| நீர்மட்டத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் அளக்க |
பைக்னோ மீட்டர் |
| காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய |
அலிமோ மீட்டர் |
| கோளக வடிவப் பொருட்களின் விளைவினை அளக்க |
ஸ்பியரோ மீட்டர் |
| தூரத்திலுள்ள பொருட்களைத் தெளிவாக பார்க்க |
பைனாகுலர், டெலஸ்கோப் |
| முட்டை குஞ்சு பொறிக்க |
இன்குபேட்டர் |
| வளிமண்டல அழுத்தம் காண |
பாரோ மீட்டர் |
| படிகங்களின் கோணங்களை அளக்க |
கோனியோ மீட்டர் |
| ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது |
ஸ்டிரியோ ஸ்கோப் |
| இரு பொருள்களுக்களிடையே உள்ள தொலவுகளை அளக்க |
செக்ஸ்டாண்ட் |
| மின்னழுத்த வேறுபாட்டை அளக்க |
வோல்ட் மீட்டர் |
| கடல் பயணத்தில் நேரத்தை துல்லியமாக அளக்க |
குரொனோ மீட்டர் |
| பூகம்ப உக்கிரம் அளக்க |
சீஸ்மோ மீட்டர் |
| நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண |
ஸ்டெத்தாஸ்கோப் |
| நீராவி அழுத்தத்தை அளக்க |
மானோ மீட்டர் |
| காற்றுடன் பெட்ரோலைக் கலக்க |
கார்புரேட்டர் |
| மனித உடலின் உள் உறுப்புகளைக் காண |
எண்டோஸ்கோப் |
| தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களைச் செலுத்தவும் பயன்படும் கருவி |
டெலி பிரிண்டர் |
| விமானங்களின் வேகத்தை அறிய |
டேக்கோ மீட்டர் |
| மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுவது |
கம்யுடேட்டர் |
| கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட |
பிலிம்சால் கோடு |
| நீருக்கடியில் சப்தத்தை அளவிட |
ஹைட்ரோபோன் |
| செவிப்பறையைப் பரிசோதிக்க |
ஓடோஸ்கோப் |
| இருதய துடிப்பை அளவிட |
E.C.G (Electro Cardio Gram) |
| ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க |
ஆல்கஹாலோ மீட்டர் |
| நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடை இருப்பின், காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களைக் கவனிக்க உதவுவது |
பெரிஸ்கோப் |
| திரவங்களின் ஒப்படர்த்தி தன்மையை அறிய |
ஹைட்ரோ மீட்டர் |
| உயர் வெப்பநிலையை அளக்க |
பைரோ மீட்டர் |
| இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய |
ஹிமோசைட்டோ மீட்டர் |
| மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்ப நிலையை அறிய |
பைரோ மீட்டர் |
| இரத்த அழுத்தத்தை அளக்க |
பிக்மோ மானோ மீட்டர் |
| நீரின் ஆழத்தை அளவிட |
ஃபேத்தோ மீட்டர் |
| நுரையீரலில் இருந்து சுவாசிப்பதைக் காண |
ஸ்கோப் ட்ராங்கோ |
| மின்காந்த அலை வரிசையை பிரிக்கும் கருவி |
ஸ்பெகட்ரோஸ்கோப் |
| சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க |
கால்வனா மீட்டர் |
| கடல் பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள |
குரோனா மீட்டர் |
| பாலின் தூய்மையை அறிய |
லாக்டோ மீட்டர் |
| மூலக்கூறு அமைப்பை அறிய |
எலெக்ட்ரான் நுண்ணோக்கி |
| சமபரப்பை அளக்க உதவும் கருவி |
ஸ்பிரிட் லெவல் |
| திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி |
பைக்கோ மீட்டர் |
| சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க |
பிளான்டி மீட்டர் |
| வெப்பநிலைப்படுத்தி |
தெர்மோஸ்டாட் |
| சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய |
ஓட்டோ மீட்டர் |
| காகிதத்தின் கனத்தை அளவிட |
கார்புரேட்டர் |
| நுண்ணிய பொருட்களைப் பெரிதுபடுத்திப் பார்க்க |
மைக்ரோஸ்கோப் |
| உப்புக் கரைசல்களின் அடர்த்திகளைக் காண |
சாலினோ மீட்டர் |
| காந்தப் புலங்களை அறிய |
மாக்னடோ மீட்டர் |
| உடலின் வெப்பநிலையைக் கணக்கிட |
தெர்மோ மீட்டர் |
| ஒளிவிலகல் எண்ணை அளக்க |
ஸ்பெக்ட்ரோ மீட்டர் |
| ஒளியின் அளவை அறிய |
போட்டோ மீட்டர் |
| கடலின் ஆழம் அறிய |
சேனா மீட்டர் |
| கார் ஓடும் வேகத்தை அறிய |
ஸ்பீடோ மீட்டர் |
| அகச்சிவப்பு கதிர்களின் இருப்பு |
போலோ மீட்டர் |
| நிறமாலைமானி |
ஸ்பெக்ட்ராஸ்கோப் |
| மாலுமிகள் திசை அறிய |
காம்பஸ் |
| புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது |
லேசர் (LASER) |
| எதிரி விமானத்தை அறிய |
ரேடார் (RADER) |
| வெப்பத்தை அளக்க |
கலோரி மீட்டர், தெர்மோ மீட்டர் |
| காற்றிக் திசைவேகம் காண |
அனிமோ மீட்டர் |
| கடல் மட்டத்திலிருந்து உயரம் காண |
ஆல்டி மீட்டர் |
| மின்னோட்டத்தை அளக்க |
அம்மீட்டர் |