| Download - முக்கிய தினங்கள் TNPSC PDF |
| ஜனவரி |
|
| ஜனவரி 5 |
உலக டீசல் எந்திர தினம் |
| ஜனவரி 6 |
உலக வாக்காளர் தினம் |
| ஜனவரி 8 |
உலக நாய்கள் தினம் |
| ஜனவரி 9 |
பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடுவாழ் இந்தியர் தினம்), உலக இரும்பு தினம் |
| ஜனவரி 10 |
உலக சிறப்பு தினம் |
| ஜனவரி 12 |
தேசிய இளைஞர் தினம் |
| ஜனவரி 15 |
தேசிய இராணுவ தினம், உலக மத தினம் |
| ஜனவரி 24 |
தேசிய பெண் குழந்தைகள் தினம்
- இந்திய சுற்றுலா தினம், தேசிய வாக்காளர் தினம் |
| ஜனவரி 25 |
இந்திய சுற்றுலா தினம், தேசிய வாக்காளர் தினம் |
| ஜனவரி 26 |
இந்திய குடியரசு தினம், உலக சுங்க தினம் |
| ஜனவரி 30 |
தியாகிகள் தினம், உலக தொழுநோய் ஒழிப்பு தினம் |
| |
|
| பிப்ரவரி |
|
| பிப்ரவரி 1 |
கடலேரா பாதுகாப்புப் படை தினம், உலக கைப்பேசி தினம் |
| பிப்ரவரி 2 |
உலக ஈரநிலத் தினம், உலக திருமண தினம் |
| பிப்ரவரி 3 |
உலக வங்கிகள் தினம் |
| பிப்ரவரி 4 |
உலக புற்று நோய் தினம் |
| பிப்ரவரி 5 |
காஷ்மீர் தினம் |
| பிப்ரவரி 11 |
உலக நோயாளர் தினம் |
| பிப்ரவரி 13 |
தேசிய மகளிர் தினம் |
| பிப்ரவரி 14 |
உலக காதலர் தினம் |
| பிப்ரவரி 15 |
உலக யானைக்கால் நோய் தினம் |
| பிப்ரவரி 19 |
உலக தலைக்கவச தினம் |
| பிப்ரவரி 21 |
உலக தாய்மொழி தினம் |
| பிப்ரவரி 22 |
சாரணர் தினம் |
| பிப்ரவரி 24 |
மத்திய கலால் வரி தினம் |
| பிப்ரவரி 25 |
உலக வேலையற்றோர் தினம், உலக காசநோய் தடுப்பு தினம் |
| பிப்ரவரி 26 |
உலக மதுபான தினம் |
| பிப்ரவரி 28 |
தேசிய அறிவியல் தினம் |
| |
|
| மார்ச் |
|
| மார்ச் 3 |
தேசிய பாதுகாப்பு தினம் |
| மார்ச் 8 |
சர்வதேச பெண்கள் தினம் |
| மார்ச் 13 |
உலக சிக்கன தினம் |
| மார்ச் 14 |
உலக புகையிரதத் தினம், புகைப்படபிடிப்பாளர் தினம் |
| மார்ச் 15 |
உலக நுகர்வோர் உரிமைகள் தினம், உலக ஊனமுற்றோர் தினம் |
| மார்ச் 18 |
ஆயத தொழிற்சாலை தினம் |
| மார்ச் 19 |
உலக ஸ்கொஸ் தினம் |
| மார்ச் 20 |
உலக சிட்டுக்குருவி தினம், சர்வதேச மகிழ்ச்சி தினம். உலக ஊனமுற்றோர் தினம் |
| மார்ச் 21 |
உலக வன தினம், வர்த்தக பேத எதிர்ப்பு தினம், உலக கவிஞர் தினம், உலக பொம்மலாட்ட தினம் |
| மார்ச் 22 |
உலக தண்ணீர் தினம் |
| மார்ச் 23 |
உலக வானிலை நாள், உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் |
| மார்ச் 24 |
உலக காசநோய் தினம் |
| மார்ச் 27 |
உலக திரையரங்கு தினம் |
| மார்ச் 28 |
உலக கால்நடை மருத்துவ தினம் |
| மார்ச் 29 |
உலக கப்பல் தினம் |
| மார்ச் 30 |
உலக சமூக அபிவிருத்தி தினம் |
| |
|
| ஏப்ரல் |
|
| ஏப்ரல் 1 |
உலக முட்டாள்கள் தினம் |
| ஏப்ரல் 2 |
உலக ஆட்டிசம் தினம், உலக பிள்ளைகள் நூல் தினம் |
| ஏப்ரல் 5 |
உலக கடல் தினம், தேசிய கடற்படை தினம் |
| ஏப்ரல் 7 |
உலக சுகாதார தினம் |
| ஏப்ரல் 12 |
உலக வான் பயண தினம் |
| ஏப்ரல் 13 |
ஜாலியன் வாலாபாக் தினம் |
| ஏப்ரல் 15 |
உலக பசும்பால் தினம் |
| ஏப்ரல் 17 |
சர்வதேச விவசாயிகளின் புரட்சி செயற்பாட்டுத் தினம் |
| ஏப்ரல் 18 |
உலக பாரம்பரிய தினம் |
| ஏப்ரல் 21 |
தேசிய குடிமை பணிகள் தினம் |
| ஏப்ரல் 22 |
உலக புவி தினம் |
| ஏப்ரல் 23 |
உலக புத்தக தினம் |
| ஏப்ரல் 25 |
உலக மலேரியா தினம் |
| ஏப்ரல் 26 |
உலக கால்நடை தினம், உலக அறிவுசார் சொத்துரிமை தினம், சர்வதேச விபத்து தினம் |
| ஏப்ரல் 27 |
சர்வதேச விளையாட்டு தினம் |
| ஏப்ரல் 29 |
அகில உலகின் நடன தினம், உலக சத்தம் விழிப்புணர்வு தினம் |
| ஏப்ரல் 30 |
உலக குழந்தைத் தொழிலாளர் தினம் |
| |
|
| மே |
|
| மே 1 |
சர்வதேச தொழிலாளர் தினம் |
| மே 2 |
உலகத் தாய்மார் தினம் |
| மே 3 |
உலக சக்தி தினம், உலக பத்திரிக்கைச் சுதந்திர தினம் |
| மே 5 |
உலக ஆஸ்துமா தினம் |
| மே 8 |
சர்வதேச செஞ்சிலுவை தினம் |
| மே 9 |
உலக கணிப்பொறி தினம், அன்னையர் தினம் |
| மே 10 |
உலக இடம்பெயர்வு பறவை தினம் |
| மே 11 |
தேசிய தொழில் நுட்ப தினம் |
| மே 12 |
உலக செவிலியர் தினம் |
| மே 14 |
உலக அன்னையர் தினம் |
| மே 15 |
சர்வதேச குடும்ப தினம் |
| மே 16 |
உலக தொலைக்காட்சி தினம் |
| மே 17 |
உலக தொலைத் தொடர்பு தினம் |
| மே 18 |
உலக டெலஸ்கோப் தினம் |
| மே 21 |
உலக கலாசார தினம் |
| மே 22 |
உலக உயிரின பல்லினத்துவ தினம் |
| மே 24 |
உலக காமன்வெல்த் தினம் |
| மே 27 |
உலக சகோதரர்கள் தினம் |
| மே 28 |
பெண்களின் சுகாதார சர்வதேச தினம் |
| மே 29 |
உலக தம்பதியர் தினம் |
| மே 30 |
உலக முதிர்கன்னிகள் தினம் |
| மே 31 |
உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் |
| |
|
| ஜூன் |
|
| ஜூன் 1 |
உலக டயலசிஸ் தினம் |
| ஜூன் 2 |
உலக ஆப்பிள் தினம், தெலுங்கானா உருவான நாள் |
| ஜூன் 4 |
உலக இளம் குழந்தைகள் தினம் |
| ஜூன் 5 |
உலக சுற்றுசூழல் தினம் |
| ஜூன் 8 |
உலகப் பெருங்கடல் தினம் |
| ஜூன் 10 |
சர்வதேச லெவல் கிராசிங் விழிப்பணர்வு |
| ஜூன் 12 |
உலக குழந்தை;தொழிலாளர் எதிர்ப்பு தினம் |
| ஜூன் 14 |
உலக தந்தையர் தினம் |
| ஜூன் 18 |
உலக தந்தையர் தினம் |
| ஜூன் 20 |
உலக அகதிகள் தினம் |
| ஜூன் 21 |
சர்வதேச யோகா தினம், உலக இசை தினம் |
| ஜூன் 23 |
உலக இறை வணக்க தினம் |
| ஜூன் 25 |
உலக புகையிலை தினம் |
| ஜூன் 26 |
உலக போதை ஒழிப்பு தினம் |
| ஜூன் 27 |
உலக நீரழிவாளர் தினம் |
| ஜூன் 28 |
உலக ஏழைகள் தினம் |
| |
|
| ஜூலை |
|
| ஜூலை 1 |
உலக மருத்துவர்கள் தினம், சர்வதேச கூட்டுறவு தினம் |
| ஜூலை 7 |
சர்வதேச கூட்டுறவாளர் தினம் |
| ஜூலை 8 |
உலக யானைகள் தினம், எழுத்தாளர்கள் தினம் |
| ஜூலை 10 |
உலக வானூர்தி தினம் |
| ஜூலை 11 |
உலக மக்கள் தொகை தினம் |
| ஜூலை 14 |
உலக மஞ்சள் தினம் |
| ஜூலை 16 |
உலக தக்காளி தினம் |
| ஜூலை 18 |
நெல்சன் மண்டேலா தினம் |
| ஜூலை 26 |
கார்கில் வெற்றி தினம் |
| ஜூலை 28 |
சர்வதேச அகதிகள் தினம் |
| |
|
| ஆகஸ்ட் |
|
| ஆகஸ்ட் 1 |
உலக தாய்ப்பால் தினம் |
| ஆகஸ்ட் 3 |
உலக நண்பர்கள் தினம் |
| ஆகஸ்ட் 6 |
உலக ஹிரோஷிமா தினம் |
| ஆகஸ்ட் 7 |
தேசிய கைத்தறி தினம் |
| ஆகஸ்ட் 9 |
ஆதிவாசிகள் சர்வதேச தினம், வெள்ளையனே வெளியேறு தினம் |
| ஆகஸ்ட் 10 |
உலக உயிர் எரிப்பொருள் தினம் |
| ஆகஸ்ட் 18 |
உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் |
| ஆகஸ்ட் 19 |
உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் |
| ஆகஸ்ட் 29 |
தேசிய விளையாட்டு தினம் |
| ஆகஸ்ட் 30 |
சிறுதொழில்கள் தினம், மாநில விளையாட்டு தினம் |
| |
|
| செப்டம்பர் |
|
| செப்டம்பர் 5 |
தேசிய ஆசிரியர்கள் தினம் |
| செப்டம்பர் 6 |
ஹந்தி தினம் |
| செப்டம்பர் 7 |
பெங்காளி தினம் |
| செப்டம்பர் 8 |
சர்வதேச கல்வியறிவு தினம் |
| செப்டம்பர் 9 |
இமயமலை தினம் |
| செப்டம்பர் 10 |
உலக தற்கொலை தடுப்பு தினம், உலக பேனா தினம் |
| செப்டம்பர் 12 |
உலக மின்சார தினம் |
| செப்டம்பர் 13 |
உலக மாலைக்கண் நோய் தினம் |
| செப்டம்பர் 14 |
தேசிய இந்தி தினம், உலக முதல் உதவி தினம் |
| செப்டம்பர் 15 |
சர்வதேச ஜனநாயக தினம் |
| செப்டம்பர் 16 |
உலக ஓசோன் தினம் |
| செப்டம்பர் 18 |
உலக அறிவாளர் தினம் |
| செப்டம்பர் 20 |
உலக எழுத்தாளர்கள் தினம் |
| செப்டம்பர் 21 |
உலக அல்சைமர் தினம், உலக சமாதான தினம், உலக பொறியியல் வல்லுனர்கள் தினம் |
| செப்டம்பர் 25 |
சமூக நீதி தினம், உலக எரிசக்தி தினம் |
| செப்டம்பர் 26 |
உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம், உலக கருத்தடை தினம் |
| செப்டம்பர் 27 |
உலக சுற்றுலா தினம், சர்வ தேச காதுகேளாதோர் தினம் |
| செப்டம்பர் 28 |
உலக இதய தினம், உலக ரேபிஸ் தினம், உலக எரிமலை தினம் |
| செப்டம்பர் 29 |
உலக குதிரைகள் தினம் |
| |
|
| அக்டோபர் |
|
| அக்டோபர் 1 |
உலக சிறுவர் தினம், சர்வதேச முதியோர் தினம் |
| அக்டோபர் 2 |
காந்தி ஜெயந்தி தினம், உலக சைவ உணவாளர் தினம் |
| அக்டோபர் 3 |
உலக இயற்கை தினம், உலக மது ஒழிப்பு தினம், உலக குடியிருப்பு தினம் |
| அக்டோபர் 4 |
உலக விலங்குகள் தினம் |
| அக்டோபர் 5 |
உலக இயற்கைச் சூழல் தினம், உலக ஆசிரியர் தினம் |
| அக்டோபர் 8 |
இந்திய விமானப்படை தினம், உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம் |
| அக்டோபர் 9 |
உலக அஞ்சல் தினம் |
| அக்டோபர் 10 |
தேசிய அஞ்சல் தினம், உலக மனநல தினம் |
| அக்டோபர் 11 |
சர்வதேச பெண் குழந்தை தினம் |
| அக்டோபர் 13 |
பேரிடர் குறைப்புக்கான சர்வதேச தினம் |
| அக்டோபர் 14 |
உலக தரநிர்ணய தினம் |
| அக்டோபர் 16 |
உலக உணவு தினம் |
| அக்டோபர் 17 |
வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் |
| அக்டோபர் 21 |
உலகலாவிய அயோடின் குறைபாடு தடுப்பு நாள் |
| அக்டோபர் 24 |
ஐக்கிய நாடுகள் தினம் |
| அக்டோபர் 25 |
சர்வதேச ஆயுர்வேத தினம் |
| அக்டோபர் 30 |
உலக சிந்தனை தினம் |
| அக்டோபர் 31 |
தேசிய ஒருமைப்பாட்டு தினம் |
| |
|
| நவம்பர் |
|
| நவம்பர் 5 |
உலக சுனாமி விழிப்புணர்வு தினம் |
| நவம்பர் 10 |
போக்குவரத்து தினம், உலக அறிவியல் தினம் |
| நவம்பர் 12 |
உலக நிமோனியா தினம் |
| நவம்பர் 14 |
குழந்தைகள் தினம் (ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள்) |
| நவம்பர் 18 |
உலக மனநோயாளிகள் தினம் |
| நவம்பர் 19 |
உலக குடிமக்கள் தினம் |
| நவம்பர் 26 |
தேசிய அரசியலமைப்பு தினம், தேசிய பால் தினம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒப்பதற்காள சர்வதேச தினம் |
| நவம்பர் 27 |
உலக காவலர்கள் தினம் |
| நவம்பர் 28 |
உலக நீதித்துறை தினம் |
| |
|
| டிசம்பர் |
|
| டிசம்பர் 1 |
உலக எயிட்ஸ் தினம் |
| டிசம்பர் 2 |
தேசிய மாசு தடுப்பு தினம், சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் |
| டிசம்பர் 3 |
நாகாலாந்து தினம், போபால் விஷ வாயு கசிவு தினம் |
| டிசம்பர் 4 |
இந்திய கடற்படை தினம், வேதிப்பொருள் தீங்கு மற்றும் பேரிடர் தடுப்பு தினம் |
| டிசம்பர் 6 |
சட்ட மறுப்பு தினம் |
| டிசம்பர் 7 |
கொடி தினம் |
| டிசம்பர் 8 |
சார்க் அமைப்பு தினம், தேசிய மனநலம் குன்றியோர் தினம் |
| டிசம்பர் 9 |
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் |
| டிசம்பர் 10 |
உலக மனித உரிமைகள் தினம் |
| டிசம்பர் 14 |
உலக ஆற்றல் தினம் |
| டிசம்பர் 15 |
உலக சைக்கிள் தினம் |
| டிசம்பர் 18 |
சிறுபான்மையினர் உரிமைகள் தினம் |
| டிசம்பர் 19 |
கோவா சுதந்திர தினம் |
| டிசம்பர் 20 |
அருணாச்சல பிரதேச தினம் |
| டிசம்பர் 22 |
தேசிய கணித தினம் (ராமானுஜம் பிறந்த நாள்) |
| டிசம்பர் 23 |
விவசாயிகள் தினம் |
| டிசம்பர் 24 |
தேசிய நுகர்வோர் தினம் |
| டிசம்பர் 25 |
நல்லாட்சி தினம் (அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள்) |