பொருள் இலக்கணம்
1. 'புன்னை' ஞாழல் ஆகிய மரங்கள் எந்தத் திணைக்குரியது?
A. குறிஞ்சி
B. முல்லை
C. மருதம்
D. நெய்தல்
B. முல்லை
C. மருதம்
D. நெய்தல்
Answer
D. நெய்தல்
2. நான்கு சீர்களால் அமையும் அடி ---- எனப்படும்
A. நெடிலடி
B. அளவடி
C. கழிநெடிலடி
D. சிந்தடி
B. அளவடி
C. கழிநெடிலடி
D. சிந்தடி
Answer
B. அளவடி
3. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்
A. மூன்று
B. ஐந்து
C. ஏழு
D. பதினொன்று
B. ஐந்து
C. ஏழு
D. பதினொன்று
Answer
C. ஏழு
4. மார்கழி, தை ஆகிய இரண்டும் ----- காலத்திற்குரியன
A. முன்பனி
B. பின்பனி
C. இளவேனில்
D. முதுவேனில்
B. பின்பனி
C. இளவேனில்
D. முதுவேனில்
Answer
A. முன்பனி
5. தவறான இணையைத் தேர்வு செய்க
A. குறிஞ்சி – கபிலர்
B. முல்லை – ஓதலாந்தையார்
C. மருதம் - ஓரம்போகியார்
D. நெய்தல் - அம்மூவனார்
B. முல்லை – ஓதலாந்தையார்
C. மருதம் - ஓரம்போகியார்
D. நெய்தல் - அம்மூவனார்
Answer
B. முல்லை – ஓதலாந்தையார்
6. பொருந்தா இணையைச் சுட்டுக
A. குறிஞ்சி – யாமம்
B. முல்லை – மா மாலை
C. மருதம் - நண்பகல்
D. நெய்தல் - ஏற்பாடு
B. முல்லை – மா மாலை
C. மருதம் - நண்பகல்
D. நெய்தல் - ஏற்பாடு
Answer
C. மருதம் - நண்பகல்
7. பொருத்தமான இணையைத் தேர்வு செய்க
(திணை - சிறுபொழுது)
A. குறிஞ்சி – ஏற்பாடு
B. முல்லை – நண்பகல்
C. மருதம் - வைகறை
D. நெய்தல் - மாலை
A. குறிஞ்சி – ஏற்பாடு
B. முல்லை – நண்பகல்
C. மருதம் - வைகறை
D. நெய்தல் - மாலை
Answer
C. மருதம் - வைகறை
8. தம் வீரர்களுடன் போர்களத்தில் போரிடும் போது சூடும் பூ எதுவென அறிக
A. உழிஞை பூய
B. வஞ்சிப்பூ
C. தும்பைப் பூ
D. நொச்சிப்பூ
B. வஞ்சிப்பூ
C. தும்பைப் பூ
D. நொச்சிப்பூ
Answer
C. தும்பைப் பூ
9. பொருந்தாத இணையைச் சுட்டுக
A. வெட்சிப்பூ - சிவப்பு
B. நொச்சியபூ - பச்சை
C. உழிஞைப்பூ - மஞ்சள்
D. தும்பைபூ - வெள்ளை
B. நொச்சியபூ - பச்சை
C. உழிஞைப்பூ - மஞ்சள்
D. தும்பைபூ - வெள்ளை
Answer
B. நொச்சியபூ - பச்சை
10. மூதூர் எத்திணைக்குரிய ஊர்?
A. மருதம்
B. பாலை
C. குறிஞ்சி
D. நெய்தல்
B. பாலை
C. குறிஞ்சி
D. நெய்தல்
Answer
A. மருதம்
11. சிறுகுடி எத்திணைக்குரிய ஊர்?
A. குறிஞ்சி
B. மருதம்
C. நெய்தல்
D. முல்லை
B. மருதம்
C. நெய்தல்
D. முல்லை
Answer
A. குறிஞ்சி
12. மதில்போர் பற்றிய புறத்திணைகளுக்குரிய புறப்பொருளைத் தேர்க.
A. வட்கார்மேற் செல்வது, எதிரூன்றல்
B. நிரை கவர்தல், மீட்டல்
C. எயில்காத்தல், வளைத்தல்
D. அதிரப் பொருவது, செருவென்றது
B. நிரை கவர்தல், மீட்டல்
C. எயில்காத்தல், வளைத்தல்
D. அதிரப் பொருவது, செருவென்றது
Answer
C. எயில்காத்தல், வளைத்தல்
13. ஒருதலைக் காமம் என்பது
A. அன்பின் ஐந்திணை
B. பாடாண் திணை
C. கைக்கிளை
D. மாணிக்கவாசகர்
B. பாடாண் திணை
C. கைக்கிளை
D. மாணிக்கவாசகர்
Answer
C. கைக்கிளை
14. பட்டினம், பாக்கம் என்றழைப்பது?
A. மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்
B. வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்
C. காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
D. கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
B. வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்
C. காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
D. கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
Answer
D. கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
15. அகத்திணையின் வகைகள்
A. ஐந்து
B. ஆறு
C. மூன்று
D. ஏழு
B. ஆறு
C. மூன்று
D. ஏழு
Answer
D. ஏழு
16. முதற்பொருளாவது
A. நிலமும் பொழுதும்
B. அகமும் புறமும்
C. உயிரும் மெய்யும்
D. திணையும் ஒழுக்கமும்
B. அகமும் புறமும்
C. உயிரும் மெய்யும்
D. திணையும் ஒழுக்கமும்
Answer
A. நிலமும் பொழுதும்