இந்தியாவின் உச்சங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி - கெம்ப்டி நீர்வீழ்ச்சி
இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி - உலர் ஏரி (ஜம்மு காஷ்மீர்)
இந்தியாவின் மிகப்பெரிய தீவு - வில்லிங்க்டன் தீவு
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா - ஹெமிஸ் தேசிய பூங்கா
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் - இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையம் - ஹவுரா சந்திப்பு ரயில் நிலையம், கொல்கத்தா
இந்தியாவின் மிக உயரமான சிகரம் – கஞ்சன் ஜங்கா (8586 மீட்டர்)
இந்தியாவின் மிக உயரமான பீடபூமி – லடாக் (ஜம்மு - காஷ்மீர்)
இந்தியாவின் மிக உயரமான கேட்வே – புலந்தர்வாசா (பதேபூர் சிக்ரி)
இந்தியாவின் மிக நீளமான சாலை – கிராண்ட் ட்ரங் ரோடு (1500 மைல்கள்)
இந்தியாவின் மிக உயரமான கோபுரம் – குதுப்மினார் (டெல்லி)
இந்தியாவின் வீரதீரச் செயலுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது – பரம் வீர் சக்ரா
இந்தியாவின் மிக உயரிய குடிமை விருது – பாரத ரத்னா
இந்தியாவின் மிக நீளமான சாலைப்பாலம் – சோன் பாலம், பீகார்
இந்தியாவின் மிக நீளமான கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் (4000 அடி)
இந்தியாவின் மிக நீளமான நதி மற்றும் பெரிய நதி – கங்கை
இந்தியாவின் மிக நீளமான ரயில்வே குகைப்பாதை – குரங்கு மலை மற்றும் கண்டலா ரயில்வே நிலையங்களுக்கு இடையே (2100 மீ) உள்ள பாதை
இந்தியாவின் மிக நீளமான அணைக்கட்டு – ஹிராகுட் அணைக்கட்டு (ஓடிசா)
இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் – தார் (ராஜஸ்தான்)
இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா – சுந்தரவன டெல்டா
இந்தியாவின் மிகப்பெரிய கூம்பு வடிவ கோபுரம் – கோல் கும்பாஸ்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் (பரப்பாளவு அடிப்படையில்) – ராஜஸ்தான்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் (மக்கள் தொகை அடிப்படையில்) – உத்திரபிரதேசம்
இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் - சிக்கிம்
இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் – (பரப்பளவு அடிப்படையில்) கோவா
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் – தாரப்பூர் (மகாராஷ்டிரா)
இந்தியாவின் முதல் செல்லுலார் தொலைபேசி வந்த இடம் – கொல்க்கத்தா (ஆகஸ்டு 1, 1995)
இந்தியாவின் அதிக மக்கள் தொகையுடைய நகரம் – மும்பை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விரைவுப் போர் கப்பல் – ஐ.என்.எஸ்.நீலகிரி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர் மூழ்கி கப்பல் – ஐ.என்.எஸ்.ஷில்கி
இந்தியாவின் முதல் மெட்ரோ (நிலத்தடி) ரயில் – கொல்கத்தா மெட்ரோ ரயில்வே
இந்தியாவின் முதல் பேசும் படம் – ஆலம் ஆரா (1931)
இந்தியாவின் முதல் செய்தித்தாள் – பெங்கால் கெஜட் (1780)
இந்தியாவில் முதல் இந்திய மொழியில் வெளிவந்த தினசரி – சமாச்சார் தர்பன் (1818)
இந்தியாவின் முதல் அஞ்சல் அலுவலகம் – கொல்க்கத்தா
இந்தியாவின் முதல் டெலிகிராப் லைன் நிறுவப்பட்ட இடம் – டயமண்ட் துறைமுகம் மற்றும் கொல்கத்தவிற்க்கு இடையில் (1851)
இந்தியாவின் முதல் புகை வண்டி – மும்பையிலிருந்து தானா வரை (1853)
இந்தியாவின் முதல் மின்சார ரயில் – மும்பை வி.டி.இலிருந்து குர்லா வரை. (1925)
இந்தியாவின் முதல் மவுனப் (ஊமை) படம் – ராஜா ஹரிஷ் சந்திரா (தாத்தா சாகேப்பால்கே என்பவரால் தயாரிக்கப்பட்டது)
இந்தியாவின் முதல் கலர் சினிமாஸ்கோப் திரைப்படம் – பைர் கி பியாஸ் (1961)
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் – ஆரியப்பட்டா (1975)
இந்தியாவிலேயே இந்தியர்களால் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் - இன்சாட் 2 A (1992)
இந்தியாவின் முதல் அணுவெடி சோதனை நிகழ்ந்த இடம் – பொக்கரான் (ராஜஸ்தான், 1974)
இந்தியாவின் முதல் பெரிய அணு உலை - அப்சரா(1956)
இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் ஏவுகணை – பிரித்வி (1988)
இந்தியாவின் முதல் அறிவியல் நகரம் ஆரம்பிக்கப்பட்ட இடம் – கொல்கத்தா
இந்தியாவின் டி.என்.ஏ (DNA) மூலம் உடல் பொருளை நீதிக்காக ஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட முதல் இடம் – கொல்கத்தா
இந்தியாவின் மிக உயரமான அருவி – ஜெர்சோப்பா அருவி, மைசூரு
இந்தியாவின் மிக உயரமான அணை – பக்ரா அணை (சட்லஜ்)
இந்தியாவின் மிக அகலமான, பெரிய அணை – ஹிராகுட் அணை (மகாநதி, ஓடிசா)
இந்தியாவின் மிகப்பெரிய தங்குமிடம் – குடியரசு தலைவர் மாளிகை, புதுடெல்லி
இந்தியாவின் மிக உயரமான சிலை – கோமதீஸ்வரர் சிலை, சரவணபெலகொலா, மைசூரு
இந்தியாவின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை – விலங்கியல் பூங்கா, அலிபூர், கொல்கத்தா
இந்தியாவின் மிகப்பெரிய சபைக்கூடம் – ஸ்ரீசண்முகானந்தா ஹால், மும்பை
இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் - இந்திய தேசிய அருங்காட்சியகம், கொல்கத்தா
இந்தியாவின் மிகப்பெரிய குகைப்பாதை – ஜவஹர் குகைப்பாதை
இந்தியாவின் மிக நீளமான மின்சார ரயில் பாதை – சென்னை – டெல்லி
இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோவில் – எல்லோரா, கைலாஷ்நாதர் கோயில் (மகாராஷ்டிரா)
இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத்தீவு – பராக்கா பேரஜ்
இந்தியாவின் மிகப்பெரிய குருத்வாரா – தங்க கோயில், அமிர்தசரஸ்
இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயம் – புனித கதீட்ரல் தேவாலயம், கோவா
இந்தியாவின் மிகப்பெரிய மசூதி – ஜூம்மா மசூதி, டெல்லி
இந்தியாவின் மிகப்பெரிய குவிந்த கூரை மண்டபம் – கோல் கும்பாஸ், பீஜப்பூர்.
இந்தியாவின் மிகப்பெரிய நெம்புகோல் பாலம் – ஹௌரா பாலம், கொல்கத்தா
இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் – மகாத்மா காந்தி சேது, பட்னா (கங்கைக்கு குறுக்கே உள்ளது)
இந்தியாவின் மிக உயரமான ஆற்றுப்பாலம் – மகாத்மா காந்தி சேது, பாட்னா (கங்கைக்கு குறுக்கே உள்ளது)
இந்தியாவின் மிக உயரமான புவியீர்ப்பு மைய ஆணை – பக்ரா அணை, சட்லெஜ்
இந்தியாவின் மிகப்பெரிய கோட்டை – செங்கோட்டை, டெல்லி
இந்தியாவின் மிகப்பெரிய புகைபோக்கி – (275 மீ) மின்சக்தி நிலையம், டாடா மின்சார கழகம், மும்பை
இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை எரி – கோவிந்த் சாகர் (பக்ரா)
இந்தியாவின் மிகப்பெரிய நகரம் - கொல்கத்தா
இந்தியாவின் மிக உயரமான கலங்கரை விளக்கம் – புரொங்க்ஸ் ரீப், மும்பை
இந்தியாவின் மிக உயரமான சிலை – சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை (597 அடி உயரம்)
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்