இந்தியாவின் முதன்மை நபர்கள்

 1. குடியரசுத் தலைவர்
 2. பிரதமர்
 3. சபாநாயகர்
 4. முதலமைச்சர்
 5. கவர்னர்
 6. கவர்னர் ஜெனரல்கள்
 7. இந்திய தேசிய காங்கிரஸ்
 8. விண்வெளி
 9. ஐ.நா சபை
 10. விருது பெற்றவர்கள்
 11. படைத்தலைவர்கள்
 12. அமைச்சர்கள்
 13. நீதிபதிகள்
 14. தேர்தல் ஆணையர்கள்
 15. இந்திய ஆட்சிப்பணி
 16. பிரிட்டிஷ் இந்தியா
 17. துணை வேந்தர்கள்
 18. விளையாட்டு
 19. மருத்துவம்
 20. சாதனையாளர்கள்
★ குடியரசுத் தலைவர்
இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்?
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?
பிரதீபா பாட்டீல்
இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி யார்?
ஜாகிர் உசேன்
இந்தியாவின் முதல் சீக்கிய ஜனாதிபதி யார்?
ஜியானி ஜெயில்சிங்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் யார்?
நீலம் சஞ்சீவ ரெட்டி
இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி யார்?
இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர் யார்?
- சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
பதவியில் இருக்கும் போதே இறந்த முதல் ஜனாதிபதி யார்?
- டாக்டர் ஜாகீர் ஹூசேன்
★ பிரதமர்
இந்தியவின் முதல் பிரதமர் யார்?
டாக்டர் ஜவகர்ஜால் நேரு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
இந்திரா காந்தி
முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யாத முதல் இந்திய பிரதமர் யார்?
பதவியிலிருந்து ராஜினாமா செய்த முதல் பிரதமர் யார்?
மொராஜி தேசாய்
நாடாளுமன்றம் செல்லாத முதல் இந்திய பிரதமர் யார்?
சரண் சிங்
இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்?
வல்லபாய் படேல்
★ சபாநாயகர்
மக்களவையின் முதல் சபாநாயகர் யார்?
- கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் (1952 - 1957)
மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?
- மீரா குமார்
சட்ட மன்ற முதல் பெண் சபாநாயகர் யார்?
- ஷானோதேவி
மாநிலங்களவையின் முதல் தலைவர் யார்?
- டாக்டர் ராதாகிருஷ்ணன்
★ முதலமைச்சர்
இந்தியாவின் முதல் பெண் முதல்வர் யார்?
சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)
★ கவர்னர்
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்
சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)
★ கவர்னர் ஜெனரல்கள்
முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனெரல் யார்?
- வாரன் ஹேஸ்டிங்ஸ்
சுதந்திர இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனெரல் யார்?
மவுண்ட்பேட்டன் பிரபு
சுதந்திர இந்தியவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனெரல் யார்?
சி.ராஜகோபலச்சரி
இந்தியாவின் முதல் ஆங்கில வைஸ்ராய் யார்?
- கானிங் பிரபு
★ இந்திய தேசிய காங்கிரஸ்
இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்?
W.C.பானர்ஜி
இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர் யார்?
- பத்ருதீன் தியாப்ஜி
இந்திய தேசிய காங்கிரசின் முதல் பார்ஸி இனத் தலைவர் யார்?
- தாதாபாய் நௌரோஜி
இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
- அன்னி பெசண்ட்
இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்திய பெண் தலைவர் யார்?
- சரோஜினி நாயுடு
★ விண்வெளி
விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் யார்?
ராகேஷ் சர்மா
விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் யார்?
கல்பனா சாவ்லா
★ ஐ.நா சபை
ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் தலைவரான முதல் இந்தியர் யார்?
டாக்டர்.நாகேந்திர சிங்
ஐ.நா. பொதுச்சபையின் தலைவியான முதல் இந்திய பெண் யார்?
விஜயலட்சுமி பண்டிட்
★ விருது பெற்றவர்கள்
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
இரவீந்திரநாத் தாகூர் (1913)
நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண்மணி யார்?
அன்னை தெரேசா (1979)
இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
C.V.ராமன்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
அமர்த்தியா சென்
பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
டாக்டர் ராதாகிருஷ்ணன்
பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண்மணி யார்?
இந்திரா காந்தி
பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசையுலகத்தைச் சேர்ந்தவர் யார்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி
ஞானபீட விருது விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
- ஜி. சங்கரா குருப்
பரம் வீர் சக்ரா விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
மேஜர் சோம்நாத் சர்மா
ராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
- ஆச்சார்யா வினோபாபாவே (1958)
லெனின் அமைதிப் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
சாய்புதின் கிட்ச்லு
பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
- சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
பாரத ரத்னா விருது பெற்ற முதல் அயல் நாட்டவர் யார்?
- கான் அப்துல் கப்பார் கான்
பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் யார்?
- சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் யார்?
- இந்திராகாந்தி
ஞானபீட விருது பெற்ற முதல் நபர் யார்?
- ஜி. சங்கரா குருப்
ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி யார்?
- ஆஷாபூர்ணா தேவி
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார்?
- அகிலன்
புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண் யார்?
- அருந்ததி ராய்
★ படைத்தலைவர்கள்
இந்தியாவின் முதல் தலைமை சேனாதிபதி
இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீப்
- கே. எம். கரியப்பா
இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்
- மானெக் ஷா
இந்தியாவின் முதல் ஏர் மார்ஷல்
- அர்ஜுன் சிங்
சுதந்திர இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி யார்?
- ஜெனெரல் மகாராஜா இராஜேந்திர சிங்ஜி
சுதந்திர இந்தியாவின் முதல் விமானபடை தளபதி யார்?
- சுப்ரத்தோ முகர்ஜி
சுதந்திர இந்தியவின் முதல் கடற்படை தளபதி யார்?
ராம் தாஸ் கட்டாரி
இந்தியாவின் முதல் விமானி யார்?
Lt. ராம் சரண் (1960)
இந்தியாவின் முதல் பெண் விமானி யார்?
துர்கா பானர்ஜி
இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி யார்?
சிவாங்கி
இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி யார்?
பாவனா காந்த்
பரம்வீர் சக்ரா விருது பெற்ற முதல் நபர் யார்?
மேஜர் சோம்நாத் சர்மா
★ அமைச்சர்கள்
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?
அபுல் கலாம் ஆசாத்
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் யார்?
சர்தார் வல்லபாய் படேல்
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார்
இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?
ராஜ்குமாரி அம்ரித் கவுர்
இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் (மாநிலம்) யார்?
விஜயலட்சுமி பண்டிட் (உத்திரபிரதேசம்)
★ நீதிபதிகள்
சர்வதேச நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
நாகேந்திர சிங்
சர்வதேச நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதி யார்?
நீரு சதா
இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
ஹிராலால் ஜே. கனியா
இந்தியாவின் முதல் பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
எம். பாத்திமா பீவி
இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி (இந்தியர்) யார்?
சையத் மெஹமூத்
இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி (இந்தியர்) யார்?
அன்னா சாண்டி
பாராளுமன்றத்தில் தகுதி நீக்கத்தை எதிரகொண்ட முதல் நீதிபதி யார்?
வி.ராமசாமி
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்?
கர்னெலியா சோரப்ஜி
★ தேர்தல் ஆணையர்கள்
இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
சுகுமார் சென்
இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்
ரமாதேவி
★ இந்திய ஆட்சிப்பணி
பிரிட்டிஷ் இந்தியாவில் இந்திய ஆட்சிப்பணியில் (ICS) சேர்ந்த முதல் இந்தியர் யார்?
- சத்யேந்திரநாத் தாகூர்
சுதந்திர இந்தியாவில் இந்திய ஆட்சிப்பணியில் (IAS) சேர்ந்த முதல் பெண் யார்?
- அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி யார்?
- கிரண் பேடி
★ பிரிட்டிஷ் இந்தியா
பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுநர் செயற்குழுவில் இடம் பெற்ற முதல் இந்திய சட்ட உறுப்பினர் யார்?
- சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா (ச.ப். சின்ஹா)
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உறுப்பினரான முதல் இந்தியர் யார்?
- தாதாபாய் நௌரோஜி
★ துணை வேந்தர்கள்
இந்தியாவின் முதல் துணைவேந்தர் யார்?
குருதாஸ் பானர்ஜி
இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் யார்?
ஹன்சா மேத்தா
★ விளையாட்டு
டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?
மகேஷ் பூபதி
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார்?
ஜே.பி.யாதவ் (1952)
★ மருத்துவம்
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
ஆனந்தி கோபால் ஜோஷி
★ சாதனையாளர்கள்
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்தியர் யார்?
மிகிர் சென்
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் யார்?
ஆரத்தி சகா
எவெரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியர் யார்?
- டென்சிங் நார்கே
எவரெஸ்ட் சிகரம் இரு முறை ஏறிய முதல் இந்தியர் யார்?
- நாவங் கோம்பு
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் யார்?
- பச்சேந்திரி பால்
எவரெஸ்ட் சிகரம் இரு முறை ஏறிய முதல் இந்திய பெண் யார்?
- சந்தோஷ் யாதவ்
ஆக்சிஜன் உருளையின் துணையின்றி எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்தியர் யார்?
பூ டோர்ஜி
இந்தியாவில் முதன் முதலில் அச்சு கூடத்தை நிறுவியவர் யார்?
- ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?
- முத்துலட்சுமி ரெட்டி
அண்டார்டிகா சென்ற முதல் இந்திய பெண் யார்?
- மெஹர் மோஸ்
உலகை சுற்றி வந்த முதல் இந்தியர் யார்?
- லெப்டினென்ட் கர்னல் கே. எஸ். ராவ்
உலகை கடல் வழியே சுற்றி வந்த முதல் இந்தியப்பெண் யார்?
- உஜ்வாலாதேவி
உலக அழகியான முதல் இந்திய பெண் யார்?
- ரீட்டா பெரியா
பிரபஞ்ச அழகியான முதல் இந்திய பெண் யார்?
- சுஷ்மிதா சென்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்