< அறிவியல் பொது அறிவு வினா விடைகள் | Science GK Questions in Tamil - TNPSCX

அறிவியல் பொது அறிவு வினா விடைகள் | Science GK Questions in Tamil

1. அறிவியல் உலகில் முதலில் மாலுமிகளுக்கு திசை காட்டும் கருவிகளை அளித்தவர்கள்?
A. இந்தியர்கள்
B. ஐரோப்பியர்கள்
C. சீனர்கள்
D. எகிப்தியர்கள்
Answer
C. சீனர்கள்
2. ரோபா என்பது எம்மொழிச் சொல்?
A. ஜப்பானியம்
B. சீனம்
C. பிலிப்பைன்ஸ்
D. கொரியன்
Answer
C. பிலிப்பைன்ஸ்
3. இந்தப் பறவைக்கு பறக்க தெரியாது?
A. பெங்குவின்
B. பருந்து
C. கோழி
D. வாத்து
Answer
A. பெங்குவின்
4. முன்கழுத்துக் கழலை நோய் இதன் குறைவால் உண்டாகிறது?
A. புரதம்
B. அயோடின்
C. ஹீமோகுளோபின்
D. குளோரின்
Answer
B. அயோடின்
5. இருசெல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. பெந்தம்
B. லின்னேயஸ்
C. ஹூக்கர்
D. டார்வின்
Answer
B. லின்னேயஸ்
6. ஆகாய விமான கட்டுமான அமைப்பில் பயன்படும் உலோகம் எது?
A. ட்யூராலுமினியம்
B. பாக்சைட்
C. மேக்னலியம்
D. ஹேமடைட்
Answer
A. ட்யூராலுமினியம்
7. கடலின் ஆழத்தை கண்டறிய பயன்படும் கருவி எது?
A. ரேடார்
B. சோனார்
C. மிதவைமானி
D. ஃபேதோமீட்டர்
Answer
D. ஃபேதோமீட்டர் (ஆழமானி)
8. பூச்சிகளில் வேகமாகப் பறக்கக்கூடிய பூச்சி எது?
A. தும்பி
B. ஈ
C. வண்டு
D. வண்ணத்துப்பூச்சி
Answer
A. தும்பி
9. தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கித் தடுப்பூசிக் கொள்கைகளை வெளியிட்டவர்?
A. எட்வர்ட் ஜென்னர்
B. வில்மட்
C. டார்வின்
D. லின்னேயஸ்
Answer
A. எட்வர்ட் ஜென்னர்
10. வினாடி என்பது ____ மைக்ரோ வினாடி?
A. 1000
B. 100000
C. 1000000
D. 10000
Answer
C. 1000000
11. வெள்ளியின் உருகுநிலை என்ன?
A. 327 °C
B. 961 °C
C. 80 °C
D. 1083 °C
Answer
B. 961 °C
12. படிவுப்பாறை வகையைச் சார்ந்த பாறை எது?
A. பசால்ட்
B. சுண்ணாம்புப் பாறை
C. பளிங்குப் பாறை
D. சிலேட்
Answer
B. சுண்ணாம்புப் பாறை
13. எது தனிக் கனி அல்ல?
A. பெர்ரி
B. பெப்போ
C. நெட்டிலிங்கம்
D. ட்ரூப்
Answer
C. நெட்டிலிங்கம்
14. அறிவியல் முறைப்படி பால் பதனிடும் முறையை கண்டுபிடித்தவர் யார்?
A. லூயி பாஸ்டியர்
B. பிளமிங்
C. நியூட்டன்
D. எடிசன்
Answer
A. லூயி பாஸ்டியர்
15. 24 கேரட் தங்கத்தில் உள்ள தங்கத்தின் சதவீதம்?
A. 75%
B. 100%
C. 91.6%
D. 50%
Answer
B. 100%
16. எலிகளின் மூலம் பரவும் நோய் எது?
A. ரிக்கெட்ஸ்
B. பிளேக்
C. ஸ்கர்வி
D. பெரி பெரி
Answer
B. பிளேக்
17. சூரிய ஒளி நம்மை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்?
A. 2 நிமிடங்கள்
B. 8 நிமிடங்கள்
C. 4 நிமிடங்கள்
D. 16 நிமிடங்கள்
Answer
B. 8 நிமிடங்கள்
18. சக்கரை வியாதி உள்ளவர்கள் உடலில் எது செலுத்தப்படுகிறது?
A. பெனிசிலின்
B. இன்சுலின்
C. சலைன்
D. குளுக்கோஸ்
Answer
B. இன்சுலின்
19. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம்?
A. கல்லீரல்
B. மண்ணீரல்
C. எலும்பு மஜ்ஜை
D. கணையம்
Answer
C. எலும்பு மஜ்ஜை
20. எலும்புக்கு தேவையான பொருள் எது?
A. மக்னீசியம்
B. சல்பர்
C. கால்சியம்
D. மாங்கனீஸ்
Answer
C. கால்சியம்
21. ஆகாயத்தோட்டிகள் என்று அழைக்கப்படுபவை?
A. பருந்து
B. காகங்கள்
C. கழுகு
D. மீன் கொத்தி
Answer
B. காகங்கள்
22. உணவு ஆற்றலின் அலகு என்ன?
A. கலோரி
B. கிராம்
C. மீட்டர்
D. நியூட்டன்
Answer
A. கலோரி
23. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?
A. ஜே.ஜே.தாம்சன்
B. கோல்டுஸ்டீன்
C. சாட்விக்
D. நீல் போர்
Answer
C. சாட்விக்
24. பட்டுப்பூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது?
A. முசுக்கட்டை
B. சின்கோனா
C. யூகலிப்டஸ்
D. மக்காச்சோளம்
Answer
A. முசுக்கட்டை
25. X-கதிர்கள் இதனை ஊடுருவிச் செல்ல முடியாது?
A. கண்ணாடி
B. மரம்
C. எலும்பு
D. மனிதத்தசை
Answer
C. எலும்பு
26. யானையைப் போல வெள்ளைநிற தந்தங்கள் உள்ள விலங்கு எது?
A. காட்டு எருமை
B. காண்டா மிருகம்
C. வால்ரஸ்
D. நீர் யானை
Answer
C. வால்ரஸ்
27. உள்ளங்கையில் வைக்கும் போது உருகக்கூடிய உலோகம் எது?
A. பாதரசம்
B. தங்கம்
C. காலியம்
D. வெள்ளி
Answer
A. பாதரசம்
28. தேசிய அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிது?
A. பிப்ரவரி 25
B. பிப்ரவரி 28
C. ஆகஸ்ட் 22
D. செப்டம்பர் 15
Answer
B. பிப்ரவரி 28
29. நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு எது?
A. மீத்தேன்
B. ஆக்ஸிஸன்
C. அமோனியா
D. கார்பன்-டை-ஆக்ஸைடு
Answer
A. மீத்தேன்
30. மரத்தின் வயதை எதைக் கொண்டு அறியலாம்?
A. வேர்கள்
B. வளையங்கள்
C. கிளைகள்
D. இலைகள்
Answer
B. வளையங்கள்
31. குளிர்சாதனபெட்டியில் தண்ணீரை குளிர்விக்க பயன்படுத்தப்படும் வாயு எது?
A. நைட்ரஜன்
B. ஆக்ஸிஜன்
C. மீத்தேன்
D. அம்மோனியா
Answer
D. அம்மோனியா
32. சூரியன் என்பது ஒரு
A. நட்சத்திரம்
B. கோள்
C. துணைக்கோள்
D. வால்நட்சத்திரம்
Answer
A. நட்சத்திரம்
33. தாவரங்களின் வளர்ச்சியை அளவிட பயன்படும் கருவி எது?
A. கிரெஸ்மோகிராஃப்
B. சிசோகிராஃப்
C. கிரஸ்கோகிராஃப்
D. பிளான்டோகிராஃப்
Answer
C. கிரஸ்கோகிராஃப்
34. நமது வியர்வையில் உள்ள கனிம உப்பின் பெயர்
A. கால்சியம் ஆக்சலேட்
B. சோடியம் குளோரைடு
C. அயன் சல்பேட்
D. பொட்டாசியம் சல்பேட்
Answer
A. கால்சியம் ஆக்சலேட்
35. எலும்புகள் மற்றும் பற்களில் உள்ள முதன்மையான மூலக்கூறு எது?
A. கால்சியம் சல்பேட்
B. கால்சியம் கார்பனேட்
C. கால்சியம் பாஸ்பேட்
D. கால்சியம் நைட்ரேட்
Answer
C. கால்சியம் பாஸ்பேட்
36. புதிதாய் பிறந்த குழந்தையின் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
A. 206
B. 270
C. 280
D. 300
Answer
A. 206
37. பீனால் என்பது ---------
A. கார்பாலிக் அமிலம்
B. அசிட்டிக் அமிலம்
C. பென்சோயிக் அமிலம்
D. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
Answer
A. கார்பாலிக் அமிலம்
38. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான அறிவியல் காரணம்
A. கடினமாக்க
B. கலவையை உருவாக்க
C. விரைவாக கெட்டித் தன்மையுடைய
D. கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
Answer
D. கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
39. தாவரங்கள் ஒளிசேர்க்கையின் பொழுது வெளிவிடும் வாயு
A. ஆக்ஸிஜன்
B. கார்பன் டை ஆக்சைடு
C. நைட்ரஜன்
D. மெக்னீசியம்
Answer
A. ஆக்ஸிஜன்
40. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது?
A. பசுங்கணிகம்
B. மைட்டோகாண்டிரியா
C. சைட்டோபிளாசம்
D. உட்கரு
Answer
D. உட்கரு
41. சிறுநீரகத்தின் மேல் காணப்படும் நாளமில்லா சுரப்பி
A. பீனியல் சுரப்பி
B. தைமஸ் சுரப்பி
C. அட்ரினல் சுரப்பி
D. கணையம்
Answer
C. அட்ரினல் சுரப்பி
42. போரான், சிலிக்கான் மற்றும் ஆன்டிமணி ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உராரணம்?
A. உலோகம்
B. அலோகம்
C. உலோகப்போலிகள்
D. மந்த வரயுக்கள்
Answer
C. உலோகப்போலிகள்
43. ஹாஸ்டோரியா அல்லது உறிஞ்சு வேர்கள் எடுத்துக்காட்டு
A. அவிசினியா
B. கஸ்குட்டா
C. வெற்றிலை
D. ஆலமரம்
Answer
B. கஸ்குட்டா
44. சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியாவில் ஏற்படும் நோய்
A. காசநோய்
B. டைபாய்டு
C. மஞ்சள் காமாலை
D. காலரா
Answer
B. டைபாய்டு
45. இரு சொல் பெயரிடும் முறையயை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. சு.ர்.விட்டேக்கர்
B. காஸ்பர்டு பாஹின்
C. கரோலஸ் லினன்னேயஸ்
D. சார்லஸ் டார்வின்
Answer
C. கரோலஸ் லினன்னேயஸ்
46. அறிவியல் ஆய்வகங்களில் வெற்றிடக்குடவை முதன் முதலில் ----------- எனபவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
A. வில்லியம் கில்பர்ட்
B. தாமஸ் ஆல்வா எடிசன்
C. ஆபிரகாம் பெனட்
D. சர் ஜேம்ஸ் திவார்
Answer
D. சர் ஜேம்ஸ் திவார்
47. மின்விளக்கு மற்றும் மின்விசிறி ஆகியவற்றின் மேற்பகுதியில் இருக்கும் சுவர் அல்லது கூரையில் கருப்புக் கறை படிந்திருப்பதன் காரணம்
A. வெப்பக் கடத்தல்
B. வெப்ப சலனம்
C. வெப்ப கதிர்வீச்சு
D. மேற்கண்ட எதுவுமில்லை
Answer
B. வெப்ப சலனம்
48. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ----------ன் வளர்ச்சியாகும்
A. தொண்டை
B. குரல்வளை
C. தைராய்டு
D. பாராதைராய்டு
Answer
B. குரல்வளை
49. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு என அழைக்கப்படும்
A. ஜூல் வெப்பமேறல்
B. கூலூம் வெப்பமேறல்
C. மின்னழுத்த வெப்பமேறல்
D. ஆம்பியர் வெப்பமேறல்
Answer
A. ஜூல் வெப்பமேறல்
50. நவீன தனிம வரிசை அட்டவனையில் ------- தனிமங்கள் கார்பன் என்று பெயரிடப்பட்டுள்ளன.
A. தொகுதி 13
B. தொகுதி 14
C. தொகுதி 15
D. தொகுதி 16
Answer
B. தொகுதி 14
51. அறிவியல் உலகில் வேதி பொருட்களின் அரசன் என்றழைக்கப்படும் அமிலம்
A. அசிட்டிக் அமிலம்
B. நைட்ரிக் அமிலம்
C. ஹைட்ரோ குளோரிக் அமிலம்
D. சல்பியூரிக் அமிலம்
Answer
D. சல்பியூரிக் அமிலம்
52. நமது உடலில் தோல் செல் புதுபிக்க ஆகும் காலம்
A. ஒவ்வொரு 2 வாரங்கள்
B. ஒவ்வொரு 10 வருடங்கள்
C. ஒவ்வொரு 300 நாட்கள்
D. ஒவ்வொரு 120 நாட்கள்
Answer
A. ஒவ்வொரு 2 வாரங்கள்
53. கருவில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவது
A. கணையம்
B. இதயம்
C. கல்லீரல்
D. சீறுநீரகம்
Answer
C. கல்லீரல்
54. இந்திய தந்தித் தாவரம் என்று அழைக்கப்படும் தாவரம் எது?
A. தொட்டால் சிணுங்கி
B. சூரியகாந்தி
C. தொழு கன்னி
D. செம்பருத்தி
Answer
C. தொழு கன்னி
55. நமது தேசிய பறவையின் இரு சொற்பெயர்
A. பைலா குளோபோசா
B. பாவோ கிரிஸ்டேடஸ்
C. பான்தரா டைகிரிஸ்
D. கார்வஸ் ஸ்பெலன்டென்ஸ்
Answer
B. பாவோ கிரிஸ்டேடஸ்
56. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை
A. துரவா
B. சைரஸ்
C. பூர்ணிமா
D. அப்சரா
Answer
D. அப்சரா
57. கல்லீரல் சுருக்கம் நோய் கீழ்கண்டவற்றுள் எதனை தொடர்ந்து உட்கொள்வதால் எற்படுகிறது?
A. ஒப்பியம்
B. ஆல்கஹால்
C. புகையிலை
D. சர்க்கரை
Answer
B. ஆல்கஹால்
58. கீழ்கண்டவைகளில் எது சுய தடைகாப்பு நோய்?
A. ஆஸ்துமா
B. தீவிர ஒருங்கிணைந்த தடைகாப்பு குறைவு நோய்
C. எய்ட்ஸ்
D. பல்கூட்டு செதில் நோய்
Answer
D. பல்கூட்டு செதில் நோய்
59. இந்திய பறக்கும் நரி என அழைக்கப்படுவது எது?
A. காக்கை
B. இந்திய கிளி
C. இந்திய பழ வெளவால்
D. ஆந்தை
Answer
C. இந்திய பழ வெளவால்
60. RH காரணி யாரால் கண்டறியப்பட்டது?
A. ஜேம்ஸ் வாட்சன்
B. ராபர்ட் ஹூக்
C. லான்ஸ்டைனர் கால்
D. வில்லியம் ஹார்வி
Answer
C. லான்ஸ்டைனர் கால்
61. கீழ்கண்டவற்றுள் எண்ணெய் வித்துக்களின் அரசன் என்று அழைக்கப்படுவது எது?
A. ஆலிவ்
B. ஆமணக்கு
C. நிலக்கடலை
D. எள்
Answer
C. நிலக்கடலை
62. எலக்ட்ரனோசெபாலோகிராபி அல்லது ஈஈஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?
A. மூளை
B. இதயம்
C. நுரையீரல்
D. கல்லீரல்
Answer
A. மூளை
63. குன்ஸ் குழாய் எந்த நிகழ்வை நிரூபிக்கும்
A. நொதித்தல்
B. விதை முளைத்தல்
C. தாவர வளர்ச்சி
D. காற்றுடைய சுவாசித்தல்
Answer
A. நொதித்தல்
64. போட்டோட்ராப்பிஸம் என்றால் என்ன?
A. செடிகளின் வேதி பொருள் நோக்கிய இயக்கம்
B. செடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்
C. செடிகளின் மண் நோக்கிய இயக்கம்
D. செடிகளின் ஒளி காலத்து வினை
Answer
B. செடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்
65. நொதித்தல் இதற்கு இணையானதாகும்?
A. காற்றுச் சுவாசம்
B. காற்றில்லாச் சுவாசம்
C. ஒளிச்சேர்க்கை
D. நீராவிப்போக்கு
Answer
B. காற்றில்லாச் சுவாசம்
66. ராக்கெட் ஏவுதலில் அறிவியலின் ------------- விதிகள் பயன்படுத்தப்படுகிறது
A. நீயூட்டனின் மூன்றாம் விதி
B. நியூட்டனிள் பொது ஈர்ப்பியல் விதி
C. நேர்க்கோட்டு உந்தஅழிவின்மை விதி
D. A மற்றும் C
Answer
D. A மற்றும் C
67. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது ------- தோற்றுவிக்கப்படுகிறது.
A. விழித் திரைக்குப் பின்புறம்
B. விழித்திரையின் மீது
C. விழித்திரைக்கு முன்பாக
D. கார்னியா மீது
Answer
C. விழித்திரைக்கு முன்பாக
68. முதன் முதலில் தொலைநோக்கி யாரால் உருவாக்கப்பட்டது?
A. கெப்ளர்
B. ஜோகள் லிப்ரஷே
C. கலிலீயோ
D. ராபர்ட் ஹூக்
Answer
B. ஜோகள் லிப்ரஷே
69. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?
A. மின்தடை எண்
B. மின் கடத்து திறன்
C. மின் ஆற்றல்
D. மின் திறன்
Answer
C. மின் ஆற்றல்
70. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
A. நேர்க்குறி
B. எதிர்க்குறி
C. சுழி
D. இவற்றில் எதுவுமில்லை
Answer
C. சுழி
71. ஒரு குதிரை திறன் என்பது
A. 768 வாட்
B. 746 வாட்
C. 796 வாட்
D. 724 வாட்
Answer
B. 746 வாட்
72. 1997ல் முதல் LED தொலைக்காட்சி யாரால் உருவாக்கப்பட்டது?
A. ஜேம்ஸ் P. மிட்சல்
B. J.தாம்சன்
C. மார்கோளியோ
D. அலெக்சாண்டர்
Answer
A. ஜேம்ஸ் P. மிட்சல்
73. நாம் இரண்டு ஒலிகளை கேட்க வேண்டுமானால் இரண்டு ஒலிகளுக்கும் இடையே கால இடைவெளி குறைந்தபட்சம் -------- இருக்க வேண்டும்
A. 10 விநாடிகள்
B. 0.1 விநாடிகள்
C. 0.5 விநாடிகள்
D. 1 விநாடிகள்
Answer
B. 0.1 விநாடிகள்
74. அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம்
A. லாக்டோ மீட்டர்
B. டோசிமீட்டர்
C. அம்மீட்டர்
D. ஆல்கோமீட்டர்
Answer
B. டோசிமீட்டர்
75. வானூர்திகளில் எடுத்துச் செல்லப்படும் சுமைகளில் வெடி பொருள்கள் உள்ளனவோ என்பதளைக் கண்டறிய பயன்படுவது
A. அமர்சியம் - 241
B. பாஸ்பரஸ் - 32
C. சோடியம் - 24
D. கலிபோர்னியம் - 252
Answer
D. கலிபோர்னியம் - 252
76. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க --------- உறைகள் பயன்படுகின்றன?
A. இரும்பு
B. அலுமினியம்
C. காரீயம்
D. காரீய ஆக்சைடு
Answer
C. காரீயம்
77. செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்?
A. பெக்கொரல்
B. ஐரின் கியூரி
C. ராண்ட்ஜன்
D. நீல்ஸ் போர்
Answer
B. ஐரின் கியூரி
78. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை
A. 6, 16
B. 7, 17
C. 8, 18
D. 7, 18
Answer
D. 7, 18
79. நவீன ஆவர்த்தன அட்டவனையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்
A. ஹென்றி மோஸ்லே
B. மென்டலீப்
C. டப்ரீன்
D. நீல்ஸ் போர்
Answer
A. ஹென்றி மோஸ்லே
80. தனிம வரிசை அட்டவணையில் மிகச்சிறிய தொடர்
A. முதலாம் தொடர்
B. நான்காம் தொடர்
C. ஆறாம் தொடர்
D. இரண்டாம் தொடர்
Answer
A. முதலாம் தொடர்
81. கால்சியம் சல்பேட் டைஹைட்ரேட் இன் பொதுப்பெயர்
A. எப்சம் உப்பு
B. ஜிப்சம்
C. மயில் துத்தம்
D. பச்சை விட்ரியால்
Answer
B. ஜிப்சம்
82. ஆண்களுக்காள ஓர் நிலையான கருத்தடை முறையாகும்
A. டியூபெக்டமி
B. வாசெக்டமி
C. தைரோக்டமி
D. ஹைசர்க்டமி
Answer
B. வாசெக்டமி
83. யூக்கக்கலிப்டஸ் மரங்களின் பூர்விகம் எது?
A. ஆசியா
B. அண்டார்டிகா
C. ஆப்பிரிக்கா
D. ஆஸ்திரேலியா
Answer
D. ஆஸ்திரேலியா
84. பின்வருவனவற்றுள் மிக அதிக அளவில் தாவரங்களுக்குத் தேவைப்படும் தனிமம்?
A. நைட்ரஜன்
B. பாஸ்பரஸ்
C. கால்சியம்
D. மெக்னீசியம்
Answer
A. நைட்ரஜன்
85. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு அறிவியல் சோதனையில் பயன்படும் சேர்மம்
A. K_2 Cr_2 O-7
B. KI
C. KmnO_4
D. CuSO-4
Answer
A. K_2 Cr_2 O-7
86. எலெக்ட்ரானை கண்டுபிடித்தவர் --------- ஆவார்.
A. நியூட்டன்
B. ஜெ.ஜெ.தாம்சன்
C. ராண்ட்ஜன்
D. சாட்விக்
Answer
B. ஜெ.ஜெ.தாம்சன்
87. இந்தியாவில் கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் துவக்கப்பட்ட ஆண்டு
A. 1972
B. 1976
C. 1999
D. 2000
Answer
C. 1999
88. தைராய்டு சுரப்பியில் அதிகமாக செறிவூட்டப்படும் தனிமம் எது?
A. குளோரின்
B. புரோமின்
C. அயோடின்
D. கால்சியம்
Answer
C. அயோடின்
89. ---------- என்பவர் மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
A. உல்ஃப்
B. டார்வின்
C. வெய்ஸ்மேன்
D. மெண்டல்
Answer
D. மெண்டல்
90. இரத்த வகைகளை கண்டறிந்தவர்
A. ராபர்ட் பிரௌன்
B. கேனான்
C. கார்ஸ் லேன்ட்ஸ்டெய்னர்
D. பங்க்
Answer
C. கார்ஸ் லேன்ட்ஸ்டெய்னர்
91. அமோனியாக்குதலில் ஈடுபடும் பாக்டீரியத்தை கண்டுபிடிக்கவும்
A. பேசில்லஸ் ராமோஸ்
B. ஸ்டெஃபிலோகோக்ஸ் ஆரியஸ்
C. ரைசோபியம் லெகுமினோசாரம்
D. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆரியஸ்
Answer
A. பேசில்லஸ் ராமோஸ்
92. எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்தவர் யார்?
A. ஐன்ஸ்டீன்
B. மேடம் கியூரி
C. J.J.தாம்சன்
D. ராண்ட்ஜன்
Answer
D. ராண்ட்ஜன்
93. அறிவியலில் வாயு விதியை கூறியவர் -------- ஆவார்
A. அர்ஹீனியஸ்
B. ஆஸ்வால்ட்
C. பாரடே
D. ராபர்ட் பாயில்
Answer
D. ராபர்ட் பாயில்
94. பாய்ஸ் என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A. பரப்பு இழுவிசை
B. பருமக் குணகம்
C. யங் குணகம்
D. பாகியல்
Answer
D. பாகியல்
95. கணையத்தின் கைமோட்ரிப்ஸினில் காணப்படும் மூலக்கூறு
A. கொழுப்பு
B. சர்க்கரை
C. புரதம்
D. ஸ்டார்ச்
Answer
C. புரதம்
96. நவீன தனிமவரிசை அட்டவணையில், சுமார் 118 தனிமங்கள் உள்ளன. அதில் ------ தனிமங்கள் இயற்கையில் காணப்படுகின்றன
A. 91
B. 92
C. 93
D. 94
Answer
D. 94
97. குறைந்த ஒளிச் செறிவில் சிறப்பாச் செயல்படும் தாவங்களை இவ்வாறு அழைக்கலாம்
A. ஹீலியோபைட்டுகள்
B. ஹாலோபைட்டுகள்
C. சியோஃபைட்டுகள்
D. ஸ்போரோபைட்டுகள்
Answer
C. சியோஃபைட்டுகள்
98. பூமியின் மேற்பரப்பால் சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி மீண்டும் பிரதிபலிக்கப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A. ஆல்பிடோ
B. அலை
C. காலநிலை
D. வானிலையியல்
Answer
A. ஆல்பிடோ
99. மான்டாக்ஸ் சோதனை ------- நோயை கண்டுபிடிக்க உதவுகிறது
A. மலேரியா
B. காசநோய்
C. புற்றுநோய்
D. டிப்தீரியா
Answer
B. காசநோய்
100. யுட்ரோபிகேஷனினால் மீனின் இறப்புக்கு காரணமாக இருப்பது
A. ஆக்ஸிஜன் அனவு அதிகரிப்பது
B. கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பது
C. பாசிகள் எண்ணிக்கை குறைவது
D. ஆக்ஸிஜன் அளவு குறைவது
Answer
D. ஆக்ஸிஜன் அளவு குறைவது
101. மின்கம்பியானது நெகிழிப்பொருள் அடுக்கால் மூடப்படுவதற்குஃஉறையிடப்படுவதற்கு காரணம் அதனை ----- செய்வதற்காக
A. வலிமை
B. நற்கடத்தியாக
C. பாதுகாப்பு
D. அழகு
Answer
C. பாதுகாப்பு
102. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
A. வுNவு – உரம்
B. கேசோலின் - பெட்ரோகெமிக்கல்
C. பொட்டாசியம் சல்பேட் - வெடிபொருள்
D. சிமெண்ட் - மூலக்கூறு படிகம்
Answer
B. கேசோலின் - பெட்ரோகெமிக்கல்
103. கீழ்காணும் எந்தச் சேர்மம் நீரில் கரைந்து வெப்பத்தை வெளியேற்றுகின்றன?
A. சலவைத்தூள்
B. சுட்டச் சுண்ணாம்பு
C. குளுக்கோஸ்
D. A மற்றும் B
Answer
D. A மற்றும் B
104. கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை காற்று மாசுபடுத்தி?
A. ஓசோன்
B. சல்பர் டை ஆக்சைடு
C. போட்டோகெமிக்கல் ஸ்மாக்
D. பெராக்ஸி அசிட்டைல் நைட்ரேட்
Answer
B. சல்பர் டை ஆக்சைடு
105. பூக்கும் தாவரங்களில் பக்கவேர்கள் ------- லிருந்து தோன்றுகிறது
A. புறணி
B. அகத்தோல்
C. புறத்தோல்
D. பெரிசைக்கிள்
Answer
D. பெரிசைக்கிள்
106. மின் கடத்துத்திறன் என்பது மண்ணின் -------- அளவீடு
A. அமிலத்தன்மை
B. உப்புத்தன்மை
C. ஈரம்
D. காரத்தன்மை
Answer
B. உப்புத்தன்மை
107. உயிர் காக்கும் ஹார்மோன் என அழைக்கப்படுவது எது?
A. தைமோசின்
B. இன்சுலின்
C. கார்டிசோல்
D. மெலாட்டோனின்
Answer
C. கார்டிசோல்
108. திராட்சை மற்றும் தக்காளியில் உள்ள அமிலங்கள்
A. மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம்
B. அசிட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம்
C. டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம்
D. அஸ்கார்பிக் அமிலம், டானிக் அமிலம்
Answer
C. டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம்
109. டீசல் எரிபொருளின் பற்றவைப்புத் தரத்தை -------- எண்ணாக வெளிப்படுத்தலாம்
A. ஆக்டேன்
B. சீடேன்
C. ஐசொபென்டேன்
D. அயோடின்
Answer
B. சீடேன்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்