திருக்குறள் பற்றிய புகழுரைகள்

தமிழர்களின் வேதம் (The Veda of Tamils) என புகழ் பெற்ற நூல்?
திருக்குறள்
திருக்குறளின் முதல் பெயர் என்ன?
முப்பால்
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
1812
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் யார்?
தஞ்சை ஞானபிரகாசர்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?
மணக்குடவர்
திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் என போற்றப்பட்டவர்?
பரிமேலழகர்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் -
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி பரிமேலழகர், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள், காளிங்களர்
அணு துளைக்காத கிரம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளை பாதுகாக்கும் நாடு?
ரஷ்யா
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்
நெருஞ்சிப்பழம்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
ஜி.யு.போப்
திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
07
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
ஐம்பத்து மூவர்
“அடையடுத்த ஆகு பெயர்” என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல்
திருக்குறள்
“உத்தர வேதம்” என்று அழைக்கப்படும் நூல்
திருக்குறள்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் யாவை?
பனை, மூங்கில்
வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
இலத்தீன்
திருக்குறளில் “எழு” என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
8
திருக்குறளில் அறத்ததுப்பாலுக்குரிய அதிகாரங்கள்?
38 அதிகாரங்கள்
திருக்குறளில் அதிக அதிகாரங்களை கொண்ட இயல்?
அமைச்சியல் (32)
திருக்குறளில் குறைந்த அதிகாரங்களை கொண்ட இயல்?
ஊழியல் (1)
திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல்
திருவள்ளுவமாலை
ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு?
1886
தமிழ் மாதின் இனிய உயர்நிலை என்று பாராட்ட பெறுவது?
திருக்குறள்
இங்கிலாந்தில் மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததுத் முதலில் படித்த நூல்
திருக்குறள்
திருக்குறயில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து
ஒள
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து?
னி (1705 முறை)
மாதானுபங்கி என அழைக்கப்படுபவர்?
திருவள்ளுவர்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை
குன்றிமணி
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்?
குறிப்பறிதல்
திருவள்ளுவராண்டு எதை உறுதி செய்து கணக்கிடப்படுகிறது?
கி.மு.31
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
107
திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்
அனிச்சம், குவளை
ஜி.யு.போப் திருக்குறளை எத்தனை ஆண்டுகள் படித்துச் சுவைத்தார்?
40 ஆண்டுகள்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எந்த ஆண்டு முதல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது?
ஜனவரி 2000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்
42194
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்
ஒன்பது
தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நாள்?
தை 2
நரிக்குறவ சமுதாயத்தினர் பேசும் வக்போலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் யார்?
கிட்டு சிரோன்மணி

திருக்குறள் தொடர்பான மேற்கோள்கள்

“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்?
பாரதிதாசன்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – எனப்பாடியவர்
பாரதியார்
உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் என்று கூறியவர்
கால்டுவெல்
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” – எனப் பாடியவர்
பாரதிதாசன்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என திருக்குறளை புகழ்ந்தவர் யார்?
ஒளவையார்
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவடிகளைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை எனப் புகழ்ந்தவர்
பாரதியார்
திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருகாகாது எனக் கூறியவர்
கி.ஆ.பெ.விசுவநாதம்
“பொதுமறையான திருக்குறளில் இல்லாததில்லை” – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
பாரதிதாசன்
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க – எனப் பாடியவர்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்