிப்பு தருக: எய்தி
A. பெயரெச்சம்
B. வினையெச்சம்
C. பண்புத்தொகை
D. வேற்றுமைத் தொகை
B. வினையெச்சம்
C. பண்புத்தொகை
D. வேற்றுமைத் தொகை
Answer
B. வினையெச்சம்
17. தேன்மொழி பொன்னியி;டம் “நான், நாளை மதுரைக்குச் செல்வேன்” என்றாள் எவ்வளவு தொடர் என்று கண்டறிக.
A. நேர்க்கூற்று தொடர்
B. அயற்கூற்றுத் தொடர்
C. உடன்பாட்டுத் தொடர்
D. எதிர்மறைத் தொடர்
B. அயற்கூற்றுத் தொடர்
C. உடன்பாட்டுத் தொடர்
D. எதிர்மறைத் தொடர்
Answer
A. நேர்க்கூற்று தொடர்
18. வாலை, வாழை, வாளை ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக
A. மீன்வகை, மரவகை, இளம்பெண்
B. இளம்பெண், மரவகை, மீன்வகை
C. இளம்பெண், மீன்வகை, மரவகை
D. மரவகை, மீன்வகை, இனம்பெண்
B. இளம்பெண், மரவகை, மீன்வகை
C. இளம்பெண், மீன்வகை, மரவகை
D. மரவகை, மீன்வகை, இனம்பெண்
Answer
B. இளம்பெண், மரவகை, மீன்வகை
19. குன்றெறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை - இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது
றுண்டாகச் செய்வான் வினை - இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது
A. படை கவசம்
B. படை கருவிகள்
C. கைப் பொருள்
D. வலிமையான ஆயுதம்
B. படை கருவிகள்
C. கைப் பொருள்
D. வலிமையான ஆயுதம்
Answer
C. கைப் பொருள்
20. ‘கல்’ என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக
A. கற்றல்
B. கற்பனை
C. கண்டான்
D. கல்லை
B. கற்பனை
C. கண்டான்
D. கல்லை
Answer
A. கற்றல்
21. "அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று"
இதில் அன்பகத்து இல்லா என்பதை எவ்வாறு பிரிக்கலாம்
வற்றல் மரம்தளிர்த் தற்று"
இதில் அன்பகத்து இல்லா என்பதை எவ்வாறு பிரிக்கலாம்
A. அன்பு + பகத்து +இல்லா
B. அன்பு + அகத்து +இலா
C. அன்பு + பகம் +இல்லா
D. அன்பு + அகத்து + இல்லா
B. அன்பு + அகத்து +இலா
C. அன்பு + பகம் +இல்லா
D. அன்பு + அகத்து + இல்லா
Answer
D. அன்பு + அகத்து + இல்லா
22. ‘மா’ ஓரெழுத்து ஒருமொழியின் பொருளை அறிக
A. யானை
B. விலங்கு
C. மாடு
D. காடு
B. விலங்கு
C. மாடு
D. காடு
Answer
B. விலங்கு
23. தாழ்ப்புந்துறை – என்ற சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பு தருக
A. ஏவல் வினைமுற்று
B. உரிச்சொற்றொடர்
C. பண்புத் தொகை
D. வினைத்தொகை
B. உரிச்சொற்றொடர்
C. பண்புத் தொகை
D. வினைத்தொகை
Answer
D. வினைத்தொகை
24. கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லை காண்க
A. கலைச் செல்வி கட்டுரை எழுதினள்
B. கலைச் செல்வி கட்டுரை எழுத வரும்பவில்லை
C. கலைச் செல்வி கட்டுரை எமுதாமல் இராள்
D. கலைச் செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
B. கலைச் செல்வி கட்டுரை எழுத வரும்பவில்லை
C. கலைச் செல்வி கட்டுரை எமுதாமல் இராள்
D. கலைச் செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
Answer
A. கலைச் செல்வி கட்டுரை எழுதினள்
25. சொற்களை ஒழுங்குபடுத்துக
வியனகர் குறைபடாக் கொளக் கூழுடை கொளக்
வியனகர் குறைபடாக் கொளக் கூழுடை கொளக்
A. கொளக் கொளக் கூழுடை வியனகர் குறைபடாக்
B. கூழுடை வியனகர் குறைபடாக் கொளக் கொளக்
C. கொளக் கூழுடைய வியனகர் கொளக் குறைபடக்
D. கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
B. கூழுடை வியனகர் குறைபடாக் கொளக் கொளக்
C. கொளக் கூழுடைய வியனகர் கொளக் குறைபடக்
D. கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
Answer
D. கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
26. காலம் பிறக்கும் முன் பிறந்ததது தமிழே – எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே -
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
A. மோனை, எதுகை, முரண்
B. மோனை, முரண், அந்தாதி
C. மோனை, எதுகை, இயைபு
D. இயைபு, அளபெடை, மோனை
B. மோனை, முரண், அந்தாதி
C. மோனை, எதுகை, இயைபு
D. இயைபு, அளபெடை, மோனை
Answer
C. மோனை, எதுகை, இயைபு
27. ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது
A. தற்குறிப்பேற்ற அணி
B. உவமையணி
C. உருவக அணி
D. இரட்டுற மொழிதல்
B. உவமையணி
C. உருவக அணி
D. இரட்டுற மொழிதல்
Answer
D. இரட்டுற மொழிதல்
28. ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்’ இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க
A. கூழை எதுகை
B. மேற்கதுவாய் எதுகை
C. கீழ்க்கதுவாய் எதுகை
D. பொழிப்பு எதுகை
B. மேற்கதுவாய் எதுகை
C. கீழ்க்கதுவாய் எதுகை
D. பொழிப்பு எதுகை
Answer
B. மேற்கதுவாய் எதுகை
29. அகர வரிசையில் எழுதுக
மொழிபெயர்ப்பு, முந்நீர், மேடுபள்ளம், மனத்துயர், மீமிசை
மொழிபெயர்ப்பு, முந்நீர், மேடுபள்ளம், மனத்துயர், மீமிசை
A. முந்நீர், மனத்துயர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மேடுபள்ளம்
B. மேடுபள்ளம், மனத்துயர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மனத்துயர்
C. மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மனத்துயர், மேடுபள்ளம்
D. மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
B. மேடுபள்ளம், மனத்துயர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மனத்துயர்
C. மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மனத்துயர், மேடுபள்ளம்
D. மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
Answer
D. மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு
30. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - Smart Phone
A. கைப்பேசி
B. சிறிய தொலைபேசி
C. திறன் பேசி
D. அழகான பேசி
B. சிறிய தொலைபேசி
C. திறன் பேசி
D. அழகான பேசி
Answer
C. திறன் பேசி
31. வழுஉச் சொல்லற்ற தொடர் எது?
A. வலது பக்கம் சுவறில் எழுதாதே
B. வலப் பக்கச் சுவரில் எழுதாதே
C. வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே
D. வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே
B. வலப் பக்கச் சுவரில் எழுதாதே
C. வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே
D. வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே
Answer
B. வலப் பக்கச் சுவரில் எழுதாதே
43. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்
பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்
A. பொழிப்பு எதுகை
B. கூழை எதுகை
C. மேற்கதுவாய் எதுகை
D. கீழ்க்கதுவாய் எதுகை
B. கூழை எதுகை
C. மேற்கதுவாய் எதுகை
D. கீழ்க்கதுவாய் எதுகை
Answer
B. கூழை எதுகை
44. பிறவினைத் சொற்றொடரைக் கண்டறிக
A. எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
B. எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
C. எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
D. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
B. எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
C. எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
D. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
Answer
D. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
45. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
A. மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
B. மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
C. நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
D. பெய்தது மழை மலையின் மீது நேற்று மாலை
B. மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
C. நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
D. பெய்தது மழை மலையின் மீது நேற்று மாலை
Answer
C. நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
46. வனப்பு என்னும் சொல்லின் பொருள்
A. அழகு
B. அறிவு
C. வளமை
D. எளிமை
B. அறிவு
C. வளமை
D. எளிமை
Answer
A. அழகு
47. அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு தருக
அந்த ஏழைக்குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகிறது.
அந்த ஏழைக்குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகிறது.
A. பெயரெச்சம்
B. வினையெச்சம்
C. முற்றெச்சம்
D. ஒரு பொருட் பன்மொழி
B. வினையெச்சம்
C. முற்றெச்சம்
D. ஒரு பொருட் பன்மொழி
Answer
D. ஒரு பொருட் பன்மொழி
48. தாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக.
A. தந்தையைப் போன்று பேசுதல்
B. தங்கையைப் போன்று பேசுதல்
C. தாயைப் போன்று பேசுதல்
D. தம்பியைப் போன்று பேசுதல்
B. தங்கையைப் போன்று பேசுதல்
C. தாயைப் போன்று பேசுதல்
D. தம்பியைப் போன்று பேசுதல்
Answer
C. தாயைப் போன்று பேசுதல்
49. ‘படுவிடம்’ இதில் பயின்றுள்ள தொகைநிலைத் தொடர்
A. வினைத்தொகை
B. பண்புத்தொகை
C. உவமைத்தொகை
D. உம்மைத்தொகை
B. பண்புத்தொகை
C. உவமைத்தொகை
D. உம்மைத்தொகை
Answer
A. வினைத்தொகை
50. இலக்கணக் குறிப்பு தருக: கங்கையும் சிந்துவும்
A. உம்மைத் தொகை
B. பெண்பால் பெயர்கள்
C. எண்ணும்மை
D. அன்மொழித் தொகை
B. பெண்பால் பெயர்கள்
C. எண்ணும்மை
D. அன்மொழித் தொகை
Answer
C. எண்ணும்மை
51. மரவேர் என்பது
A. இயல்பு புணர்ச்சி
B. திரிதல் புணர்ச்சி
C. தோன்றல் புணர்ச்சி
D. கெடுதல் புணர்ச்சி
B. திரிதல் புணர்ச்சி
C. தோன்றல் புணர்ச்சி
D. கெடுதல் புணர்ச்சி
Answer
D. கெடுதல் புணர்ச்சி
52. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர் - இதில் அடி மோனையை எழுது
அஃதறி கல்லா தவர் - இதில் அடி மோனையை எழுது
A. அறிவுடையார் – அறிவிலார்
B. அறிவுடையார் – அஃதறி
C. அறிவிலார் – அஃதறி
D. அறிவுடையார் – ஆவ
B. அறிவுடையார் – அஃதறி
C. அறிவிலார் – அஃதறி
D. அறிவுடையார் – ஆவ
Answer
B. அறிவுடையார் – அஃதறி
53. தைத்திங்கள் என்பது _________ பெயரைக் குறிக்கிறது
A. இடப்பெயர்
B. மாதப்பெயர்
C. காலப்பெயர்
D. பொருட்பெயர்
B. மாதப்பெயர்
C. காலப்பெயர்
D. பொருட்பெயர்
Answer
C. காலப்பெயர்
54. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்து
சுற்றம் சீர்தூக்கு சிந்தனை சாட்டை சங்கு
சுற்றம் சீர்தூக்கு சிந்தனை சாட்டை சங்கு
A. சீர்தூக்கு, சங்கு, சிந்தனை, சாட்டை, சுற்றம்
B. சிந்தனை, சீர்தூக்கு, சங்கு, சுற்றம், சாட்டை
C. சாட்டை, சுற்றம், சீர்தூக்கு, சிந்தனை, சங்கு
D. சங்கு, சாட்டை, சிந்தனை, சீர்தூக்கு, சுற்றம்
B. சிந்தனை, சீர்தூக்கு, சங்கு, சுற்றம், சாட்டை
C. சாட்டை, சுற்றம், சீர்தூக்கு, சிந்தனை, சங்கு
D. சங்கு, சாட்டை, சிந்தனை, சீர்தூக்கு, சுற்றம்
Answer
D. சங்கு, சாட்டை, சிந்தனை, சீர்தூக்கு, சுற்றம்
55. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக
A. படித்து
B. படித்தல்
C. படித்த
D. பாடுதல்
B. படித்தல்
C. படித்த
D. பாடுதல்
Answer
A. படித்து
56. பொருந்தா இணையைக் கண்டறிக
A. குறிஞ்சி – யாமம்
B. மருதம் - நண்பகல்
C. முல்லை – மாலை
D. நெய்தல் - எற்பாடு
B. மருதம் - நண்பகல்
C. முல்லை – மாலை
D. நெய்தல் - எற்பாடு
Answer
B. மருதம் - நண்பகல்
57. அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்
A. குணப் பெயர்
B. இடப் பெயர்
C. காலப் பெயர்
D. தொழில் பெயர்
B. இடப் பெயர்
C. காலப் பெயர்
D. தொழில் பெயர்
Answer
C. காலப் பெயர்
58. பிரித்து எழுதுக
A. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
B. கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
C. கண்டெடுக்க + பட்டு + உள்ளன
D. கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
B. கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
C. கண்டெடுக்க + பட்டு + உள்ளன
D. கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
Answer
A. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
59. தலைவனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
A. கோ
B. தீ
C. ஐ
D. சோ
B. தீ
C. ஐ
D. சோ
Answer
C. ஐ
60. இலக்கணக் குறிப்பு தருக : சித்திரைத் திங்கள்
A. இருபெயரொட்டுப் பண்புத் தொகை
B. பண்புத் தொகை
C. வினைத்தொகை
D. வேற்றுமைத் தொகை
B. பண்புத் தொகை
C. வினைத்தொகை
D. வேற்றுமைத் தொகை
Answer
A. இருபெயரொட்டுப் பண்புத் தொகை
61. அப்பிசி மாசம் அடமள இம்பாங்க என்ற தொடரில் கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுக
A. அப்பிசி மாதம் அடமழை இம்பாங்க
B. ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
C. ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
D. அய்ப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
B. ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
C. ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
D. அய்ப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
Answer
C. ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
62. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு அடிக்கோடிட்ட உவமைக்குப் பொருள்
A. ஊருணி நீர் குறைதல் போல
B. ஊருணி நீர் சுடுதல் போல
C. ஊருணி நீர் கெடுதல் போல
D. ஊருணி நீர்நிறைதல் போல
B. ஊருணி நீர் சுடுதல் போல
C. ஊருணி நீர் கெடுதல் போல
D. ஊருணி நீர்நிறைதல் போல
Answer
D. ஊருணி நீர்நிறைதல் போல
63. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக
நாட்டுக்குத் தேவை
நாட்டுக்குத் தேவை
A. அரன்
B. அறன்
C. அறண்
D. அரண்
B. அறன்
C. அறண்
D. அரண்
Answer
D. அரண்
64. ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை தேர்வு செய்க
A. ‘இன்கம் டேக்ஸ் ஆஃபிஸ்’
B. வருமானத் துறை அலுவலகம்
C. வருமான வரி அலுவலகம்
D. வருவாய் அலுவலகம்
B. வருமானத் துறை அலுவலகம்
C. வருமான வரி அலுவலகம்
D. வருவாய் அலுவலகம்
Answer
C. வருமான வரி அலுவலகம்
65. சேர்த்து எழுதுக: பனை + ஓலை
A. பனையோலை
B. பனைஓலை
C. பனைவோலை
D. பனைவ்வோலை
B. பனைஓலை
C. பனைவோலை
D. பனைவ்வோலை
Answer
A. பனையோலை
66. ‘அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்’ - இவ்வடியில் அமைந்துள்ள மோனை யாது
A. மேற்கதுவாய் மோனை
B. கீழ்க்கதுவாய் மோனை
C. கூழை மோனை
D. பொழிப்பு மோனை
B. கீழ்க்கதுவாய் மோனை
C. கூழை மோனை
D. பொழிப்பு மோனை
Answer
A. மேற்கதுவாய் மோனை
67. நன்னூல் எவ்வகை நுல்
A. செய்தி வாக்கியம்
B. விழைவு வாக்கியம்
C. கட்டளை வாக்கியம்
D. வினா வாக்கியம்
B. விழைவு வாக்கியம்
C. கட்டளை வாக்கியம்
D. வினா வாக்கியம்
Answer
D. வினா வாக்கியம்
68. இலக்கணக் குறிப்பு தருக : பசிக்கயிறு
A. உவமை
B. அன்மொழித்தொகை
C. உருவகம்
D. உம்மைத்தொகை
B. அன்மொழித்தொகை
C. உருவகம்
D. உம்மைத்தொகை
Answer
C. உருவகம்
69. எச்சொல் - வேர்ச்சொல் அல்ல
A. அடி
B. இரு
C. அறி
D. இனிது
B. இரு
C. அறி
D. இனிது
Answer
D. இனிது
70. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
A. அனுமதி
B. ஈசன்
C. குபேரன்
D. மணிமுடி
B. ஈசன்
C. குபேரன்
D. மணிமுடி
Answer
D. மணிமுடி
71. தழீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
A. சொல்லியசை அளபெடை
B. ஒற்றளபெடை
C. இன்னிசைஅளபெடை
D. இசைநிறைஅளபெடை
B. ஒற்றளபெடை
C. இன்னிசைஅளபெடை
D. இசைநிறைஅளபெடை
Answer
A. சொல்லியசை அளபெடை
72. அணிந்து – எதிர்ச்சொல்லைக் கண்டறிக
A. தொலைவில்
B. உய்த்து
C. கொடுத்து
D. அளத்தல்
B. உய்த்து
C. கொடுத்து
D. அளத்தல்
Answer
A. தொலைவில்
73. அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகி – என்ற தொடரில் அரி என்பதன் கொருள் யாது?
A. மனித வடிவம்
B. சிங்கம்
C. நரசிங்கம்
D. தேவர்கள்
B. சிங்கம்
C. நரசிங்கம்
D. தேவர்கள்
Answer
B. சிங்கம்
74. வந்தான் - வேர்ச்சொல்லைத் தேர்க
A. வார்
B. வா
C. வரு
D. வந்து
B. வா
C. வரு
D. வந்து
Answer
B. வா
75. அரும்புதல் - எதிர்ச்சொல் தருக
A. மயங்குதல்
B. ஓடுதல்
C. மெலிதல்
D. விரிதல்
B. ஓடுதல்
C. மெலிதல்
D. விரிதல்
Answer
C. மெலிதல்
76. செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு
A. உவமை
B. அடுக்குத் தொடர்
C. எண்ணுமை
D. உருவகம்
B. அடுக்குத் தொடர்
C. எண்ணுமை
D. உருவகம்
Answer
D. உருவகம்
77. சாலதவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
A. மிகும்
B. மிகாது
C. சில இடங்களில் வரும்
D. சில இடங்களில் வராது
B. மிகாது
C. சில இடங்களில் வரும்
D. சில இடங்களில் வராது
Answer
A. மிகும்
78. ‘ஏ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
A. தலைவன்
B. நெருப்பு
C. அரண்
D. அம்பு
B. நெருப்பு
C. அரண்
D. அம்பு
Answer
D. அம்பு
79. மிசை – எதிர்ச்சொல் தருக
A. இசை
B. கீழ்
C. விசை
D. நாள்
B. கீழ்
C. விசை
D. நாள்
Answer
B. கீழ்
80. நெடில் தொடர்க் குற்றியலுகரம் எத்தனை எழுத்துக்களைப் பெற்று வரும்
A. இரண்டு
B. மூன்று
C. நான்கு
D. ஐந்து
B. மூன்று
C. நான்கு
D. ஐந்து
Answer
A. இரண்டு
81. படி என்ற அடிச் சொல்லில் இருந்து வினையாலனையும் பெயர்
A. படித்து
B. படித்தல்
C. படித்த
D. படித்தவர்
B. படித்தல்
C. படித்த
D. படித்தவர்
Answer
D. படித்தவர்
82. முல்லைத் திணையின் தெய்வம் எது?
A. முருகன்
B. வருணன்
C. இந்திரன்
D. திருமால்
B. வருணன்
C. இந்திரன்
D. திருமால்
Answer
D. திருமால்
83. பொருந்தாதச் சொல்லைத் தேர்வு செய்க
A. உள்ளம்
B. அழகு
C. வீடு
D. இடம்
B. அழகு
C. வீடு
D. இடம்
Answer
B. அழகு
84. “நரகத்தில் இடர்போம் நடலை இல்லோம்” - இக்கூற்றில் ‘நடலை’ என்னும் சொல்லின் பொருள் அறிக
A. நோய்
B. பாதுகாப்பு
C. துன்பம்
D. எமன்
B. பாதுகாப்பு
C. துன்பம்
D. எமன்
Answer
C. துன்பம்
85. ‘இயல்பானது’ வேர்ச்சொல் அறிக
A. இயல்
B. இயல்பு
C. இயைபு
D. இய
B. இயல்பு
C. இயைபு
D. இய
Answer
B. இயல்பு
86. சிற்றோடை – பிரிந்து எழுதுக
A. சிற்று + ஓடை
B. சிறுமை + ஓடை
C. சிறு + ஓடை
D. சிற் + ஓடை
B. சிறுமை + ஓடை
C. சிறு + ஓடை
D. சிற் + ஓடை
Answer
B. சிறுமை + ஓடை
87. மருதத்திணையின் பறை எது?
A. தொண்டகம்
B. மணமுழா
C. ஏறுகோட்பறை
D. மீன்கோட்பறை
B. மணமுழா
C. ஏறுகோட்பறை
D. மீன்கோட்பறை
Answer
B. மணமுழா
88. பாடினாள் - வேர்ச்சொல் தருக
A. பாடி
B. பாடுதல்
C. பாடு
D. படு
B. பாடுதல்
C. பாடு
D. படு
Answer
C. பாடு
89. இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எவ்வகைத் தொடை
A. மோனைத் தொடை
B. இயைபுத் தொடை
C. எதுகைத் தொடை
D. முரண் தொடை
B. இயைபுத் தொடை
C. எதுகைத் தொடை
D. முரண் தொடை
Answer
C. எதுகைத் தொடை
90. ‘குறுகினன்’ சரியாகப் பிரித்தெழுதுக
A. குறு + இன் + அன்
B. குறுகி + இன் + அன்
C. குறுகு + இன் அன்
D. குறுக்கி + இன் + அன்
B. குறுகி + இன் + அன்
C. குறுகு + இன் அன்
D. குறுக்கி + இன் + அன்
Answer
C. குறுகு + இன் அன்