வங்கிகள் வினா விடைகள்

1. 1969-ஆம் ஆண்டு ஜூலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
A. 16
B. 14
C. 15
D. 20
Answer
B. 14
2. தனியார் வங்கி துவங்குவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது?
A. 250 கோடி
B. 300 கோடி
C. 500 கோடி
D. 450 கோடி
Answer
C. 500 கோடி
3. இந்தியாவில் இரண்டாவதுமுறையாக ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
A. 1979
B. 1980
C. 1981
D. 1982
Answer
B. 1980
4. மேல்வரைப்பற்று (Overdraft) வசதி கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்
A. சேமிப்பு வைப்பு
B. நிலை வைப்பு
C. நடப்பு வைப்பு
D. தொடர்நிலை வைப்பு
Answer
C. நடப்பு வைப்பு
5. இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A. 1930
B. 1935
C. 1949
D. 1950
Answer
B. 1935
6. செபி (SEBI) என்பது
A. நிதி நிறுவனம்
B. பங்கு அங்காடி கட்டுப்பாட்டு நிறுவனம்
C. மாநில ஏற்றுமதி வங்கி
D. இவற்றுள் எதுவுமில்லை
Answer
B. பங்கு அங்காடி கட்டுப்பாட்டு நிறுவனம்
7. இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) தொடங்கப்பட்ட ஆண்டு
A. 1964
B. 1960
C. 1974
D. 1968
Answer
A. 1964
8. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?
A. மும்பை பிரசிடென்சி வங்கி - 1868
B. மும்பை வங்கி - 1804
C. வங்காள வங்கி - 1843
D. அலஹாபாத் வங்கி - 1865
Answer
D. அலஹாபாத் வங்கி - 1865
9. நில முன்னேற்றத்திற்கான வங்கிகளின் அவசியம்
A. விவசாயிகளுக்கு நீண்ட கால கடன் வசதி கொடுப்பதற்கு
B. விவசாயிகளுக்கு குறைந்த கால கடன் வசதி கொடுப்பதற்கு
C. விவசாயிகளுக்கு இடைப்பட்ட கால கடன் வசதி கொடுப்பதற்கு
D. இவை அனைத்தும்
Answer
A. விவசாயிகளுக்கு நீண்ட கால கடன் வசதி கொடுப்பதற்கு
10. நிதிக் கொள்கைகள் என்பவை
A. அரசாங்கத்தால் எடுக்கப்படும் கொள்கைகள்
B. மைய வங்கி எடுக்கும் கொள்கைகள்
C. வணிக வங்கிகள் எடுக்கும் கொள்கைகள்
D. மாநில அரசு எடுக்கும் கொள்கைகள்
Answer
A. அரசாங்கத்தால் எடுக்கப்படும் கொள்கைகள்
11. ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் எதனை பற்றியது?
A. பொதுத்துறை பங்குகள் பற்றியது
B. வரி சீரமைப்பு பற்றியது
C. வங்கி தொழில் பற்றியது
D. நலிவடைந்த தொழிற்சாலைகளை சீரமைப்பு பற்றியது
Answer
A. பொதுத்துறை பங்குகள் பற்றியது
12. உலக வங்கியின் மறுபெயர் என்ன?
A. IBRD
B. ADCI
C. ICICI
D. IMF
Answer
A. IBRD
13. விவசாய மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கான உயர்மட்ட வங்கி
A. NABARD
B. ARDC
C. IDBI
D. IIBI
Answer
A. NABARD
14. வங்கி விகிதம் (Bank Rate) என்பது
A. ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதம் ஆகும்
B. வணிக வங்கிகள் தனிநபர்களுக்கு அளிக்கும் கடன் வட்டி விகிதம் ஆகும்
C. உலக வங்கி உறுப்பு நாடுகளுக்கு அளிக்கும் கடன் வட்டி விகிதம் ஆகும்
D. இவற்றுள் எதுவுமில்லை
Answer
A. ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதம் ஆகும்
15. இந்தியாவில் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் பணக்கொள்கைக் குழுவின் தலைவர் யார்?
A. மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
B. பிரதமர்
C. அட்டவணை வங்கிகளின் ஆளுநர்கள்
D. மத்திய நிதி அமைச்சர்
Answer
A. மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
16. கீழ்க்கண்டவற்றுள் மத்திய ரிசர்வ் வங்கியினால் கடன் கட்டுபாட்டுக்கு பயன்படுத்தப்படும் மரபுசாரா முறை யாது?
A. மறு கொள்முதல் வீதம்
B. பண இருப்பு விகிதம்
C. பரந்த வணிகச் செயல்முறைகள்
D. வேறுபட்ட இருப்பு விகிதம்
Answer
A. மறு கொள்முதல் வீதம்
17. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடன் இணைக்கப்பட்ட நாட்டின் சரக்குப் பரிமாற்றம் தொடர்பான உச்சகட்ட அமைப்பு எது?
A. முன்னோக்குச் சந்தை ஆணையம்
B. எதிர்கால சந்தை ஆணையம்
C. வழிப்பொருள் சந்தை ஆணையம்
D. தயாரிப்பு சந்தை ஆணையம்
Answer
A. முன்னோக்குச் சந்தை ஆணையம்
18. கீழ்க்கண்டவற்றுள் 1969 ஆம் ஆண்டு தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கி எது?
A. ஆந்திரா வங்கி
B. தேனா வங்கி
C. விஜயா வங்கி
D. கார்பரேசன் வங்கி
Answer
B. தேனா வங்கி
19. கீழ்க்கண்ட எந்த நகரில் நடந்த சர்வதேச பணவியல் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 1935-இல் இந்தியாவில் “இந்திய ரிசர்வ் வங்கி” ஏற்படுத்தப்பட்டது?
A. பிரிட்டன்
B. பாரிஸ்
C. லண்டன்
D. புருசெல்ஸ்
Answer
D. புருசெல்ஸ்
20. “மைய வங்கியானது வங்கிகளின் வங்கி” என்று உரைத்த பொருளியல் அறிஞர் யார்?
A. ஆடம் ஸ்மித்
B. பி.ஏ.சாமுவேல்சன்
C. ஹச்.ஏ.ஷா
D. ஹாட்ரே
Answer
B. பி.ஏ.சாமுவேல்சன்
21. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டது?
A. 1947
B. 1949
C. 1950
D. 1969
Answer
B. 1949
22. வேளாண்மை மற்றும் இதர ஊரக தொழில்களுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில் 1982-இல் தொடங்கப்பட்ட வங்கி எது?
A. பல்லவன் கிராம வங்கி
B. தமிழ்நாடு மெர்கண்டைல் வகை
C. கிசான் வங்கி
D. நபார்டு வங்கி
Answer
D. நபார்டு வங்கி
23. இந்தியாவில் ஏற்றுமதி – இறக்குமதி (EXIM Bank) வங்கி எப்போது தொடங்கப்பட்டது?
A. 1991
B. 1986
C. 1982
D. 1969
Answer
C. 1982
24. 19 ஜுலை 1969-இல் 14 தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கிய பிரதமர் யார்?
A. ஜவஹர்லால் நேரு
B. லால் பகதூர் சாஸ்திரி
C. இந்திராகாந்தி
D. மொராஜி தேசாய்
Answer
C. இந்திராகாந்தி
25. 1980-இல் இந்திய அரசினால் எத்தனை வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன?
A. 14
B. 6
C. 2
D. 10
Answer
B. 6
26. இந்திய ரிசர்வ் வங்கியை பொறுத்த வரையில் “மறு கழிவு வீதம்” எப்படி அழைக்கப்படுகிறது?
A. ரொக்க இருப்பு விகிதம்
B. காகித பணம்
C. மாறும் இருப்பு வீதம்
D. வங்கி வீதம்
Answer
D. வங்கி வீதம்
27. பிரிட்டன் உட்ஸ் மாநாட்டின் முடிவுகளின் படி உலக வங்கி எப்போது தொடங்கப்பட்டது?
A. 1944
B. 1945
C. 1952
D. 1955
Answer
A. 1944
28. இந்தியாவில் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (EXIM Bank) எப்போது தொடங்கப்பட்டது?
A. 1991
B. 1986
C. 1982
D. 1969
Answer
C. 1982
29. வணிக வங்கிகளில் செலுத்தப்படும் கீழ்க்கண்ட எவற்றிற்கு வட்டி வழங்கபடுவதில்லை?
A. சேமிப்பு வைப்பு நிதி
B. தொடர் வைப்பு கணக்கு
C. தேவை வைப்பு
D. நிரந்திர வைப்பு
Answer
B. தொடர் வைப்பு கணக்கு
30. தங்க பணமாக்கம் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
A. 2014
B. 2015
C. 2016
D. 2017
Answer
B. 2015
31. 1955-இல் இந்தியாவில் முதன் முதலில் நாட்டுடமையாக்கப்பட்ட இம்பீரியல் வங்கியானது பின்னர் ________ என பெயர் மற்றம் செய்யப்பட்டது?
A. இந்தியன் வங்கி
B. பாரத ஸ்டேட் வங்கி
C. கனரா வங்கி
D. ஆந்திரா வங்கி
Answer
B. பாரத ஸ்டேட் வங்கி
32. ஸ்டேட் வங்கியின் ஐந்து இணை வங்கிகள் எப்பொழுது பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) இணைக்கப்பட்டது?
A. 31 மார்ச் 2017
B. 31 மார்ச் 2016
C. 30 ஏப்ரல் 2017
D. 30 ஏப்ரல் 2016
Answer
A. 31 மார்ச் 2017
33. பாரத மகிளா வங்கி எப்போது தொடங்கப்பட்டது?
A. 2015
B. 2014
C. 2013
D. 2012
Answer
C. 2013
34. பொதுமக்கள் பணத்தின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
A. தலைமை கணக்குத்தணிக்கை அதிகாரி
B. நிதித்துறை ஆணையர்
C. மத்திய ரிசர்வ் வங்கி
D. மத்திய நிதி அமைச்சர்
Answer
A. தலைமை கணக்குத்தணிக்கை அதிகாரி
35. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு ஏ.டி.எம் பரிமாற்றக் கட்டண முறையை மறு ஆய்வு செய்வதற்காக ஆர்.பி.ஐ ஆள் நியமிக்கப்பட்டது?
A. சுரேஷ் மாத்தூர் குழு
B. வி.ஜி.கண்ணன் குழு
C. அசோக் சவான் குழு
D. பல்வந்த் ராய் மேத்தா குழு
Answer
B. வி.ஜி.கண்ணன் குழு
36. பண மதிப்பைக் குறைத்தல் எதை மேம்படுத்த உதவுகிறது?
A. ஏற்றுமதி
B. குறைந்த செலவில் இறக்குமதி
C. சேமிப்பு
D. தேசிய வருவாய்
Answer
A. ஏற்றுமதி
37. வங்கி தேசியமயமாக்கலின் முக்கிய நோக்கம்
A. தொழிற்சாலைகளுக்கு நிதி உதவி அளித்தல்
B. நகர்ப்புறங்களில் வங்கி சேவையை விரிவுபடுத்துதல்
C. பொருளாதார ஒருங்கிணைப்பு
D. வைப்பு நிதி பாதுகாப்பை மேம்படுத்துதல்
Answer
C. பொருளாதார ஒருங்கிணைப்பு
38.
A.
B.
C.
D.
Answer
D.
39.
A.
B.
C.
D.
Answer
D.
40.
A.
B.
C.
D.
Answer
D.
41.
A.
B.
C.
D.
Answer
D.
42.
A.
B.
C.
D.
Answer
D.
43.
A.
B.
C.
D.
Answer
D.
44.
A.
B.
C.
D.
Answer
D.
45.
A.
B.
C.
D.
Answer
D.
46.
A.
B.
C.
D.
Answer
D.
47.
A.
B.
C.
D.
Answer
D.
48.
A.
B.
C.
D.
Answer
D.
49.
A.
B.
C.
D.
Answer
D.
50.
A.
B.
C.
D.
Answer
D.
51.
A.
B.
C.
D.
Answer
D.
52.
A.
B.
C.
D.
Answer
D.
53.
A.
B.
C.
D.
Answer
D.
54.
A.
B.
C.
D.
Answer
D.
55.
A.
B.
C.
D.
Answer
D.
56.
A.
B.
C.
D.
Answer
D.
57.
A.
B.
C.
D.
Answer
D.
58.
A.
B.
C.
D.
Answer
D.
59.
A.
B.
C.
D.
Answer
D.
60.
A.
B.
C.
D.
Answer
D.
61.
A.
B.
C.
D.
Answer
D.
62.
A.
B.
C.
D.
Answer
D.
63.
A.
B.
C.
D.
Answer
D.
64.
A.
B.
C.
D.
Answer
D.
65.
A.
B.
C.
D.
Answer
D.
66.
A.
B.
C.
D.
Answer
D.
67.
A.
B.
C.
D.
Answer
D.
68.
A.
B.
C.
D.
Answer
D.
69.
A.
B.
C.
D.
Answer
D.
70.
A.
B.
C.
D.
Answer
D.
71.
A.
B.
C.
D.
Answer
D.
72.
A.
B.
C.
D.
Answer
D.
73.
A.
B.
C.
D.
Answer
D.
74.
A.
B.
C.
D.
Answer
D.
75.
A.
B.
C.
D.
Answer
D.
76.
A.
B.
C.
D.
Answer
D.
77.
A.
B.
C.
D.
Answer
D.
78.
A.
B.
C.
D.
Answer
D.
79.
A.
B.
C.
D.
Answer
D.
80.
A.
B.
C.
D.
Answer
D.
81.
A.
B.
C.
D.
Answer
D.
82.
A.
B.
C.
D.
Answer
D.
83.
A.
B.
C.
D.
Answer
D.
84.
A.
B.
C.
D.
Answer
D.
85.
A.
B.
C.
D.
Answer
D.
86.
A.
B.
C.
D.
Answer
D.
87.
A.
B.
C.
D.
Answer
D.
88.
A.
B.
C.
D.
Answer
D.
89.
A.
B.
C.
D.
Answer
D.
90.
A.
B.
C.
D.
Answer
D.
91.
A.
B.
C.
D.
Answer
D.
92.
A.
B.
C.
D.
Answer
D.
93.
A.
B.
C.
D.
Answer
D.
94.
A.
B.
C.
D.
Answer
D.
95.
A.
B.
C.
D.
Answer
D.
96.
A.
B.
C.
D.
Answer
D.
97.
A.
B.
C.
D.
Answer
D.
98.
A.
B.
C.
D.
Answer
D.
99.
A.
B.
C.
D.
Answer
D.
100.
A.
B.
C.
D.
Answer
D.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்