அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியல்

கூட்டல் இயந்திரம் பிளேசி பாஸ்கல்
ஏரோபிளேன் ரைட் சகோதரர்கள்
பலூன் ஜேக்கஸ் மாண்கோல்பியர்
பால்பாயிண்ட் பேனா ஜான் ஜே. லவுட்
சைக்கிள் டயர் டன்லப்
சினிமா நிகோலஸ் லுமியர்
இயந்திரக் கடிகாரம் ஜசிங் + லியாங்லின்சன்
டீசல் இன்ஜின் ரூடால்ப் டீசல்
மின்காந்தம் வில்லியம் ஸ்டார்ஜியன்
எலக்ட்ரிக் விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்
கேஸ் விளக்கு வில்லியம் முர்டாக்
கண்ணாடி ஆகஸ்பெர்க்
ஹெலிகாப்டர் எதியன் ஓமிசேன்
இடிதாங்கி பெஞ்சமின் பிராங்ளின்
ரயில் இஞ்சின் ரிச்சர்ட் டிரவிதிக்
இயந்திர துப்பாக்கி ரிச்சர்ட் கேட்லிங்
தீப்பெட்டி லாண்ட் ஸ்ட்ரோம்
மைக்ரோ போன் அலெக்சாண்டர் கிரகாம்பெல்
மோட்டார் சைக்கிள் ஜி.டைம்லர்
பாராசூட் அன்ட்ரே ஜேக்கஸ்
ரேடார் ஆல்பர்ட் டெய்லர், வி.சி.யங்
ரேடியோ மார்கோனி
ரெப்ரிஜிரேட்டர் அலெக்ஸாண்டர் காட்வின், ஜேம்ஸ் ஹாரிசன்
தையல் மெஷின் சார்லஸ் வைசென்தல்
கண்ணாடி வெனிஸ்
நெசவுச் சட்டம் ரிச்சர்ட் ஆர்க்ரைட்
நீராவி இயந்திரம் தாமஸ் சாவரி
ஸ்டெதஸ்கோப் லென்னெக்
டெலிபோன் அலெக்சாண்டர் கிரகாம்பெல்
டெலிவிஷன் ஜான்லோஜி பெயர்டு
டிராக்டர் பெஞ்சமின் கோல்ட்
கடிகாரம் (சாவி) ஆபிரகாம் லூயிஸ்
சக்கரம் சுமேரியர்
காற்றாலை பாரசீகர்
ஜெராக்ஸ் செஸ்டர் கேரிசன்
எக்ஸ்ரே ராண்ட்ஜன்
ரேடியம் மேடம் கியூரி
வைட்டமின்கள் ஹாப்கின்ஸ்
தடுப்பூசி மருந்து எட்வர்ட் ஜென்னர்
காலரா கிருமி ராபர்ட் கோச்
இன்சுலின் பாண்டிங்
பேஸ்மேக்கர் ஹைமேன்
இளம்பிள்ளைவாத மருந்து ஜோனஸ்சால்க்
டெராமைசின் பின்லே
கேன்சர் ராபர்ட் வெளியின்ஸ்பர்க்
டைப்ரைட்டர் மைட்டர் கோபர்
தெர்மா மீட்டர் கலிலியோ கலிலி
எலெக்ட்ரான் ஜெ.ஜெ.தாம்சன்
புரோட்டான் ரூதர்ஃபோர்டு
நியூட்ரான் ஜேம்ஸ் சாட்விக்
வானொலி மார்க்கோனி
தொலைநோக்கி கலிலியொ கலிலி
மின் கல அடுக்கு அலெக்சான்ட்ரோ வால்டா
மிதிவண்டி கிரிக்பேட்ரிக் மெக்மில்லன்
பெட்ரோல் கார் கார்ல் பென்ஸ்
டீசல் எஞ்சின் ருடோல்ஃப் கிரிஸ்டியன் கார்ல் டீசல்
டைனமட் ஆல்பர்ட் நோபல்
டி.என்.ஏ வடிவமைப்பு பிரான்சிஸ் கிரிக் - ஜேம்ஸ் வாட்சன்
எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் மைக்கேல் ஃபாரடே
மின் மாற்றி Transformer மைக்கேல் ஃபாரடே
மின்மோட்டார் AC நிக்கோலா தெல்சா
மின்மோட்டார் DC ஸெனோப் கிராப்
மரபணு கிரிகோர் மெண்டல்
பென்சுலின் சர் அலெக்ஸாண்டார் பிளமிங்க்
நீராவி இயந்திரம் ஜேம்ஸ் வாட்
ரேடியம், பொலோனியம் மேரி கியூரி
தொலைபேசி கிரகாம் பெல்
இடிதாங்கி பெஞ்சமின் பிராங்க்ளின்
இயற்கை கதிரியக்கம் ஹென்றி பெக்காரல்
செயற்கை கதிரியக்கம் கியூரி ஜூலியட்
நுன் துகள் கொள்கை நியூட்டன்
மின் காந்த கொள்கை மாக்ஸ்வெல்
குவாண்டம் கொள்கை ஐன்ஸ்டீன்
அலைக்கொள்கை ஹெஜென்ஸ்
கதிரியக்க சிதைவு விதி சாடி – பஜன்
இரட்டை ஒளிவிலகல் பார்த்தோலின்ஸ்
ஒலிச்சிதறல் ராலே
பாக்டீரியாவைக் கண்டு பிடித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக்
ரத்தம் சிவப்பு செல்களால் ஆனது என்பதைக் கண்டு பிடித்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக்
செல்லை கண்டுபிடித்தவர் ராபர்ட் ஹூக்
செல்லின் உட்பொருட்களைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் பிரவுன்
ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் கீ.ஏ.விட்டேக்கர்
ர்ஐஏ வைரஸைக் கண்டுபிடித்தவர் இராபர்ட் கேலோ
ஊசல் கடிகாரம் கிறிஸ்டியன் ஹெஜென்ஸ்
மின் கலம் லூயி கால்வானி
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்