வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் வினா விடைகள்

1. வருதல் என்ற தொழிற்பெயரை வேற்ச்சொல்லாக்குக
A. வா
B. வந்தான்
C. வந்தவன்
D. வந்து
Answer
A. வா
2. சென்றவர் – வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க
A. செல்
B. சென்று
C. செல்லுதல்
D. சென்றான்
Answer
A. செல்
3. கவர்ந்தான் – வேர்ச்சொல்லாக்குக
A. கவர்தல்
B. கவர்ந்த
C. கவர்
D. கவர்ந்து
Answer
C. கவர்
4. தொடுத்தல் – வினைமுற்றை வேர்ச்சொல்லாக மாற்றுக
A. தொடுத்தல்
B. தொடுத்த
C. தொடுத்தவள்
D. தொடு
Answer
D. தொடு
5. வேர்ச்சொல்லைத் தேர்வுச் செய்க – கற்ப்போம்
A. கல்
B. கற்றவன்
C. கற்றான்
D. கற்று
Answer
A. கல்
6. சிலிர்த்து – வேர்ச்சொல்லாக்குக
A. சிலிர்த்த
B. சிலிர்
C. சிலிர்த்தல்
D. சிலிர்த்தனர்
Answer
B. சிலிர்
7. வெட்டினான் –வேர்ச்சொல் எது ?
A. வெட்டியவன்
B. வெட்டுதல்
C. வெட்டு
D. வெட்டிய
Answer
C. வெட்டு
8. நிற்றல் என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் எது ?
A. நின்றான்
B. நில்
C. நின்ற
D. நின்று
Answer
B. நில்
9. செத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்
A. செத்தவன்
B. செத்து
C. செத்த
D. சா
Answer
D. சா
10. விலகுதல் – வேர்ச்சொல்லகுக
A. விலகிய
B. விலகு
C. விலகி
D. விலகியவள்
Answer
B. விலகு
11. ஓடுவார் என்ற வினையாலணையும் பெயரின் வேர்ச்சொல்
A. ஓடுதல்
B. ஓடிய
C. ஓடு
D. ஓடும்
Answer
C. ஓடு
12. நின்றான் – வேர்ச்சொல் எது?
A. நின்றவன்
B. நில்
C. நின்று
D. நிற்றல்
Answer
B. நில்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்