அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் வினா விடைகள்

1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
A. சொர்ணம், செம்மல், சீற்றம், சாரல்
B. சீற்றம், சாரல், செம்மல், சொர்ணம்
C. சாரல், சீற்றம், செம்மல், சொர்ணம்
D. செம்மல், சாரல், சொர்ணம், சீற்றம்
Answer
C. சாரல், சீற்றம், செம்மல், சொர்ணம்
2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
A. தமிழ், இனிமை, ஊக்கம், படித்தல்
B. இனிமை, ஊக்கம், தமிழ், படித்தல்
C. இனிமை, தமிழ், படித்தல், ஊக்கம்
D. படித்தல், ஊக்கம், இனிமை, தமிழ்
Answer
B. இனிமை, ஊக்கம், தமிழ், படித்தல்
3. அகர வரிசையில் அமைந்த சொற்க்களைத் தேர்க
A. மீனவன், மேனகை, மாளவன், மூவேந்தர்
B. மூவேந்தர், மாளவன், மேனகை, மீனவன்
C. மேனகை, மீனவன், மாளவன், மூவேந்தர்
D. மாளவன், மீனவன், மூவேந்தர், மேனகை
Answer
D. மாளவன், மீனவன், மூவேந்தர், மேனகை
4. அகர வரிசையில் அமைந்த சொற்க்களைத் தேர்க
A. பூபாளம், தாமரை, விக்கல், கனவு
B. கனவு, பூபாளம், விக்கல், தாமரை
C. தாமரை, விக்கல், கனவு, தாமரை
D. கனவு, தாமரை, பூபாளம், விக்கல்
Answer
D. கனவு, தாமரை, பூபாளம், விக்கல்
5. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
A. வெள்ளி, புதன், திங்கள், செவ்வாய்
B. செவ்வாய், திங்கள், புதன், வெள்ளி
C. புதன், செவ்வாய், வெள்ளி, திங்கள்
D. திங்கள், வெள்ளி, செவ்வாய், புதன்
Answer
B. செவ்வாய், திங்கள், புதன், வெள்ளி
6. அகர வரிசைப்படி வாக்கியத்தைத் தேர்க
A. குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
B. நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை
C. குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்
D. குறிஞ்சி, நெய்தல், பாலை, மருதம்
Answer
D. குறிஞ்சி, நெய்தல், பாலை, மருதம்
7. அகர வரிசையில் அமைந்த சொற்களை தேர்க
A. சுக்கு, திப்பிலி, தேன், மிளகு
B. திப்பிலி, தேன், மிளகு, சுக்கு
C. தேன், சுக்கு, திப்பிலி, மிளகு
D. மிளகு, சுக்கு, தேன், திப்பிலி
Answer
A. சுக்கு, திப்பிலி, தேன், மிளகு
8. அகர வரிசைப்படி சீர் செய்தல்
A. காட்சி, கேணி, கை, கோபுரம்
B. கேணி, கோபுரம், காட்சி, கை
C. கை, காட்சி, கேணி, கோபுரம்
D. கோபுரம், கை, காட்சி, கேணி
Answer
A. காட்சி, கேணி, கை, கோபுரம்
9. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்க
A. பூஞ்சோலை, பைந்தமிழ், பாலகன், பெதும்பை
B. பெதும்பை, பாலகன், பூஞ்சோலை, பைந்தமிழ்
C. பைந்தமிழ், பெதும்பை, பூஞ்சோலை, பாலகன்
D. பாலகன், பூஞ்சோலை, பெதும்பை, பைந்தமிழ்
Answer
D. பாலகன், பூஞ்சோலை, பெதும்பை, பைந்தமிழ்
10. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
A. காலம், கலம், கொலை, கிளி
B. கிளி, காலம், கொலை, கலம்
C. கலம், காலம், கொலை, கிளி
D. கலம், காலம், கிளி, கொலை
Answer
D. கலம், காலம், கிளி, கொலை
11. அகர வரிசையில் அமைந்த சொற்களை தேர்க
A. அரசன், இமை, எரிமலை, ஐராவதம்
B. ஐராவதம், இமை, அரசன், எரிமலை
C. எரிமலை, அரசன், ஐராவதம், இமை
D. இமை, ஐராவதம், எரிமலை, அரசன்
Answer
A. அரசன், இமை, எரிமலை, ஐராவதம்
12. அகர வரிசைப்படுத்துக
A. கானகம், நாணயம், லாவகம், வானரம்
B. வானரம், கானகம், லாவகம், நாணயம்
C. நாணயம், கானகம், லாவகம், வானரம்
D. கானகம், வானரம், லாவகம், நாணயம்
Answer
A. கானகம், நாணயம், லாவகம், வானரம்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்