ஐந்தாண்டு திட்டங்கள் வினா விடை
முதல் ஐந்தாண்டுத்திட்டம் (1951-1956)
இது ஹாரோட் டாமர் மாதிரியை அடிபடையாக் கொண்டது.இதன் முதனமை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்
இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை 2.9% -ஐ விட அதிகம்) வெற்றி பெற்றது.
இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் (1956 - 1961)
இத்திட்டம் பேராசியர் PC மஹலநோபிஸ் மாதிரியை அடிப்பைடயகாக் கொண்டது.இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதாகும்.
இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம் (1961-1966)
இத்திட்டம் “காட்கில் திட்டம்” என்றும் அழைக்கப்பட்டது.இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சொந்த முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்
சீன - இந்தியப்போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6% ஐ அடைய இயலவில்லை.
இலக்கு வளர்ச்சி – 5.6%
உண்மையான வளர்ச்சி – 2.8%
திட்ட விடுமுறைக் காலம் (1966-1969)
இந்தியா பாகிஸ்தான் போரும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியுமே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நான்காம் ஐந்தாண்டுத்திட்டம் (1969-1974)
இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள், நிலையான வளர்ச்சியும் தற்சார்பு நிலையை அடைதலும்.இத்திட்டம் அதன் இலக்கான 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (1974-1979)
இத்திட்டத்தில் வேளாண்மைத் தொழில் துறை, சுரங்கத்தொழில் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.8% வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார் அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே கைவிடப்பட்டது)
சுழல் திட்டம்
1978 – 79 ஆம் ஆண்டு ஒரு ஆண்டுக் காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.ஆறாம் ஐந்தாண்டுத்திட்டம் (1980-1985)
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பும் தொழில்துறை தறசார்பும் ஆகும். “வறுமை ஒழிப்பு” என்பதே அதன் இலட்சியமாகும்.இது முதலீட்டுத் திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.2% ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.
எழாம் ஐந்தாண்டுத்திட்டம் (1985-1990)
1978 – 79 ஆம் ஆண்டு ஒரு ஆண்டுக் காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.
ஆண்டுத் திட்டங்கள்
1978 – 79 ஆம் ஆண்டு ஒரு ஆண்டுக் காலத்திற்காக இச்சுழல் திட்டம் தொடங்கப்பட்டது. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கியது.எட்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (1992-1997)
இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் முதலான மனித வள மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.6% ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.
ஒன்பதாம் ஐந்தாண்டுத்திட்டம்(1997-2002)
சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டதுஇத்திட்டகால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்திய பொருளாதாரம் 5.6% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.
பத்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002-2007)
இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்;த்த இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15 ஆக்க குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது
இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0% ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.
பதினொறாம் ஐந்தாண்டுத்திட்டம் (2007-2012)
இதன் முக்கிய நோக்கம் விரைவான அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்இதன் வளர்ச்சி இலக்கு 8.1% ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே
பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (2012-2017)
இதன் முக்கிய நோக்கம் விரைவான அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும்
நாடு விடுதலை அடைந்தததிலிருந்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஐந்தாண்டுத்திட்டங்கள் முக்கியமான பங்கு வகித்துள்ளன எனக் கொள்ளலாம்.
1. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளும் முறை எங்கிருந்து தருவிக்கப்பட்டது?
A. அமெரிக்கா
B. இங்கிலாந்து
C. முந்தைய சோவியத் ரஷ்யா
D. பிரான்ஸ்
B. இங்கிலாந்து
C. முந்தைய சோவியத் ரஷ்யா
D. பிரான்ஸ்
Answer
C. முந்தைய சோவியத் ரஷ்யா
2. நேரு தலைமையில் திட்டக்குழு நிறுவப்பட்ட நாள்
A. 1948 மார்ச் 15 ஆம் நாள்
B. 1950 மார்ச் 15 ஆம் நாள்
C. 1948 ஆகஸ்ட் 15 ஆம் நாள்
D. 1950 ஆகஸ்ட் 15 ஆம் நாள்
B. 1950 மார்ச் 15 ஆம் நாள்
C. 1948 ஆகஸ்ட் 15 ஆம் நாள்
D. 1950 ஆகஸ்ட் 15 ஆம் நாள்
Answer
B. 1950 மார்ச் 15 ஆம் நாள்
3. கீழ்க்கண்டவற்றுள் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் திட்டகுழுவுடன் தொடர்புடையது எது?
A. திட்டகுழு
B. தேசிய வளர்ச்சி குழு
C. நிதிக் குழு
D. இந்திய பாராளுமன்றம்
B. தேசிய வளர்ச்சி குழு
C. நிதிக் குழு
D. இந்திய பாராளுமன்றம்
Answer
B. தேசிய வளர்ச்சி குழு
4. முதலாவது ஐந்தாண்டு திட்டம் __________க்கு அதிக அளவு முக்கித்துவம் ஆளித்தது
A. உள்கட்டமைப்பு வளர்ச்சி
B. விவசாயம்
C. தொழிற்சாலை
D. வறுமை நீக்குதல்
B. விவசாயம்
C. தொழிற்சாலை
D. வறுமை நீக்குதல்
Answer
B. விவசாயம்
5. எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் தேசிய முன்னேற்ற சபை ஆரம்பிக்கப்பட்டது?
A. முதல் ஐந்தாண்டு திட்டம்
B. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
C. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
D. ஆறாவாது ஐந்தாண்டு திட்டம்
B. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
C. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
D. ஆறாவாது ஐந்தாண்டு திட்டம்
Answer
A. முதல் ஐந்தாண்டு திட்டம்
6. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம்
A. வறுமை ஒழிப்பு
B. விரைவான தொழில் வளர்ச்சி
C. வேலைவாய்ப்பு
D. சமூக நீதி
B. விரைவான தொழில் வளர்ச்சி
C. வேலைவாய்ப்பு
D. சமூக நீதி
Answer
B. விரைவான தொழில் வளர்ச்சி
7. ______________ மாதிரி நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையாக இருந்துள்ளது.
A. ஹரோடு-டோமர் மாதிரி
B. சிஈஎல்பி மாதிரி
C. மகாலனோபிஸ் மாதிரி
D. சக்ரவர்த்தியின் மாதிரி
B. சிஈஎல்பி மாதிரி
C. மகாலனோபிஸ் மாதிரி
D. சக்ரவர்த்தியின் மாதிரி
Answer
B. சிஈஎல்பி மாதிரி
8. கீழ்வருவனவற்றில் ஒன்று ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பணிகள் திட்டத்தில் இடம் பெறவில்லை
A. ஆரம்ப சுகாதார வசதிகளை செய்து தருதல்
B. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
C. தற்சார்பு அடைவதற்கான முயற்சிகளை வலிமைப்படுத்துதல்
D. ஆரம்ப கல்வி அனைவருக்கும் கிடைக்க செய்தல்
B. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
C. தற்சார்பு அடைவதற்கான முயற்சிகளை வலிமைப்படுத்துதல்
D. ஆரம்ப கல்வி அனைவருக்கும் கிடைக்க செய்தல்
Answer
C. தற்சார்பு அடைவதற்கான முயற்சிகளை வலிமைப்படுத்துதல்
9. இந்தியாவின் எந்த ஐந்தாண்டுத் திட்டம் சமூக நீதி மற்றும் சமநிலையுடன் கூடிய வளர்ச்சி என்பதை தன்னுடைய அடிப்படை நோக்கமாக கொண்டிருந்தது?
A. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
B. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
C. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
D. பன்னிரெண்டாவது ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
B. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
C. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
D. பன்னிரெண்டாவது ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
Answer
C. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
10. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ______________ அடிப்பையாகக் கொண்ட மாதிரி ஆகும்.
A. இந்திரா காந்தி மாதிரி
B. மெகலனோபிஸ் மாதிரி
C. ஹேராட் - டோமார் மாதிரி
D. 20 அம்ச மாதிரி
B. மெகலனோபிஸ் மாதிரி
C. ஹேராட் - டோமார் மாதிரி
D. 20 அம்ச மாதிரி
Answer
B. மெகலனோபிஸ் மாதிரி
11. மஹலனோபிஸ் நான்கு துறை மாதிரி பின்வரும் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது?
A. முதலாவது
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது
Answer
B. இரண்டாவது
12. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் பொழுது எந்த நாட்டைச் சார்ந்த வல்லுநர் குழு வல்லுநர் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் "தொழிற் பேட்டைகள்" உருவாக்கப்பட்டது?
A. ரஷ்யா
B. தென்கொரியா
C. ஜப்பான்
D. அமெரிக்கா
B. தென்கொரியா
C. ஜப்பான்
D. அமெரிக்கா
Answer
C. ஜப்பான்
13. இந்தியாவில் பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது?
A. முதலாவது திட்டத்தின் போது
B. இரண்டாவது திட்டத்தின் போது
C. மூன்றாவது திட்டத்தின் போது
D. வருடாந்திர திட்டத்தின் (Annual Plan) போது
B. இரண்டாவது திட்டத்தின் போது
C. மூன்றாவது திட்டத்தின் போது
D. வருடாந்திர திட்டத்தின் (Annual Plan) போது
Answer
D. வருடாந்திர திட்டத்தின் (Annual Plan) போது
14. கீழ்க்கண்டவற்றுள் தேசிய மேம்பாட்டுக் குழு அமைப்பதற்கு பரிதுரை செய்தது எது?
A. திட்டக்குழு
B. முதலாவது ஐந்தாண்டுத்திட்டம்
C. சமுதாய மேம்பாட்டுக் குழு
D. இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம்
B. முதலாவது ஐந்தாண்டுத்திட்டம்
C. சமுதாய மேம்பாட்டுக் குழு
D. இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம்
Answer
B. முதலாவது ஐந்தாண்டுத்திட்டம்
15. பொருத்துக
பட்டியல் I | பட்டியல் II |
a. 11 வது பிரதமர் | 1. வாஜ்பாய் |
b. பொக்ரான் அணு ஆயுத சோதனை | 2. தேவகவுடா |
c. பி.சி.மகாலாநோபிஸ் | 3. இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் |
d. அசோக் மேத்தா | 4. நான்காவது ஐந்தாண்டுத்திட்டம் |
(a) |
(b) |
(c) |
(d) |
|
A) | 1 |
2 |
3 |
4 |
B) | 3 |
2 |
1 |
4 |
C) | 2 |
1 |
3 |
4 |
D) | 4 |
3 |
2 |
1 |
Answer
C) | 2 | 1 | 3 | 4 |
16. கரீபீ ஹட்டோ எந்த ஐந்தாண்டு திட்டத்துடன் தொடர்புடையது
A. முதல் ஐந்தாண்டுத் திட்டம்
B. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
C. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
D. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
B. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
C. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
D. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
Answer
D. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
17. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A. முதல் திட்டம் – 1952 - 1957
B. ஆறாவது திட்டம் – 1981 - 1986
C. மூன்றாவது திட்டம் – 1964 - 1969
D. எட்டாவது திட்டம் – 1992 - 1997
B. ஆறாவது திட்டம் – 1981 - 1986
C. மூன்றாவது திட்டம் – 1964 - 1969
D. எட்டாவது திட்டம் – 1992 - 1997
Answer
D. எட்டாவது திட்டம் – 1992 - 1997
18. பொருத்துக
பட்டியல் I | பட்டியல் II |
a. முதலாவது திட்டம் | 1. சமூக நீதியுடனான வளர்ச்சி |
b. மூன்றாவது திட்டம் | 2. நிலைத்த மற்றும் இணைந்த வளர்ச்சி |
c. ஐந்தாவது திட்டம் | 3. சுய சார்பு மற்றும் சுய வளர்ச்சி பொருளாதாரம் |
d. பன்னிரெண்டாம் திட்டம் | 4. வேளாண்மை, நீர்பாசனம் மற்றும் மின் திட்டங்கள் |
(a) |
(b) |
(c) |
(d) |
|
A) | 2 |
4 |
3 |
1 |
B) | 2 |
3 |
4 |
1 |
C) | 4 |
3 |
1 |
2 |
D) | 1 |
3 |
2 |
1 |
Answer
C) | 4 | 3 | 1 | 2 |
19. பின் வருபவற்றுள் யார் ஐந்தாண்டு திட்டங்களை இறுதியாக அங்கீகரிக்க முடியும்?
A. பாராளுமன்றம்
B. திட்டக்குழு
C. நிதிக்குழு
D. தேசிய வளர்சி குழு
B. திட்டக்குழு
C. நிதிக்குழு
D. தேசிய வளர்சி குழு
Answer
D. தேசிய வளர்சி குழு
20. பொருத்துக
பட்டியல் I | பட்டியல் II |
a. முதல் ஐந்தாண்டுத் திட்டம் | 1. மஹலநோபிஸ் |
b. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் | 2. டி.டி.தார் |
c. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் | 3. தன்னிறைவு அடைதல் |
d. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் | 4. ஹரார்டு - டோமர் மாதிரித்திட்டம் |
(a) |
(b) |
(c) |
(d) |
|
A) | 1 |
2 |
3 |
4 |
B) | 4 |
3 |
2 |
1 |
C) | 4 |
1 |
2 |
3 |
D) | 2 |
1 |
4 |
3 |
Answer
C) | 4 | 1 | 2 | 3 |
21. பத்தாவது ஐந்தாண்டுத்திட்டத்தில் எதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது?
A. வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல்
B. அடிப்படைத் தொழில்கள்
C. வேலை வாய்ப்பை உருவாக்குதல்
D. விவசாயம்
B. அடிப்படைத் தொழில்கள்
C. வேலை வாய்ப்பை உருவாக்குதல்
D. விவசாயம்
Answer
A. வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல்
22. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
A. நிலைத்தன்மையுடனான வளர்ச்சி
B. வேகமான மற்றும் மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி
C. வறுமையை ஒழித்தல்
D. தற்சார்பு அடைதல்
B. வேகமான மற்றும் மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி
C. வறுமையை ஒழித்தல்
D. தற்சார்பு அடைதல்
Answer
B. வேகமான மற்றும் மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி
23. எந்த ஐந்தாண்டுத் திட்டமானது விரைவான நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நோக்கம் மற்றும் உத்தியாகக் கொண்டிருந்தது?
A. 10வது திட்டம்
B. 12வது திட்டம்
C. 9வது திட்டம்
D. 8வது திட்டம்
B. 12வது திட்டம்
C. 9வது திட்டம்
D. 8வது திட்டம்
Answer
B. 12வது திட்டம்
24. 12-வது ஐந்தாண்டுத்திட்டத்தில் எந்தத் துறைக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்து?
A. எரிசக்தி துறை
B. சமூகத் துறை
C. போக்குவரத்துத் துறை
D. தொலைதொடர்புத் துறை
B. சமூகத் துறை
C. போக்குவரத்துத் துறை
D. தொலைதொடர்புத் துறை
Answer
B. சமூகத் துறை
25. ஜவகர்லால் நேருவின் கூற்றுப்படி விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு _________ முக்கியமானது.
A. நவீன வேளாண்மை
B. கனரக தொழில்கள்
C. ஊரக மேம்பாடு
D. மருத்துவ வசதிகள்
B. கனரக தொழில்கள்
C. ஊரக மேம்பாடு
D. மருத்துவ வசதிகள்
Answer
B. கனரக தொழில்கள்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்