< கடல்கள் வினா விடைகள் | TNPSC பொது அறிவு வினா விடைகள் | TNPSC Indian Geography SEAS Questions and Answers in Tamil - TNPSCX

கடல்கள் வினா விடைகள்

1. "இயற்கையின் கொடை" எனப் போற்றுவது
A. ஆழ்கடல்
B. எரிமலை
C. பாலைவனம்
D. மலைத்தொடர்கள்
Answer
A. ஆழ்கடல்
2. எந்த பெருங்கடலில் அந்தமான் கடல் உள்ளது?
A. இந்திய பெருங்கடல்
B. ஆர்டிக் பெருங்கடல்
C. அட்லாண்டிக் பெருங்கடல்
D. பசிபிக் பெருங்கடல்
Answer
A. இந்திய பெருங்கடல்
3. அலைகள் எந்த காரணத்தினால் உருவாகின்றன?
A. நிலாவின் காரணமாக
B. சூரியனின் காரணமாக
C. சூரியன் மற்றும் நிலவு
D. பூமியின் மையநோக்கு விசை மற்றும் மையவிலக்குவிசை
Answer
C. சூரியன் மற்றும் நிலவு
4. கீழ்க்கண்ட எந்த பெருங்கடல் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் உள்ளது?
A. இந்திய பெருங்கடல்
B. ஆர்டிக் பெருங்கடல்
C. தென் அட்லாண்டிக் பெருங்கடல்
D. தென் பசிபிக் பெருங்கடல்
Answer
A. இந்திய பெருங்கடல்
5. எந்த கால்வாய் பால்டிக் கடலை வட கடலுடன் இணைக்கிறது?
A. நைல் கால்வாய்
B. கீல் கால்வாய்
C. பனமா கால்வாய்
D. சூயஸ் கால்வாய்
Answer
B. கீல் கால்வாய்
6. கீழ்க்கண்டவற்றுள் உலகின் மிகச்சிறிய பெருங்கடல் எது?
A. பசிபிக் பெருங்கடல்
B. இந்திய பெருங்கடல்
C. அட்லாண்டிக் பெருங்கடல்
D. ஆர்டிக் பெருங்கடல்
Answer
D. ஆர்டிக் பெருங்கடல்
7. பூமியின் மேற்பரப்பில் கடல் எவ்வளவு பரப்பில் சூழ்ந்த்துள்ளது?
A. 50%
B. 60%
C. 71%
D. 80%
Answer
C. 71%
8. சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
A. 1954
B. 1955
C. 1956
D. 1957
Answer
C. 1956
9. உலகின் மிக ஆழமான கடல் பகுதி எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?
A. ஆர்டிக் பெருங்கடல்
B. அட்லாண்டிக் பெருங்கடல்
C. இந்திய பெருங்கடல்
D. பசிபிக் பெருங்கடல்
Answer
D. பசிபிக் பெருங்கடல்
10. கீழ்க்கண்ட எனதே பெருங்கடல் மிக அதிகமான பவள பாறைகளை கொண்டுள்ளது?
A. ஆர்டிக் பெருங்கடல்
B. அட்லாண்டிக் பெருங்கடல்
C. பசிபிக் பெருங்கடல்
D. இந்திய பெருங்கடல்
Answer
C. பசிபிக் பெருங்கடல்
11. உலகிலுள்ள பெருங்கடல்களில் 50% நீர் கொள்ளளவை கொண்டுள்ள பெருங்கடல் எது?
A. பசிபிக் பெருங்கடல்
B. அட்லாண்டிக் பெருங்கடல்
C. இந்திய பெருங்கடல்
D. ஆர்டிக் பெருங்கடல்
Answer
A. பசிபிக் பெருங்கடல்
12. உலகின் மிக நீளமான கடற்கரை கொண்டுள்ள நாடு எது?
A. கனடா
B. ரஷ்யா
C. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D. இந்தோனேசியா
Answer
A. கனடா
13. பின்வரும் தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களை தெற்கிலிருந்து வடக்காக வரிசைபடுத்துக
A. நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம்
B. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம்
C. காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர்
D. நாகப்பட்டினம், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம்
Answer
A. நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம்
14. தேசிய கடல் சார் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடல் எது?
A. மும்பை
B. விசாகபட்டினம்
C. டெல்லி
D. கோவா
Answer
D. கோவா
15. கீழ்க்கண்டவற்றுள், ஆசியாவின் வளம் பொருந்திய கடல் பிரதேசம் எது?
A. மன்னார் வளைகுடா
B. சுந்தரவனக் காடுகள்
C. பிச்சாவரம்
D. சில்கா ஏரி
Answer
A. மன்னார் வளைகுடா
16. ஆர்டிக் பெருங்கடலானது பசிபிக் பெருங்கடலுடன் ______ ஆல் இணைக்கப்பட்டது?
A. பெர்ரிங் நீர்ச்சந்தி
B. பாக் நீர்ச்சந்தி
C. சூயஸ் நீர்ச்சந்தி
D. மெக்கலன் நீர்ச்சந்தி
Answer
A. பெர்ரிங் நீர்ச்சந்தி
17. கடலடிச் சமவெளிக்கு அடியிலுள்ள டெக்டானிக் சக்திகளால் (உள் இயக்க சக்திகள்) உருவாக்கப்பட்ட நீண்ட, குறுகலான, செங்குத்தான பகுதிகளை உடைய பள்ளங்கள் _______ எண்டு அழைக்கபடுகிறது?
A. கடலடி பிளவுகள்
B. கடல் அகழி
C. கண்டச்சரிவு
D. கண்டத்திட்டு
Answer
B. கடல் அகழி
18. பின்வருவனவற்றுள் எந்த கடல் நீரோட்டம் கரும் ஓதம் (Black Tide) எனவும் அழைக்கபடுகிறது?
A. குரோஷியா நீரோட்டம்
B. பெரு நீரோட்டம்
C. கலிபோர்னியா நீரோட்டம்
D. ஓயாசியோ நீரோட்டம்
Answer
A. குரோஷியா நீரோட்டம்
19. பின்வருவனவற்றுள் பசிபிக் பெருங்கடலின் கடல் நீரோட்டமல்லாதது எது?
A. வடபுவியிடைக்கோட்டு நீரோட்டம்
B. கலிபோர்னியா நீரோட்டம்
C. கல்ப் நீரோட்டம்
D. பெரு நீரோட்டம்
Answer
C. கல்ப் நீரோட்டம்
20. பேரன்ட்ஸ் கடல் எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?
A. அட்லாண்டிக் பெருங்கடல்
B. ஆர்டிக் பெருங்கடல்
C. இந்திய பெருங்கடல்
D. பசிபிக் பெருங்கடல்
Answer
B. ஆர்டிக் பெருங்கடல்
22.
A.
B.
C.
D.
Answer
D.
23.
A.
B.
C.
D.
Answer
D.
24.
A.
B.
C.
D.
Answer
D.
25.
A.
B.
C.
D.
Answer
D.
26.
A.
B.
C.
D.
Answer
D.
27.
A.
B.
C.
D.
Answer
D.
28.
A.
B.
C.
D.
Answer
D.
29.
A.
B.
C.
D.
Answer
D.
30.
A.
B.
C.
D.
Answer
D.
31.
A.
B.
C.
D.
Answer
D.
32.
A.
B.
C.
D.
Answer
D.
33.
A.
B.
C.
D.
Answer
D.
34.
A.
B.
C.
D.
Answer
D.
35.
A.
B.
C.
D.
Answer
D.
36.
A.
B.
C.
D.
Answer
D.
37.
A.
B.
C.
D.
Answer
D.
38.
A.
B.
C.
D.
Answer
D.
39.
A.
B.
C.
D.
Answer
D.
40.
A.
B.
C.
D.
Answer
D.
41.
A.
B.
C.
D.
Answer
D.
42.
A.
B.
C.
D.
Answer
D.
43.
A.
B.
C.
D.
Answer
D.
44.
A.
B.
C.
D.
Answer
D.
45.
A.
B.
C.
D.
Answer
D.
46.
A.
B.
C.
D.
Answer
D.
47.
A.
B.
C.
D.
Answer
D.
48.
A.
B.
C.
D.
Answer
D.
49.
A.
B.
C.
D.
Answer
D.
50.
A.
B.
C.
D.
Answer
D.
51.
A.
B.
C.
D.
Answer
D.
52.
A.
B.
C.
D.
Answer
D.
53.
A.
B.
C.
D.
Answer
D.
54.
A.
B.
C.
D.
Answer
D.
55.
A.
B.
C.
D.
Answer
D.
56.
A.
B.
C.
D.
Answer
D.
57.
A.
B.
C.
D.
Answer
D.
58.
A.
B.
C.
D.
Answer
D.
59.
A.
B.
C.
D.
Answer
D.
60.
A.
B.
C.
D.
Answer
D.
61.
A.
B.
C.
D.
Answer
D.
62.
A.
B.
C.
D.
Answer
D.
63.
A.
B.
C.
D.
Answer
D.
64.
A.
B.
C.
D.
Answer
D.
65.
A.
B.
C.
D.
Answer
D.
66.
A.
B.
C.
D.
Answer
D.
67.
A.
B.
C.
D.
Answer
D.
68.
A.
B.
C.
D.
Answer
D.
69.
A.
B.
C.
D.
Answer
D.
70.
A.
B.
C.
D.
Answer
D.
71.
A.
B.
C.
D.
Answer
D.
72.
A.
B.
C.
D.
Answer
D.
73.
A.
B.
C.
D.
Answer
D.
74.
A.
B.
C.
D.
Answer
D.
75.
A.
B.
C.
D.
Answer
D.
76.
A.
B.
C.
D.
Answer
D.
77.
A.
B.
C.
D.
Answer
D.
78.
A.
B.
C.
D.
Answer
D.
79.
A.
B.
C.
D.
Answer
D.
80.
A.
B.
C.
D.
Answer
D.
81.
A.
B.
C.
D.
Answer
D.
82.
A.
B.
C.
D.
Answer
D.
83.
A.
B.
C.
D.
Answer
D.
84.
A.
B.
C.
D.
Answer
D.
85.
A.
B.
C.
D.
Answer
D.
86.
A.
B.
C.
D.
Answer
D.
87.
A.
B.
C.
D.
Answer
D.
88.
A.
B.
C.
D.
Answer
D.
89.
A.
B.
C.
D.
Answer
D.
90.
A.
B.
C.
D.
Answer
D.
91.
A.
B.
C.
D.
Answer
D.
92.
A.
B.
C.
D.
Answer
D.
93.
A.
B.
C.
D.
Answer
D.
94.
A.
B.
C.
D.
Answer
D.
95.
A.
B.
C.
D.
Answer
D.
96.
A.
B.
C.
D.
Answer
D.
97.
A.
B.
C.
D.
Answer
D.
98.
A.
B.
C.
D.
Answer
D.
99.
A.
B.
C.
D.
Answer
D.
100.
A.
B.
C.
D.
Answer
D.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்