< இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் வினா விடைகள் | TNPSC பொது அறிவு வினா விடைகள் | TNPSC Indian Social Reformers General Knowledge Questions and Answers in Tamil - TNPSCX

இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் வினா விடைகள்

1. 'இராசாராம் மோகன்ராய் தான் முதன் முதலில் சமய ஒப்புமை ஆய்வை அறிவியல் முறையில் அக்கறையுடன் செய்ய முற்பட்டவர்' என்றவர் யார்?
A. பார்த்திலமியூ டயாஸ்
B. வில்லியம்ஸ்
C. இராபர்ட் கால்டுவெல்
D. ஜேம்ஸ் இராபர்ட்
Answer
B. வில்லியம்ஸ்
2. இராமகிருஷ்ணரை விவேகனந்தர் முதன் முதலில் நேருக்கு நேர் எங்கு சந்தித்தார்?
A. காசி
B. வாரணாசி
C. தக்ஷ்ணேஸ்வரம்
D. ஹுக்ளி
Answer
C. தக்ஷ்ணேஸ்வரம்
3. 'சுதேசி' மற்றும் 'இந்தியா இந்தியற்கே' போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கிய இந்தியர் யார்?
A. தயானந்த சரஸ்வதி
B. சுவாமி விவேகானந்தர்
C. கேசவ் சந்திர சென்
D. தேவேந்திரநாத் தாகூர்
Answer
A. தயானந்த சரஸ்வதி
4. சமயக்கருத்துக்களை முதன் முதலில் இந்தி மொழியில் பரப்பியவர் யார்?
A. கபீர்
B. இராமாநந்தர்
C. துக்காராம்
D. நாமதேவர்
Answer
B. இராமாநந்தர்
5. ‘மறைவியல் கல்விப்பள்ளி’ எதனுடன் தொடர்புடையது?
A. இராமகிருஷ்ண இயக்கம்
B. ஆரிய சமாஜம்
C. பிரம்மா ஞானசபை
D. சத்ய சோதக் சமாஜம்
Answer
C. பிரம்மா ஞானசபை
6. ஈ.வெ.ராமசாமிக்கு ‘பெரியார்’ பட்டம் வழங்கிய ஆண்டு?
A. 1935
B. 1934
C. 1937
D. 1938
Answer
D. 1938
7. ‘சம்வாத் கௌமுதி’ மற்றும் ‘மீராத்-உல்-அக்பர்’ ஆகியவற்றின் ஆசிரியர் யார்?
A. இராசாராம் மோகன்ராய்
B. பிபின் சந்திரபால்
C. சைய்யது அகமது கான்
D. கோவிந்த ரானடே
Answer
A. இராசாராம் மோகன்ராய்
8. திருமதி. அன்னிபெசன்ட் அவர்கள் எந்த ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவராக பொறுப்பேற்றார்?
A. 1891
B. 1892
C. 1893
D. 1894
Answer
C. 1893
9. ‘பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று’ – எனக் கூறியவர் யார்?
A. சைதன்யர்
B. துளசி தாசர்
C. சூர்தாசர்
D. கபீர்
Answer
D. கபீர்
10. ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவிய முதல் இந்து யார் என உறுதியாக கூறலாம்?
A. ஜோதி பூலே
B. நாராயண குரு
C. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
D. டாக்டர்.ஆத்மராம் பாண்டுரங்
Answer
A. ஜோதி பூலே
11. ‘இராசாராம் மோகன்ராய் இந்தியாவில் புதிய காலத்தைத் தொடக்கி வைத்தவர்’ என்று கூறியவர் யார்?
A. கேசவ் சந்திரசென்
B. தேவேந்திரநாத் தாகூர்
C. இரபீந்திரநாத் தாகூர்
D. ஆத்மராம் பாண்டுரெங்
Answer
C. இரபீந்திரநாத் தாகூர்
12. படிப்பறிவு இல்லாத ஏழைப்பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட எந்த நகரில் குழந்தைகள் இல்லைத்தை ஆரிய சமாஜம் ஏற்படுத்தியது?
A. ஆக்ரா
B. ஜோத்பூர்
C. லோடக்
D. ஆஜ்மீர்
Answer
D. ஆஜ்மீர்
13. பிரார்த்தனா சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
A. மகாதேவ கோவிந்த ரானடே
B. டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்
C. தயானந்த சரஸ்வதி
D. R.G.பண்டார்க்கர்
Answer
B. டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்
14. சரியான இணையைக் காண்க
A. இந்திய சீர்திருத்தக் கழகம் – ஃபர்துன்ஜி நெளரோஜி
B. மஹாபாப் பால விவாக் – B.M. மலபாரி
C. ஜகத் மித்ரா – தயானந்த் சரஸ்வதி
D. சத்தியர்த்த பிரகாஷ் – S.S.பெங்காலி
Answer
B. மஹாபாப் பால விவாக் – B.M. மலபாரி
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்