மனித உடல் பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் முதன் முதலில் எந்த வருடம் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது?
A. 1967
B. 1968
C. 1993
D. 1994
B. 1968
C. 1993
D. 1994
Answer
D. 1994
2. பின்வருவனவற்றுள் எது சூரியகதிர்கள் தோலின் மீது படும் பொழுது வைட்டமின் D ஆக மாறுகிறது?
A. கொலஸ்ட்ரால்
B. டிஹைடிரோ கொலஸ்ட்ரால்
C. புரதம்
D. வைட்டமின் C
B. டிஹைடிரோ கொலஸ்ட்ரால்
C. புரதம்
D. வைட்டமின் C
Answer
B. டிஹைடிரோ கொலஸ்ட்ரால்
3. சரியாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
A. பெப்சின் - வாய்
B. ரெனின் – கணையம்
C. டயலின் - கல்லீரல்
D. டிரிப்ஸின் - சிறுகுடல்
B. ரெனின் – கணையம்
C. டயலின் - கல்லீரல்
D. டிரிப்ஸின் - சிறுகுடல்
Answer
D. டிரிப்ஸின் - சிறுகுடல்
4. நம் உடலில் பிட்யூட்டரி காணப்படும் இடம்
A. கழுத்துப் பகுதி
B. மூளையின் அடிப்பகுதி
C. வயிற்றின் அடிப்பகுதி
D. சிறுநீரகத்தின் மேல்
B. மூளையின் அடிப்பகுதி
C. வயிற்றின் அடிப்பகுதி
D. சிறுநீரகத்தின் மேல்
Answer
B. மூளையின் அடிப்பகுதி
5. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
A. எண்டோகார்டியம்
B. எபிகார்டியம்
C. மையோகார்டியம்
D. மேற்கூறியவை அனைத்தும்
B. எபிகார்டியம்
C. மையோகார்டியம்
D. மேற்கூறியவை அனைத்தும்
Answer
D. மேற்கூறியவை அனைத்தும்
6. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது?
A. SA கணு
B. AV கணு
C. பர்கின்ஜி இழைகள்
D. ஹிஸ் கற்றைகள்
B. AV கணு
C. பர்கின்ஜி இழைகள்
D. ஹிஸ் கற்றைகள்
Answer
A. SA கணு
7. ------ இணை மூளை நரம்புகளும்…….இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
A. 12, 31
B. 31, 12
C. 12, 13
D. 12, 21
B. 31, 12
C. 12, 13
D. 12, 21
Answer
A. 12, 31
8. மூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?
A. தலாமஸ்
B. ஹைபோதலாமஸ்
C. பான்ஸ்
D. கார்பஸ் கலோசம்
B. ஹைபோதலாமஸ்
C. பான்ஸ்
D. கார்பஸ் கலோசம்
Answer
D. கார்பஸ் கலோசம்