தமிழக நகரங்களும் சிறப்பு பெயர்களும்

தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில் சென்னை
ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை
தமிழ்நாட்டின் ஹாலிவுட் கோடம்பாக்கம்
கோவில் நகரம் எது மதுரை
கீழை நாடுகளின் ஏதென்ஸ் மதுரை
தென்னிந்தியாவின் ஏதென்ஸ் மதுரை
தூங்கா நகரம் எது மதுரை
விழாக்களின் நகரம் மதுரை
தமிழ்நாட்டின் நுழைவாயில் தூத்துக்குடி
முத்து நகரம் தூத்துக்குடி
உப்பு நகரம் தூத்துக்குடி
துறைமுக நகரம் தூத்துக்குடி
தேர் அழகு நகரம் எது திருவாரூர்
தென்னிந்திவின் ஆக்ஸ்போர்டு திருநெல்வேலி
கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்
பட்டு நகரம் காஞ்சிபுரம்
தமிழ்நாட்டின் எரி மாவட்டம் காஞ்சிபுரம்
கோட்டை நகரம் வேலூர்
மலைக்கோட்டை நகரம் திருச்சிராப்பள்ளி
மலைக்கோட்டை நகரம் திருச்சி
தொழில் நகரம் விருதுநகர் கர்மவீரர் நகரம் விருதுநகர்
குட்டி ஜப்பான் சிவகாசி
பட்டாசு நகரம் எதுசிவகாசி
முட்டை நகரம் நாமக்கல்
போக்குவரத்து நகரம் நாமக்கல்
தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல்
பூட்டு நகரம் எது திண்டுக்கல்
மலைவாழிடங்களின் இளவரசி கொடைக்கானல்
மலைகளின் ராணி ஊட்டி
"நீல மலைகள்" நகரம் நீலகிரி
மஞ்சள் சந்தை ஈரோடு
மஞ்சள் நகரம் ஈரோடு
குதிரை சந்தை ஈரோடு
ஜவுளி சந்தை ஈரோடு
கைத்தறி நகரம் ஈரோடு
தமிழ்நாட்டின் புனித பூமி ராமநாதபுரம்
தென்னிந்தியாவின் காசி இராமேஸ்வரம்
தமிழ்நாட்டின் இயற்கை பூமி தேனி
இயற்கை விரும்பிகளின் பூமி தேனி
தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி சிவகங்கை
தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி நாகப்பட்டினம்
தொல்பொருளியலின் புதையல் நகரம் புதுக்கோட்டை
ஓவியங்களின் நிலம் புதுக்கோட்டை
பின்னலாடை நகரம் திருப்பூர்
தெற்கு எல்லை எது கன்னியாகுமரி
மாம்பழ நகரம் சேலம்
புவியலாலர்களின் சொர்கம் சேலம்
தென்னிந்தியாவின் அணிகலன் ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி ஏற்காடு
தமிழ்நாட்டின் நெசவாளர்களின் வீடு கரூர்
கல்லில் கவிதை மாமல்லபுரம்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
சிமென்ட் நகரம் அரியலூர்
முக்கடல்கள் சங்கமிக்கும் நகரம் கன்னியாகுமரி
காவிரியின் நுழைவாயில் தருமபுரி
நிலக்கரி மாவட்டம் கடலூர்
தமிழகத்தின் பூக்கடை கிருஷ்ணகிரி
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு பாளையங்கோட்டை
தென்நிந்தியாவின் ஸ்பா குற்றாலம்
சித்தர் பூமி திருவண்ணாமலை
கிழக்கு தொடர்ச்சியின் மலையின் தொட்டில் விழுப்புரம்
தென்னாட்டு ஸ்பா குற்றாலம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்பத்தூர்
மலைகளின் இளவரசி வால்பாறை
தேரழகு நகரம் திருவாரூர்
சரித்திரம் உரையும் பூமி சிவகங்கை
"குட்டி இங்கிலாந்து" ஓசூர்
எலுமிச்சை நகரம் புளியங்குடி (தென்காசி மாவட்டம்)
சந்தன நகரம் திருப்பத்தூர்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்