ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் வினா விடைகள்
1. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக
| கலி | களி | கழி | |
| A. | வறுமை | மகிழ்ச்சி | போக்கு |
| B. | சிறுமை | இகழ்ச்சி | நீக்குதல் |
| C. | சிறுமை | இகழ்ச்சி | போக்கு |
| D. | வறுமை | மகிழ்ச்சி | நீக்குதல் |
Answer
D. வறுமை - மகிழ்ச்சி - நீக்குதல்
2. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக
| மரை | மறை | மழை | |
| A. | தாமரை | மறைதல் | மழைத்துளி |
| B. | மான் | நூல் | வான்மழை |
| C. | திருகாணி | வேதம் | இளமை |
| D. | தாமரைமலர் | மறைநூல் | மேகம் |
Answer
B. மான் - நூல் - வான்மழை
3. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக
| பொலி | பொளி | பொழி | |
| A. | அழகு | கொத்து | ஊற்று |
| B. | பழகு | தொண்டு | பாய்ச்சு |
| C. | வளமை | வெட்டு | தேக்கு |
| D. | மகிழ்வு | அறு | ஒட்டு |
Answer
A. அழகு - கொத்து - ஊற்று
4. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக
| கறி | கரி | |
| A. | இனிப்பு | நீர்பெருக்கு |
| B. | காய்கறி | யானை |
| C. | பொரி | அவல் |
| D. | கரும்பு | ஆறு |
Answer
B. காய்கறி - யானை
5. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக
| தால் | தாள் | தாழ் | |
| A. | பாக்கு | தலை | கனிவு |
| B. | நாக்கு | பாதம் | பணிவு |
| C. | கொக்கு | கால் | தணிவு |
| D. | மக்கு | நால் | அணி |
Answer
B. நாக்கு - பாதம் - பணிவு
6. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக
| ஆன் | ஆண் | |
| A. | மாடு | மனிதன் |
| B. | ஆடு | ஆண்டு |
| C. | பசு | மனிதன் |
| D. | காளை | காலை |
Answer
C. பசு - மனிதன்
7. ஒலி வேறுபாடறிந்து எது சரியானது என ஆய்க
A. இராமன் இராவணனை அளித்தான்
B. இராமன் இராவணனை அழித்தான்
C. கர்ணன் குந்திக்கு வரம் அழித்தான்
D. கர்ணன் குந்திக்கு வறம் அளித்தான்
B. இராமன் இராவணனை அழித்தான்
C. கர்ணன் குந்திக்கு வரம் அழித்தான்
D. கர்ணன் குந்திக்கு வறம் அளித்தான்
Answer
B. இராமன் இராவணனை அழித்தான்
8. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக
| தரி | தறி | |
| A. | உடுத்து | நீக்கு |
| B. | அகற்று | வேறுபடுத்து |
| C. | அணி | வெட்டு |
| D. | விடுபடு | கருவி |
Answer
C. அணி - வெட்டு
9. ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
| a. களை | 1. விலங்கு |
| b. கழை | 2. தழைத்தல் |
| c. தளை | 3. மூங்கில் |
| d. தழை | 4. நீக்கு |
| (a) | (b) | (c) | (d) | |
| A) | 4 | 3 | 1 | 2 |
| B) | 3 | 4 | 1 | 2 |
| C) | 4 | 1 | 3 | 2 |
| D) | 1 | 3 | 4 | 2 |
Answer
| A) | 4 | 3 | 1 | 2 |
10. ஒலி வேறுபாடறிந்து எது சரியானது என ஆய்க - நாட்டுக்குத் தேவை
A. அரன்
B. அறன்
C. அறண்
D. அரண்
B. அறன்
C. அறண்
D. அரண்
Answer
D. அரண்