இந்திய வரலாறு வினா விடைகள்

1. நிஷ்கா என்ற தங்க நாணையங்கள் வாணிகத்தில் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன
A. பின்வேத காலம்
B. ரிக்வேத காலம்
C. செம்புக் காலம்
D. புதிய கற்காலம்
Answer
B. ரிக்வேத காலம்
2. வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடமானது
A. சான்குதாரோ
B. கலிபங்கன்
C. மொகஞ்சதாரோ
D. லோத்தல்
Answer
C. மொகஞ்சதாரோ
3. பின்வரும் அரசர்களுள் சமண சமயத்தை பின்பற்றாதவர் யார்
A. சந்திர குப்த மௌரியர்
B. கலிங்கத்து காரவேலன்
C. மநேத்திரவர்ம பல்லவன்
D. கனிஷ்கர்
Answer
D. கனிஷ்கர்
4. புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி மொழிச்சொல்?
A. மொகஞ்சதாரோ
B. சான்குதாரோ
C. ஹரப்பா
D. சிந்து மாகாணம்
Answer
C. ஹரப்பா
5. பௌத்த துறவிகளின் விகாரங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம்
A. உத்தரப் பிரதேசம்
B. பஞ்சாப்
C. இராஜஸ்தான்
D. பீகார்
Answer
D. பீகார்
6. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
A. புறநானூறு
B. அகறானூறு
C. பதிற்றுப்பட்டு
D. நன்னூல்
Answer
D. நன்னூல்
7. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A. முத்ராராட்சசம் - விசாகதத்தர்
B. அசோகர் கல்வெட்டு – மெகஸ்தனிஸ்
C. சம்ஹர்த்தர் - சிவில் பணியாளர்
D. படைத்தளபதி – பிருகத்ரன்
Answer
A. முத்ராராட்சசம் - விசாகதத்தர்
8. யாரை வெற்றி கொண்ட பிறகு புலிகேசி பரமேஸ்வரன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டான்?
A. தேவகுப்தன்
B. சசாங்கன்
C. பிரபாகர வர்த்தனர்
D. ஹர்ஷர்
Answer
A. தேவகுப்தன்
9. “காட்டு இலக்கியங்கள்” என அழைக்கப்படுவது
A. சாம வேதம்
B. ஆரண்யங்கள்
C. பிராமணங்கள்
D. அதர்வண வேதம்
Answer
B. ஆரண்யங்கள்
10. நான்காவது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்
A. சபகாமி
B. வசுமித்ரா
C. மோகலிபுத்திசா
D. மகாசபா
Answer
B. வசுமித்ரா
11. 'கொல்லாமைக் கொள்கை' என்று அழைக்கப்பட்ட கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றக் கூறிய சமயம்
A. பௌத்த சமயம்
B. சமண சமயம்
C. வைணவ சமயம்
D. சித்தாந்த சமயம்
Answer
B. சமண சமயம்
12. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அரசர் மரபைச் சார்ந்தவர்
A. சமுத்திர குப்தர்
B. விக்ரமாதித்தர்
C. சந்திரகுப்தர்
D. கனிஷ்கர்
Answer
A. சமுத்திர குப்தர்
13. இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் மிக அழகான வண்ணச் சித்திரமாக வரையப்பட்டுள்ள இடம்
A. எல்லோரா
B. எலிபெண்டா
C. அஜந்தா
D. கைலாய மலை
Answer
C. அஜந்தா
14. முற்பட்ட வேதகால மக்கள் பரவியிருந்த இடங்களாக குறிப்பிடப்படும் எல்லைப் பகுதி
A. காபூல் - மேல்கங்கை
B. கலிபங்கன் - அஹிசத்திரா
C. ஹரப்பா – அஸ்தினாபுரம்
D. காபூல் - மதுரா
Answer
A. காபூல் - மேல்கங்கை
15. "இடுகாட்டு மேடு" என்று அழைக்கப்படும் சிந்திய மொழிச் சொல்
A. டெட்ரா கோட்டா
B. மொகஞ்சதாரோ
C. ஹரப்பா
D. பெருங்குளம்
Answer
B. மொகஞ்சதாரோ
16. சிந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகரத்திட்டத்தினை கொண்டுள்ளது.
A. மொகஞ்சதாரோ, சந்துதாரோ
B. மொகஞ்சதாரோ, லோத்தல்
C. மொகஞ்சதாரோ, தோலவிரா
D. மொகஞ்சதாரோ, ஹரப்பா
Answer
D. மொகஞ்சதாரோ, ஹரப்பா
17. ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வழி
A. பக்ரா நங்கல் கணவாய்
B. போலன் கணவாய்
C. ஹிராகுட் கணவாய்
D. திவானி கணவாய்
Answer
B. போலன் கணவாய்
18. சிந்து நதியால் மிகவும் பயன்பெறும் சமவெளிப் பகுதி
A. காஷ்மீர் பள்ளத்தாக்கு
B. இந்தோ – கங்கை சமவெளி
C. பஞ்சாப் சமவெளி
D. இராஜஸ்தான் சமவெளி
Answer
A. காஷ்மீர் பள்ளத்தாக்கு
19. கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
A. மெகாலிதிக் - சமகாலம்
B. சால்கோலித்திக் - செம்பு கற்காலம்
C. மைக்ரோலித் - புதிய கற்காலம்
D. பேலியோலிதிக் - பழைய கற்காலம்
Answer
B. சால்கோலித்திக் - செம்பு கற்காலம்
20. முதல் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்
A. வைசாலி
B. பாடலிபுத்திரம்
C. காஷ்மீர்
D. ராஜகிருஹம்
Answer
B. பாடலிபுத்திரம்
21. வந்தவாசிப்போர் எந்த இருவருக்கும் இடையே நடைபெற்றது?
A. ஹைதராபாத் நிஜாம் மற்றும் பிரெஞசுக்காரர்கள்
B. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
C. ஆங்கிலேயர்கள் மற்றும் ஹெதர்அலி
D. கர்நாடக நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள்
Answer
B. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
22. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பினை பெற்றவர்
A. அஜாதசத்ரு
B. செலூகஸ் நிகோடர்
C. அசோகர்
D. கனிஷ்கர்
Answer
C. அசோகர்
23. பஞ்சாப் மாநிலத்தில் பாய்கின்ற சிந்து நதியின் கிளை நதி எனப்படுவது
A. ராவி
B. ஜீலம்
C. நர்மதா
D. யமுனா
Answer
A. ராவி
24. கீழநந்த வம்சத்தின் கடைசி அரசர்
A. காலசோகன்
B. அகாபத்ம நந்தர்
C. தனநந்தர்
D. கௌடில்யர்
Answer
C. தனநந்தர்
25. இராஷ்டிரகூடர் மரபினை தோற்றுவித்தவர்
A. முதலாம் கிருஷ்ணர்
B. நரசிம்மவர்மன்
C. மூன்றாம் கோவிந்தர்
D. தந்நிதுர்கர்
Answer
D. தந்நிதுர்கர்
26. நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த தர்ம பாலரின் இருப்பிடமானது
A. காஞ்சிபுரம்
B. கடலூர்
C. சிதம்பரம்
D. காரைக்கால்
Answer
A. காஞ்சிபுரம்
27. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளாக அறியப்படுகின்ற இடம்
A. சோன் பள்ளத்தாக்கு
B. பீலான் சமவெளி
C. லாங்கன்ச்
D. காலிபங்கன்
Answer
A. சோன் பள்ளத்தாக்கு
28. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருப்புப்பாதை அமைத்த ஆண்டு
A. 1857
B. 1858
C. 1856
D. 1853
Answer
C. 1856
29. தாடியுடன் கூடிய மனிதரின் சுண்ணாம்புக் கல் சிலை எங்கு கண்டறியப்பட்டது?
A. ஹரப்பா
B. மொகஞ்சதாரோ
C. லோத்தல்
D. காளிபங்கன்
Answer
B. மொகஞ்சதாரோ
30. ஆரியர்கிளின் பூர்வீகம் “ஆர்டிக் பகுதி” என கூறியவர்
A. திலகர்
B. மாக்ஸ் முல்லர்
C. தாகூர்
D. சர் ஜான் மார்சல்
Answer
A. திலகர்
31. படையெடுத்து போர் செய்து வெற்றி பெறும் முறை அழைக்பெறுவது
A. தர்ம விஜயம்
B. திக் விஜயம்
C. பௌத்த விஜயம்
D. சமண விஜயம்
Answer
B. திக் விஜயம்
32. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நாட்டிய மங்கையின் உருவச் சிலையானது எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது.
A. வெண்கலம்
B. செம்பு
C. குரோமியம்
D. இரும்பு
Answer
A. வெண்கலம்
33. பஞ்சாப் மாநிலத்தில் ஏழு நதிகள் பாயும் நிலமானது எவ்வாறு அழைக்கப்பட்டது
A. சப்த சிந்து
B. சார் சிந்து
C. தி சிந்து
D. விஸ் சிந்து
Answer
A. சப்த சிந்து
34. வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் சொல்
A. ஜீனர்
B. மகாவீரர்
C. நாதர்
D. கௌதம்
Answer
A. ஜீனர்
35. ஹரப்பா நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
A. சிந்து
B. ஜீலம்
C. ராவி
D. சட்லெஜ்
Answer
B. ஜீலம்
36. சிந்து சமவெளிப் பகுதிவாழ் மக்களின் மிக முக்கியத் தொழில்
A. மண்பாண்டம் செய்தல்
B. நெசவு நெய்தல்
C. உலோக வேலை செய்தல்
D. பயிர்த் தொழில்
Answer
D. பயிர்த் தொழில்
37. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு யாருடைய காலத்தில் தவறாமல் பின்பற்றப்பட்டது,
A. அசோகர்
B. குணாளன்
C. பிந்துசாரன்
D. மௌரியர்
Answer
D. மௌரியர்
38. சித்தன்ன வாசல் ஓவியங்கள் யாருடைய புகழை பறைசாற்றுகின்றது?
A. குப்தர்கள்
B. பல்லவர்கள்
C. சாளுக்கியர்கள்
D. குஷாணர்கள்
Answer
B. பல்லவர்கள்
39. ரிக் வேதத்தில் உள்ள் பாடல்களின் எண்ணிக்கை
A. 1027
B. 1028
C. 1029
D. 1030
Answer
B. 1028
40. முன்வேதகால முக்கிய கடவுள்
A. பிரம்மன் மற்றும் விஷ்ணு
B. சிவன் மற்றும் விஷ்ணு
C. இந்திரன் மற்றும் அக்னி
D. சிவன் மற்றும் அக்னி
Answer
C. இந்திரன் மற்றும் அக்னி
41. சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வர் சிற்பம் எந்த மாநிலத்தில் உள்ளது?
A. ஆந்திரா
B. கர்நாடகா
C. கேரளா
D. தமிழ்நாடு
Answer
B. கர்நாடகா
42. காளிதாசர் எழுதிய காவியம்
A. சாகுந்தலம்
B. யார்கண்டு
C. குமாரசம்பவம்
D. ஹர்ஷசரிதம்
Answer
C. குமாரசம்பவம்
43. சமண மாநாடுகளில் “வல்லாபியில்” எத்தனையாவது மாநாடு நடைபெற்றது?
A. முதலாவது
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது
Answer
B. இரண்டாவது
44. திரிபீடகம் முதன்முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டதாக கூறும் நூல்
A. வளையாபதி
B. நன்னூல்
C. சிலப்பதிகாரம்
D. மகாவம்சம்
Answer
D. மகாவம்சம்
45. இராஜஸ்தானில் சமண கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக குறிப்பிடுவது
A. தில்வாரா கோயில்
B. சமணர் கோயில்
C. கோமதீஸ்வரர் கோயில்
D. கஜூராஹோ
Answer
A. தில்வாரா கோயில்
46. தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரமான ஹரப்பா எனும் பகுதி அகழ்வு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
A. 1919
B. 1922
C. 1925
D. 1921
Answer
D. 1921
47. பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறை நூலின் உட்பிரிவு
A. அபிதம்ம பீடகம்
B. நன்னூல்
C. வளையாபதி
D. மணிமேகலை
Answer
A. அபிதம்ம பீடகம்
48. கனிஷ்கர் அவையில் அங்கம் வகித்த புத்த சமய அறிஞர்
A. வசுமித்திரர்
B. அசுவகோசர்
C. நாகார்ச்சுனர்
D. பார்த்தியர்
Answer
B. அசுவகோசர்
49. ஹரப்பா நாகரிகத்தின் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட காளிபங்கன் அமைந்துள்ள மாநிலம்
A. ஜம்மு
B. பஞ்சாப்
C. ராஜஸ்தான்
D. குஜராத்
Answer
C. ராஜஸ்தான்
50. பின் வேதகாலங்களில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள்
A. அபலா
B. கோசா
C. சதமானா
D. மைத்ரேயி
Answer
D. மைத்ரேயி
51. இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்கள் தங்களின் முதலாவது கோட்டையை எங்கு கட்டினர்?
A. கோழிக்கோடு
B. கொச்சின்
C. கோவா
D. மெட்ராஸ்
Answer
B. கொச்சின்
52. கனிஷ்கரின் ஆட்சியின் பொழுது புத்த சமயத்தில் யார் கொண்டு வந்த சீர்திருத்தமானது அது பிளவு பட காரணமாக அமைந்தது?
A. ஆனந்தா
B. காரவேலர்
C. நாகார்ஜுனா
D. தனநந்தர்
Answer
C. நாகார்ஜுனா
53. வட இந்தியாவின் சத்திரியர் வம்சத்தினர் அல்லாதவர்களின் ஆட்சியை முதல் முறையாக ஏற்படுத்தியவர் யார்?
A. கோசலர்கள்
B. சிசு நாகர்கள்
C. நந்தர்கள்
D. குப்தர்கள்
Answer
C. நந்தர்கள்
54. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
A. ஓடிஸா பஞ்சம் - 1866 - 67
B. வங்காள பஞ்சம் - 1770
C. பெரும் பஞ்சம் - 1876 - 78
D. மெட்ராஸ் பஞ்சம் - 1882
Answer
D. மெட்ராஸ் பஞ்சம் - 1882
55. மன்சுப்தாரி முறையயை அறிமுகபடுதியவர் யார்?
A. ஔரங்கசிப்
B. அக்பர்
C. பாபர்
D. சிவாஜி
Answer
B. அக்பர்
56. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
A. நவீன இந்தியாவை உருவாக்கியவர் வில்லியம் பெண்டிங்
B. இந்திய குடிமைப் பணிகளின் தந்தை காரன் வாலிஸ்
C. நவீன நாணய முறையின் தந்தை ஷேர்ஷா சூர்
D. இந்திய ரயில்வேயின் தந்தை டல்ஹௌசி
Answer
A. நவீன இந்தியாவை உருவாக்கியவர் - வில்லியம் பெண்டிங்
57. யாருடைய ஆட்சிக்காலமானது முகலாயர்களின் பொற்காலம் என்று அழைக்கபடுகிறது?
A. அக்பர்
B. ஔரங்கசீப்
C.ஷாஜஹான்
D. ஜகாங்கீர்
Answer
C.ஷாஜஹான்
58. புகழ்பெற்ற தவறுபடா ஆணையை வெளியிட்டவர் யார்?
A. பாபர்
B. ஷெர்ஷா சூர்
C. ஔரங்கசீப்
D. அக்பர்
Answer
D. அக்பர்
59. சத்ரபதி என்னும் பட்டத்துடன் ராய்கரில் சிவாஜி எப்பொழுது முடிசூட்டிக்கொண்டார்?
A. 1600
B. 1665
C. 1666
D. 1674
Answer
D. 1674
60. பேஷ்வா ஆட்சியை ஏற்படுத்தியவர் என அழைக்கப்படுபவர் யார்?
A. பாலாஜி விஸ்வநாத்
B. பாலாஜி பாஜி ராவ்
C. ராஜாராம்
D. சிவாஜி
Answer
A. பாலாஜி விஸ்வநாத்
61. நாகப்பட்டினத்தில் உள்ள புத்த கோயிலைக் கட்டியவர் யார்?
A. முதலாம் நரசிம்மவர்மன்
B. இரண்டாம் நரசிம்மவர்மன்
C. முதலாம் மகேந்திரவர்மன்
D. ராஜசிம்மன்
Answer
B. இரண்டாம் நரசிம்மவர்மன்
62. கி.பி. 4ஆம் நுற்றாண்டின் புத்த வளாகம் பின்வரும் எந்த இடங்களில் அமைந்துள்ளது?
A. நாகபட்டினம்
B. காஞ்சிபுரம்
C. காவேரிப்பட்டினம்
D. மதுரை
Answer
C. காவேரிப்பட்டினம்
63. எந்த ஆட்சியாளர் கப்பல் மையமாகக் கொண்டு நாணயங்களை வெளியிட்டார்?
A. கௌதமபுத் சதகர்னி
B. நாகபாணர்
C. யக்னஸ்ரீ் சதகர்னி
D. புலமாயி
Answer
C. யக்னஸ்ரீ் சதகர்னி
64. பின்வருவனவற்றில் யார் சத்யபுத்திரர் என்று குறிப்பிடபடுகிறார்
A. கரிகாலன்
B. இளஞ்சேட் சென்னி
C. அதியமான்
D. செங்குட்டுவன்
Answer
C. அதியமான்
65. ஜைன திராவிட சங்கம் பின்வரும் எந்த இடத்தில் நிறுவப்பட்டது?
A. சித்தன்னவாசல்
B. மதுரை
C. காஞ்சிபுரம்
D. உறையூர்
Answer
B. மதுரை
66. பின்வருவனவற்றுள் சேர, சோழர், ஐந்து வேளீர் தலைவர்களின் ஒருங்கிணைந்த ராணுவத்தை தோற்கடித்தவர் யார்?
A. நெடுஞ்செழியன்
B. முதுகுடுமி பெருவழுதி
C. செங்கண்ணன்
D. கடுங்கோள்
Answer
A. நெடுஞ்செழியன்
67. பின்வருவனவற்றுள் யார் இந்தியாவின் முதல் சாகா ஆட்சியாளர்?
A. ருத்ரதாமன்
B. அஜீவிகள்
C. மீயுஸ்/மோ
D. கோடோபெர்கள்
Answer
C. மீயுஸ்/மோ
68. யாருடைய நாணயங்கள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் ரோமானிய நாணயங்களின் எடை தரங்களுக்கு இணையானவை?
A. இந்தோ கிரேக்கர்கள்
B. சாகர்கள்
C. பார்தியர்கள்
D. குஷாணர்கள்
Answer
D. குஷாணர்கள்
69. பின்வருவனவற்றுள் எந்த மாநிலத்தில் ஜீனாகத் பாறை கல்வெட்டு அமைந்துள்ளது?
A. ராஜஸ்தான்
B. மகாராஷ்டிரா
C. குஜராத்
D. மத்தியபிரதேசம்
Answer
C. குஜராத்
70. நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியவர் யார்?
A. இரண்டாம் சந்திரகுப்தர்
B. ஸ்கந்த குப்தர்
C. சக்ராதித்யர்
D. விஷ்ணு குப்தர்
Answer
C. சக்ராதித்யர்
71. பின்வரும் எந்த குப்த ஆட்சியாளரின் அவையில் ஒன்பது நகைகள் அல்லது நவரத்தினங்கள் என்ற அவை இருந்தது?
A. சமுத்திர குப்தர்
B. முதலாம் சந்திரகுப்தர்
C. இரண்டாம் சந்திரகுப்தர்
D. குமாரகுப்தர்
Answer
C. இரண்டாம் சந்திரகுப்தர்
72. மெக்குவரி இரும்புத்தூண் கல்வெட்டு பின்வரும் எந்த ஆட்சியாளரின் காலத்தில் கண்டறியப்பட்டது?
A. சமுத்திர குப்தர்
B. முதலாம் சந்திரகுப்தர்
C. இரண்டாம் சந்திரகுப்தர்
D. குமாரகுப்தர்
Answer
C. இரண்டாம் சந்திரகுப்தர்
73. வாதாபி சாளுக்கியர்களின் கடைசி ஆட்சியாளர் யார்?
A. தந்திதுர்கா
B. முதலாம் கீர்த்திவர்மன்
C. இரண்டாம் கீர்த்திவ்மன்
D. பரமேஸ்வரன்
Answer
C. இரண்டாம் கீர்த்திவ்மன்
74. பூஷ்யபட்டர் என்ற சமணத்துறவி கீழ்க்கண்ட யாருடைய சமகாலத்தவர்?
A. இரண்டாம் புலிகேசி
B. இரண்டாம் கீர்த்திவர்மன்
C. மங்களேசன்
D. விஜயாதித்தன்
Answer
D. விஜயாதித்தன்
75. ஸ்ரீபிரம்பியம் அல்லது திரும்புறம்பியம் போர், பாண்டியர்களுக்கும், எந்த பல்லவ அரசருக்கும் இடையே நடந்தது?
A. தண்டிவர்மன்
B. மூன்றாம் நந்திவர்மன்
C. நரசிம்மவர்மன்
D. பரமேஸ்வரவர்மன்
Answer
B. மூன்றாம் நந்திவர்மன்
76. கீழ்க்கண்ட எந்த அரசருடைய ஆட்சியின்போது, காஞ்சிபுரம் ராஷ்டகூட அரசர் மூன்றாம் கோவிந்தனின் தாக்குதலுக்கு உள்ளானது?
A. மூன்றாம் நந்திவர்மன்
B. தண்டிவர்மன்
C. அபராஜித்தன்
D. முதலாம் பரமேஸ்வரவர்மன்
Answer
B. தண்டிவர்மன்
77. மிகச்சிறந்த அணி இலக்கணமாகிய 'காவிய தர்சா' என்னும் நூலை இயற்றியவர் யார்?
A. பாரவி
B. தண்டின்
C. முதலாம் மகேந்திரவர்மன்
D. நாணதேசி
Answer
B. தண்டின்
78. பெரியாழ்வார் எந்த பாண்டிய மன்னரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தார்?
A. சுந்தரபாண்டியன்
B. ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்
C. விக்ரம பாண்டியன்
D. வீர பாண்டியன்
Answer
B. ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்
79. கீழ்க்கண்டவற்றுள் எந்த சோழ அரசருக்கு சிவபாதசேகரன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. சிவனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன் என்று இதற்குப் பொருள்
A. முதலாம் ராஜேந்திரன்
B. முதலாம் ராஜராஜன்
C. முதலாம் பராந்தகர்
D. மூன்றாம் இராஜேந்திரன்
Answer
B. முதலாம் ராஜராஜன்
80. எண்ணாயிரத்தில் (தெற்கு ஆற்காடு மாவட்டம்) வேதக்கல்லூரியை தோற்றுவித்தவர் யார்?
A. இரண்டாம் ராஜேந்திரன்
B. முதலாம் ராஜேந்திரன்
C. முதலாம் குலோத்துங்கன்
D. இரண்டாம் ராஜராஜன்
Answer
B. முதலாம் ராஜேந்திரன்
81. பின்வருவனவற்றுள் வேள்விக்குடி தட்டுகளின் நன்கொடையர் யார்?
A. முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன்
B. கோச்சடையன் ரணதிரன்
C. அரிகேசரி மாறவர்மன்
D. முதலாம் வரகுணன்
Answer
D. முதலாம் வரகுணன்
82. சுந்த சோழபுரத்தை சுந்தர சோழ சதுர்வேதி மங்கலமாக மாற்றிய மன்னர் யார்?
A. இரண்டாம் வரகுணன்
B. ஸ்ரீ மாற ஸ்ரீவல்லபன்
C. சுந்தரசோழ வர்மன்
D. சடையவர்மன் ஸ்ரீ வல்லபன்
Answer
D. சடையவர்மன் ஸ்ரீ வல்லபன்
83. மாலிக் உல் இஸ்லலாம் ஜமாலுதீன் என்ற அரபுத்தலைவன் எந்த இடத்தில் ஒரு நிறுவனத்தை நிறுவினார்?
A. மதுரை
B. தஞ்சாவூர்
C. காயல்
D. கொடும்பாலூர்
Answer
C. காயல்
84. பின்வருபவர்களில் யாமினி-உத்-தௌலா என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்
A. முகமது கோரி
B. மாமுது கஜினி
C. அலப்டிஜின்
D. அலாவுதின் கில்ஜி
Answer
B. மாமுது கஜினி
85. அலாவுதீன் பின்வருபவர்களில் யாரை தனது வாரிசாக பரிந்துரைத்தார்?
A. மாலிக் கபூர்
B. கிசிர்கான்
C. காசி மாலிக்
D. குஷ்ரு
Answer
B. கிசிர்கான்
86. தானாகவே தனது பதவியை துறந்த ஒரே சுல்தான் யார்?
A. ஆலம் ஷா
B. முகமது ஷா
C. கிசிர்கான்
D. பக்துல் லோடி
Answer
A. ஆலம் ஷா
87. இந்தியாவில் புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்ட இடம்
A. ஹலூர்
B. குர்னூல்
C. பல்லாவரம்
D. ஆதிச்சநல்லூர்
Answer
C. பல்லாவரம்
88. ரிக்வேத ஆரியர்களின் பூர்வீக நிலம் எது?
A. பஞ்சாப்
B. மகதம்
C. இந்திரபிரஸ்தம்
D. கலிங்கம்
Answer
A. பஞ்சாப்
89. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய ஆட்சியாளர்களில் யார் ‘கொல்லம் கொண்டான்’ என அறியப்படுகிறான்?
A. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B. முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்
C. மாறவர்மன் குலசேகரபாண்டியன்
D. வீரபாண்டியன்
Answer
C. மாறவர்மன் குலசேகரபாண்டியன்
90. அமீர்குஸ்ரு என்ற பாரசீக கவிஞரை ஆதரித்தவர் யார்?
A. இல்துமிஷ்
B. ரசியா
C. நசிருதின்
D. பால்பன்
Answer
D. பால்பன்
91. டெல்லியின் எந்த சுல்தான் கால்வாய்கள் மற்றும் பிற பொதுப்பணிகளை செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்?
A. அலாவுதீன் கில்ஜி
B. அலாவுதீன் கில்ஜி
C. முகமுது பின் துக்ளக்
D. பெரோஸ் துக்ளக்
Answer
D. பெரோஸ் துக்ளக்
92. விஜயநகர் பேரரசின் காலத்தில் பெண்களின் நிலையை பற்றி நூல் எழுதியவர் யார்?
A. பெல்லாலா
B. பெத்தண்ணா
C. தீம்மண்ணா
D. நூலிஸ்
Answer
D. நூலிஸ்
93. மராத்தியர் காலத்தில் கிராமத்தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A. குல்கர்னி
B. சவுத்
C. தேஷ்முக்
D. பட்டேல்
Answer
D. பட்டேல்
94. மான்ச்தாரி முறையில் மக்களிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு யாரிடம் இருந்தது?
A. ஜாகீர்தார்
B. அமல்குஸார்
C. பொத்தாதர்
D. பத்வாரி
Answer
A. ஜாகீர்தார்
95. மராத்தியர் காலத்தில் கிராமத்தலைவனுக்கு ஆவணத்தை காப்பதற்கும் உதவி செய்வதற்காகவும் நியமிக்கப்பட்ட அதிகாரியின் பெயர் என்ன?
A. பட்டேல்
B. தேசாய்
C. குல்கர்னி
D. பட்வாரி
Answer
C. குல்கர்னி
96. எந்த வம்சத்தவரோடு முதலாம் குலோத்துங்க சோழன் திருமண உறவை வைத்துக் கொண்டார்?
A. ராஷ்டகூடர்
B. யவணர்கள்
C. கீழை சாளுக்கியம்
D. மேலை சர்ளுக்கியர்கள்
Answer
C. கீழை சாளுக்கியம்
97. முதன் முதலாக இந்தியாவில் இஸ்லாமிய பேரரசை ஏற்படுத்தியவர் யார்?
A. முகமது பின் காசிம்
B. முகமது கஜினி
C. முகம்மது கோரி
D. குத்புதின் ஐபக்
Answer
C. முகம்மது கோரி
98. முதல் துருக்கிய ஆட்சியன்போது யார் அரபிக் கல்லூரியை திறந்தார்
A. பால்பன்
B. இல்துமிஷ்
C. குத்புதின் ஐபக்
D. ஆரம்ஷா
Answer
C. குத்புதின் ஐபக்
99. சையது வம்சத்தை நிறுவியவர் யார்?
A. கிசிர்கான்
B. முகம்மது ஷா
C. இப்ராஹிம் லோடி
D. தவுலத்கான் லோடி
Answer
A. கிசிர்கான்
100. முதன்முதலாக ஆரியர்களை இனம் என்று வர்ணித்தவர் யார்?
A. சர். வில்லியம் ஜோன்ஸ்
B. வில்சன்
C. மாக்ஸ்முல்லர்
D. கன்னிங்காம்
Answer
C. மாக்ஸ்முல்லர்
101. பிளனியால் குறிப்பிடப்பட்ட முதல் வாணிக சாலை எது?
A. பூம்புகார்
B. தொண்டி
C. முசிறி
D. கொற்கை
Answer
C. முசிறி
102. எந்த பல்லவ மன்னன் சீனாவிற்கு தூதுவர்களை அனுப்பினார்?
A. முதலாம் மகேந்திரவர்மன்
B. முதலாம் நரசிம்மவர்மன்
C. இரண்டாம் நரசிம்மவர்மன்
D. குமரகுப்தர்
Answer
C. இரண்டாம் நரசிம்மவர்மன்
103. எந்த முகலாயர் நினைவுச்சின்னம் பளிங்கி பளிங்கு கற்களால உருவாக்கபடவில்லை?
A. மோதி மஸ்ஜித்
B. தாஜ்மகால்
C. இத்மத் உத்தௌலா கல்லறை
D. இவை ஏதுமில்லை
Answer
D. இவை ஏதுமில்லை
104. அரேபிய நாணய முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
A. ஐபெக்
B. இல்துமிஷ்
C. ரசியா
D. பால்பன்
Answer
D. பால்பன்
105. 'நாற்பது' எனப்படும் நாற்பது சக்தி வாய்ந்த புதிய இராணுவத் தலைவர்களை உருவாக்கியவர் யார்?
A. ஐபெக்
B. இல்துமிஷ்
C. யாகூத்
D. பால்பன்
Answer
B. இல்துமிஷ்
106. திவான்-இ-முஸ்தாகிராஜ் எனும் புதிய துறையை உருவாக்கியவர் யார்?
A. கியாசுதின் துக்ளக்
B. அலாவுதின் கில்ஜி
C. முகம்மது-பின்-துக்ளக்
D. பிரோஷ் ஷா
Answer
B. அலாவுதின் கில்ஜி
107. திவான்-இ-கோஹி எனும் துறையை உருவாக்கியவர்
A. அலாவுதின் கில்ஜி
B. பால்பன்
C. பிரேஷ் துக்ளக்
D. இவை ஏதுமில்லை
Answer
D. இவை ஏதுமில்லை
108. 'நிரங்கரி' இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
A. குருநானக்
B. பாபா ராம் சிங்
C. பாபா தயாள் தாஸ்
D. ஜோதிபா பூலே
Answer
C. பாபா தயாள் தாஸ்
109. யார் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே "வெள்ளை பிசாசுகளின் ஆட்சியென்றும்" "கறுப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும்" விமர்சித்தார்?
A. நாராயணகுரு
B. அய்யன்காளி
C. வைகுண்டசுவாமிகள்
D. ராமலிங்க சுவாமிகள்
Answer
C. வைகுண்டசுவாமிகள்
110. யார் குழந்தைத் திருமண பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்ட வேண்டுமென இயக்கம் நடத்தினார்?
A. பெர்ரம்ஜி மல்பாரி
B. பாபா தயால் தாஸ்
C. பாபா ராம் சிங்
D. சிங்சபா
Answer
A. பெர்ரம்ஜி மல்பாரி
111. 1898இல் யார் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அயோத்தி தாசர் இலங்கை சென்று அங்கே பௌத்தத்தைத் தழுவினார்?
A. அன்னிபெசன்ட்
B. கர்னல் H.S. ஆல்காட்
C. மேடம் H.P. பிளாவட்ஸ்கி
D. விவேகானந்தர்
Answer
B. கர்னல் H.S. ஆல்காட்
112. பூலித்தேவர் தலைமையிலான திருநெல்வேலி பாளையக்காரர்கள் நவாபின் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு யார் ஆதரவளித்தார்?
A. புதுக்கோட்டை மன்னர்
B. சேத்தூர் மன்னர்
C. திருவிதாங்கூர் மன்னர்
D. ஊத்துமலை மன்னர்
Answer
C. திருவிதாங்கூர் மன்னர்
113. வேலுநாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு யார் எழுதிய கடிதத்தில் ஆங்கிலேயரை தோற்கடிக்கும் பொருட்டு காலாட்படைகளும், குதிரைப்படைகளும் அனுப்பும்படி கோரினார்?
A. சின்ன மருது
B. பெரிய மருது
C. முத்து வடுகநாதர்
D. தாண்டவராயனார்
Answer
D. தாண்டவராயனார்
114. யார் சிவசுப்பிரமணியனாரை சிறையிலிருந்து விடுவித்தும், கலெக்டர் ஜாக்ஸனை பணி இடைநிக்கம் செய்தும் உத்தரவிட்டார்?
A. எட்வர்ட் கிளைவ்
B. வில்லியம் ப்ரௌன்
C. வில்லியம் ஓரம்
D. ஜான் காஸாமேஜர்
Answer
A. எட்வர்ட் கிளைவ்
115. பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஊமைத்துறையும், செவத்தைய்யாவும் எங்கு தப்பினர்?
A. சிறுவயல்
B. பாஞ்சாலங்குறிச்சி
C. கமுதி
D. திருச்சிராப்பள்ளி
Answer
C. கமுதி
116. மருது சகோரர்கள் _______ இல் தூக்கிலிடப்பட்டனர்
A. சங்ககரி கோட்டை
B. திருப்பத்தூர் கோட்டை
C. திருச்சி கோட்டை
D. வேலூர் கோட்டை
Answer
B. திருப்பத்தூர் கோட்டை
117. ________ அன்று சங்ககிரி கோட்டையின் உச்சியில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்?
A. 1805 ஜூலை 30
B. 1805 ஜூலை 31
C. 1806 ஜூலை 30
D. 1806 ஜூலை 31
Answer
B. 1805 ஜூலை 31
118. கர்னல் ஜில்லஸ்பிக்கு வேலூர் புரட்சி வெடித்தல் பற்றி தகவல் கொடுத்தது?
A. மேஜர் கூட்ஸ்
B. கர்னர் பேன்கோர்ட்
C. கர்னல் மீக்காரஸ்
D. மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
Answer
A. மேஜர் கூட்ஸ்
119. கோல் கிளர்ச்சி _____ தலைமையில் நடந்தது
A. சிந்து மற்றும் கணு
B. டுடு மியான் மற்றும் நோவா மியான்
C. பிந்த்ராய் மற்றும் சிங்கராய்
D. டிடு மீர
Answer
C. பிந்த்ராய் மற்றும் சிங்கராய்
120. இண்டிகோ கிளர்ச்சி ______ ஆம் ஆண்டு தொடங்கியது
A. 1857
B. 1858
C. 1859
D. 1860
Answer
C. 1859
121. எப்போது இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டப்பூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது?
A. 1927 நவம்பர் 8
B. 1927 நவம்பர் 9
C. 1927 நவம்பர் 10
D. 1927 நவம்பர் 11
Answer
A. 1927 நவம்பர் 8
122. கிழ்க்கண்டவற்றில் (வைசிராய்) இர்வின் பிரபுவிடம் கொடுக்கப்பட்ட மனுவில் அடங்காத கோரிக்கை எது?
A. முழுமையான புறக்கனிப்பை அறிமுகம் செய்வது
B. அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது
C. நிலவருவாயை 70 சதவீதமாக குறைப்பது
D. உப்பு வரியை ரத்து செய்வது
Answer
C. நிலவருவாயை 70 சதவீதமாக குறைப்பது
123. 1925இல் கான்பூரில் நடந்த அகில இந்திய பொதுவுடமை மாநாட்டில்தலைமை உரையாற்றியவர் யார்?
A. எம்.என்.ராய்
B. எஸ்.ஏ.பாங்கே
C. முசாஃபர் அஹமது
D. எம்.சிங்காரவேலர்
Answer
D. எம்.சிங்காரவேலர்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்