சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
1. அண்ணன், சென்றார், தம்பி, வீட்டுக்குச்
A. தம்பி, அண்ணன் வீடு சென்றார்
B. அண்ணனும் தம்பியும் வீட்டுக்கு சென்றார்
C. அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றார்
D. அண்ணன், விட்டுக்கு தம்பி சென்றார்

Answer
C. அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றார்
2. சீர்களை முறைபடுத்தி எழுதுக
பற்றற்றான் பற்றுவிடற்கு பற்றினை பற்றுக அப்பற்றை பற்றுக

A. பற்றுக பற்றுவிடற்கு அப்பற்றைப் பற்றுக பற்றற்றான் பற்றினை
B. பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு பற்றுக
C. பற்றுக விடற்குபற்று அப்பற்றை பற்றுக பற்றினை பற்றான்
D. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு

3. சொற்களை ஒழுங்குபடுத்துக.
ஆற்றல் நிரம்பிய சொற்கள் கவிதை தரமாகப் பொங்கி வழிவதுதான்

A. தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை ஆற்றல நிரம்பிய சொற்கள்
B. ஆற்றல் நிரம்பிய கவிதை சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான்
C. ஆற்றல் கவிதை நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கிவழிவது தான் கவிதை
D. ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் கவிதை

4. வியனகர் குறைபடாக் கொளக் கூழுடை கொளக்
A. கொளக் கொளக் கூழுடை வியனகர் குறைபடாக்
B. கூழுடை வியனகர் குறைபடாக் கொளக்கொளக்
C. கொளக் கூழுடைய வியனகர் கொளக் குறைபடக்
D. கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
B. கூழுடை வியனகர் குறைபடாக் கொளக்கொளக்
C. கொளக் கூழுடைய வியனகர் கொளக் குறைபடக்
D. கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
Answer
D. கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்