சந்திப்பிழையை நீக்குதல் கேள்விகள் - வினா விடைகள்

1. சந்திப் பிழையை நீக்குக
A. அந்தப் பையன் சொன்னச் செய்தி நல்லது
B. அந்த பையன் சொன்னச் செய்தி நல்லது
C. அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது
D. அந்த பையன் சொன்ன செய்தி நல்லது
Answer
C. அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது
2. சந்திப்பிழையற்ற தொடரை தேர்க
A. முரட்டுக் காளையை பிடித்து அடக்கினான்
B. முரட்டுக் காளையைப் பிடித்து அடக்கினான்
C. முரட்டு காளையை பிடித்து அடக்கினான்
D. முரட்டு காளையை பிடித்து அடக்கினான்
Answer
B. முரட்டுக் காளையைப் பிடித்து அடக்கினான்
3. சந்திப் பிழையை நீக்குக
A. தண்டுக் கீரையை பறித்தேன்
B. தண்டு கீரையைப் பறித்தேன்
C. தண்டு கீரையை பறித்தேன்
D. தண்டுக் கீரையைப் பறித்தேன்
Answer
D. தண்டுக் கீரையைப் பறித்தேன்
4. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக
A. ஓடாக் குதிரையை இனி தொட்டுப் பார்க்கக் கூடது
B. ஓடாக் குதிரையை இனித் தொட்டு பார்க்கக் கூடது
C. ஓடா குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடது
D. ஓடாக் குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடாது
Answer
A. ஓடாக் குதிரையை இனி தொட்டுப் பார்க்கக் கூடது
5. சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க
A. விடையை தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
B. விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
C. விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
D. விடையைத் தேடிப்பார்க்க கடினமாக இருந்தது
Answer
B. விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
6. சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க
A. அந்தச் சிறுவன் எங்குச் சென்றான்?
B. அந்த சிறுவன் எங்குச் சென்றான்?
C. அந்தச் சிறுவன் எங்கு சென்றான்?
D. அந்த சிறுவன் எங்கு சென்றான்?
Answer
C. அந்தச் சிறுவன் எங்கு சென்றான்?
7. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக

A. தலைவித் தலைவனோடு சென்றாள்
B. தலைவி தலைவனோடுச் சென்றாள்
C. தலைவி தலைவனோடு சென்றாள்
D. தலைவி தலைவன் சென்றாள்
Answer
C. தலைவி தலைவனோடு சென்றாள்
8. சந்திப் பிழையற்ற தொடரைக் கண்டறிக

A. இசை தமிழில் வழி நாடகத் தமிழிற்கு இயக்கமில்லை
B. இசை தமிழில் வழி நாடக தமிழிற்கு இயக்கமில்லை
C. இசைத் தமிழில் வழி நாடக தமிழிற்கு இயக்கமில்லை
D. இசைத் தமிழில் வழி நாடகத் தமிழிற்கு இயக்கமில்லை
Answer
D. இசைத் தமிழில் வழி நாடகத் தமிழிற்கு இயக்கமில்லை
9. சந்நிப் பிழையற்ற தொடரைத் தேர்க

A. உணவு, உடை, அடிப்படை தேவை - அந்த தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்
B. உணவு, உடை, அடிப்படைத் தேவை - அந்த தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்கு தரப்பட வேண்டும்
C. உணவு, உடை, அடிப்படைத் தேவை - அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்
D. உணவு, உடை, அடிப்படை தேவை - அந்தத் தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்
Answer
C. உணவு, உடை, அடிப்படைத் தேவை - அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்
10. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக

A. தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காணமுடியும்
B. தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காணமுடியும்
C. தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காணமுடியும்
D. தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காணமுடியும்
Answer
B. தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காணமுடியும்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்