இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள்

இளஞ்சிவப்பு நகரம் ஜெய்ப்பூர்
இந்தியாவின் இதயம் மத்தியபிரதேசம்
நெசவாளர்களின் நகரம் பானிபட்
இந்தியாவின் சூழல் நகரம் கோவா
கிழக்கின் முத்து கோவா
இந்தியாவின் நுழைவாயில் மும்பை
இந்தியாவின் ஹாலிவுட் மும்பை
இந்தியாவின் மான்செஸ்டர் மும்பை
ஏழு தீவுகளின் நகரம் மும்பை
கோயில் நகரம் புவனேஷ்வர்
பஞ்ச நதி மாநிலம் பஞ்சாப்
பொற்கோவில் நகரம் அமிர்தசரஸ்
கிழக்கிந்திய வெனிஸ் ஆழப்புழை
தென்னிந்தியாவின் நெற்களுஞ்சியம் தஞ்சாவூர்
வங்காளத்தின் துயரம் தாமேதர் நதி
பீகாரின் துயரம் கோசி நதி
இந்தியாவின் தோட்ட நகரம் பெங்களுரு
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பெங்களுரு
இந்தியாவின் விண்வெளி நகரம் பெங்களுரு
இந்தியாவின் மின்னனு நகரம் பெங்களுரு
இந்தியாவின் அறிவியல் நகரம் பெங்களுரு
விருத்தா கங்கா கோதாவரி
தெற்கின் (தக்ஷின்) கங்கை கோதாவரி
இரட்டை நகரங்கள் ஹைதராபாத், செகந்திராபாத்
நீல மலை நீலகிரி குன்றுகள்
இந்தியாவின் ஏரி நகரம் உதய்பூர்
இந்தியாவின் ஏரிகளின் நகரம் ஸ்ரீநகர்
மலைகளின் அரசி ஊட்டி
மலைகளின் இளவரசி கொடைக்கானல்
ஏழைகளின் ஊட்டி ஏலகிரி
இந்தியாவின் அரண்மனை நகரம் கொல்கத்தா
இந்தியாவின் மகிழ்ச்சி நகரம் கொல்கத்தா
இந்தியாவின் கட்டட நகரம் கொல்கத்தா
இந்தியாவின் கோட்டை நகரம் கொல்கத்தா
இந்தியாவின் குட்டி சுவிட்சர்லாந்து ஹிம்மாச்சல பிரதேசம்
இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் உத்திரபிரதேசம்
கோவில் நகரம் மதுரை
அரபிக்கடலின் அரசி கொச்சின்
இந்தியாவின் வாசனைத்தோட்டம் கேரளா
தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல்
ஏழைகளின் ஊட்டி ஏற்காடு
முத்து நகரம் தூத்துக்குடி
குட்டி ஜப்பான் சிவகாசி
தூங்கா நகரம் மதுரை
தீபநகரம் திருவண்ணாமலை
சுவிட்சர்லாந்து கஜ்ஜியார்
இந்தியாவின் சந்தன நகரம் மைசூர்
இந்தியாவின் தங்க நகரம் ஜெய்சால்மர்
வைரங்களின் நகரம் சூரத்
இந்தியாவின் தங்கத் தலைநகரம் திருச்சூர்
நெசவாளர்களின் நகரம் பானிபட்
இந்தியாவின் சந்தன நகரம் மைசூர்
இந்தியாவின் ஸ்காட்லாந்து மேகாலயா
பாறை நகரம் சண்டிகர்
இந்தியாவின் ஆபரணம் மணிப்பூர்
வங்காளத்தின் துயரம் மேற்கு வங்காளம்
அஸ்ஸாமின் துயரம் பிரம்மபுத்திரா
ஆட்டோ மொபைல் நகரம் சென்னை
திருவிழாக்களின் நகரம் மதுரை
பிங்க் சிட்டி ஜெய்ப்பூர்
நீல நகரம் ஜோத்பூர்
கருப்பு வைர நகரம் அசன் சோல் (மேற்கு வங்காளம்)
இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் ஹைதராபாத்
இந்தியாவின் நிஜாம்களின் நகரம் ஹைதராபாத்
இந்தியாவின் வளையல் நகரம் ஹைதராபாத்
தெற்கின் இராணி பூனே
பருத்தி நகரம் நாக்பூர் (மகாராஷ்டிரா)
இந்தியாவின் எஃகு நகரம் ஜாம்ஷெட்பூர்
இந்தியாவின் இரும்பு நகரம் ஜாம்ஷெட்பூர்
இந்தியாவின் பிட்ஸ்பர்க் ஜாம்ஷெட்பூர்
இந்தியாவின் டாடா நகரம் ஜாம்ஷெட்பூர்
இந்தியாவின் போஸ்டன் அகமதாபாத்
இந்தியாவின் மான்செஸ்டர் அகமதாபாத்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
வட இந்தியாவின் மான்செஸ்டர் கான்பூர்
தங்க நகரம் அமிர்தசரஸ்
வெள்ளி நகரம் கட்டாக் (ஒரிசா)
இந்தியாவின் விளையாட்டு மைதானம் காஷ்மீர்
இந்தியாவின் சுவிட்சர்லாந்து காஷ்மீர்
இந்தியாவின் சொர்க்கம் காஷ்மீர்
இந்தியாவின் ரத்தினம் மணிப்பூர்
இந்தியாவின் பால் தொட்டி ஹரியானா
ஆதிவாசிகளின் பூமி ஜார்க்கண்ட்
மேகங்களின் நாடு மிசோரம்
உலகின் யோகா தலைநகர் ரிஷிகேஷ்
இந்திய மலைகளின் ராணி முசௌரி
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் அசாம்
உதயசூரியனின் நாடு என அழைக்கப்படும் மாநிலம் அருணச்சலபிரதேசம்
இந்தியாவின் ஆபரண நகரம் சூரத்
இந்தியாவின் நவாப்களின் நகரம் லக்னோ (உத்தரப் பிரதேசம்)
இந்தியாவின் சுகாதாத் தலைநகரம் சென்னை (தமிழ்நாடு)
இந்தியாவின் மல்யுத்த வீரர்களின் நகரம் கோலாப்பூர் (மஹாராஷ்டிரா)
இந்தியாவின் பட்டு நகரம் பகல்பூர்
இந்தியாவின் ஆரஞ்சு நகரம் நாக்பூர்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்