உலக பொது அறிவு வினா விடை

உலக பொது அறிவு என்பது நம்முடை பூமி கோளத்தையும், அதன் மக்களையும், பல கலாச்சாரங்களையும், வரலாறுகளையும், உலகின் முக்கிய நிகழ்வுகளையும் உள்ளடக்கியது ஆகும். உலகை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இந்த வினா விடை பகுதி அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற ஆண்டு – 1945
சூரிய குடும்பத்தின் பெரிய கோள் எது – வியாழன்
உலகின் மிகப்பெரிய கடல் எது – பசிபிக் பெருங்கடல்
ஜப்பான் நாட்டின் நாணயத்தின் பெயர் – யென்
நவீன இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது – கேன்பரா
டைட்டானிக் கப்பல் மூல்கிய ஆண்டு – 1912
மோனோலிசா ஓவியத்தை வரைந்தவர் – லியனார்டோ டாவின்சி
உலகின் மிக நீண்ட நதி – அமேசான் நதி
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் குடியரசுத் தலைவர் – ஜார்ஜ் வாசிங்டன்
கனடாவின் தேசிய விளையாட்டு எது – ஐஸ் ஹாக்கி
சூரியன் உதிக்கும் நாடு ஜப்பான்
உலகின் மிகப்பெரி பாலூட்டி – நீலத்திமிங்கலம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் - அண்டார்டிகா
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்? – மேரி கியூரி
இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் - ஆப்ரிக்கா கண்டம்
உலகின் மிகப்பெரிய தீவு எது – கிரீன்லாந்து
சௌத் கொரியாவின் தலைநகரம் - சியோல்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்