விளையாட்டு பொது அறிவு வினா விடை
1. கிரான்ட் பிரிக்ஸ் {Grand Prix) எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. F1 ரேஸ்
B. கால்ப்பந்து
C. கிரிக்கெட்
D. டென்னிஸ்
B. கால்ப்பந்து
C. கிரிக்கெட்
D. டென்னிஸ்
Answer
A. F1 ரேஸ்
2. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
A. கிரிக்கெட்
B. ஹாக்கி
C. கால்பந்து
D. கபாடி
B. ஹாக்கி
C. கால்பந்து
D. கபாடி
Answer
B. ஹாக்கி
3. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது?
A. தேக்கு
B. பலா
C. வேங்கை
D. வில்லோ
B. பலா
C. வேங்கை
D. வில்லோ
Answer
D. வில்லோ
4. எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாடடுப் போட்டிகள் நடைபெறுகின்றன?
A. ஒரு வருடம்
B. இரண்டு வருடம்
C. மூன்று வருடம்
D. நான்கு வருடம்
B. இரண்டு வருடம்
C. மூன்று வருடம்
D. நான்கு வருடம்
Answer
D. நான்கு வருடம்
5. “சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ்” எனப்படுபவை?
A. ஒலிம்பிக் வாசகம்
B. நூலின் பெயர்
C. ஒரு வகையான மீன்
D. மேற்கண்ட ஏதுவும் இல்லை
B. நூலின் பெயர்
C. ஒரு வகையான மீன்
D. மேற்கண்ட ஏதுவும் இல்லை
Answer
A. ஒலிம்பிக் வாசகம்
6. ஒலிம்பிக் போட்டியை நடத்திய முதல் ஆசிய நகரம் எது?
A. பீஜிங்
B. டோக்கியோ
C. சியோல்
D. புது தில்லி
B. டோக்கியோ
C. சியோல்
D. புது தில்லி
Answer
B. டோக்கியோ
7. தாமஸ் கோப்பை (ஆண்கள்) Thomas Cup (Men) எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. பாக்ஸிங்
B. பேட்மிட்டன்
C. டேபில் டென்னிஸ்
D. கிரிக்கெட்
B. பேட்மிட்டன்
C. டேபில் டென்னிஸ்
D. கிரிக்கெட்
Answer
B. பேட்மிட்டன்
8. இந்தியாவில் பெரிய உட்புற விளையாட்டரங்கம் எங்கு அமைந்துள்ளது?
A. சென்னை
B. பெங்களுர்
C. புது தில்லி
D. கொல்கத்தா
B. பெங்களுர்
C. புது தில்லி
D. கொல்கத்தா
Answer
C. புது தில்லி
9. தடை ஓட்டப்பந்தயத்தில் எத்தனை தடை வரை தடுக்கி விழலாம்?
A. மூன்று முறை
B. நான்கு முறை
C. ஐந்து முறை
D. எத்தனை முறை வேண்டுமானாலும்
B. நான்கு முறை
C. ஐந்து முறை
D. எத்தனை முறை வேண்டுமானாலும்
Answer
D. எத்தனை முறை வேண்டுமானாலும்
10. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ன?
A. ரக்பி
B. கைபந்து
C. பேஸ்பால்
D. கால்பந்து
B. கைபந்து
C. பேஸ்பால்
D. கால்பந்து
Answer
C. பேஸ்பால்
11. ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக இந்தியா எந்த ஆண்டு பங்கு பெற்றது?
A. 1980
B. 1976
C. 1988
D. 1950
B. 1976
C. 1988
D. 1950
Answer
C. 1988
12. ரோவர்ஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. கால்பந்து
B. கிரிக்கெட்
C. பூப்பந்து
D. கைப்பந்து
B. கிரிக்கெட்
C. பூப்பந்து
D. கைப்பந்து
Answer
A. கால்பந்து
13. FIFA உலககோப்பை எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது?
A. 2 வருடம்
B. 3 வருடம்
C. 4 வருடம்
D. ஒவ்வொரு வருடமும்
B. 3 வருடம்
C. 4 வருடம்
D. ஒவ்வொரு வருடமும்
Answer
C. 4 வருடம்
14. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எது?
A. ஈடன் கார்டன் மைதானம்
B. நரேந்திர மோடி மைதானம்
C. லார்ட்ஸ் மைதானம்
D. மெர்பெர்ன் மைதானம்
B. நரேந்திர மோடி மைதானம்
C. லார்ட்ஸ் மைதானம்
D. மெர்பெர்ன் மைதானம்
Answer
B. நரேந்திர மோடி மைதானம்
15. உபர் கோப்பை (பெண்கள்) எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. செஸ்
B. படகோட்டுதல் போட்டி
C. படகுப்போட்டி
D. பூப்பந்து
B. படகோட்டுதல் போட்டி
C. படகுப்போட்டி
D. பூப்பந்து
Answer
D. பூப்பந்து
16. 2022ல் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திய இந்திய நகரம் எது?
A. புது தில்லி
B. சென்னை
C. ஹைதராபாத்
D. கொல்கத்தா
B. சென்னை
C. ஹைதராபாத்
D. கொல்கத்தா
Answer
B. சென்னை
17. ஒயிட்மேன் கோப்பை எந்த விளையாட்டுக்காக வழங்கப்படுகிறது?
A. கிரிக்கெட்
B. கால்பந்து
C. கூடைபந்து
D. டென்னிஸ்
B. கால்பந்து
C. கூடைபந்து
D. டென்னிஸ்
Answer
D. டென்னிஸ்
18. கால்பந்து விளையாட்டு போட்டியில் உலக கோப்பையை அதிகமுறை வென்ற நாடு?
A. இத்தாலி
B. ஜெர்மனி
C. அர்ஜென்டினா
D. பிரேசில்
B. ஜெர்மனி
C. அர்ஜென்டினா
D. பிரேசில்
Answer
D. பிரேசில்
19. சீனாவின் தேசிய விளையாட்டு எது?
A. கைப்பந்து
B. பேஸ்பால்
C. டேபிள் டென்னிஸ்
D. மல்யுத்தம்
B. பேஸ்பால்
C. டேபிள் டென்னிஸ்
D. மல்யுத்தம்
Answer
C. டேபிள் டென்னிஸ்
20. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
A. ஒரு வருடம்
B. இரண்டு வருடம்
C. மூன்று வருடம்
D. நான்கு வருடம்
B. இரண்டு வருடம்
C. மூன்று வருடம்
D. நான்கு வருடம்
Answer
D. நான்கு வருடம்
21. முதல் ஒலிம்பிக் போட்டி எங்கு நடந்தது?
A. பெர்லின்
B. ஏதென்ஸ்
C. பாரிஸ்
D. ஆம்ஸ்டர்டாம்
B. ஏதென்ஸ்
C. பாரிஸ்
D. ஆம்ஸ்டர்டாம்
Answer
B. ஏதென்ஸ்
22. இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை (வெண்கலம்) பெற்றவர்?
A. பி.டி.உஷா
B. லியாண்டர் பயஸ்
C. கே.டி.ஜாதவ்
D. பி.வி.சிந்து
B. லியாண்டர் பயஸ்
C. கே.டி.ஜாதவ்
D. பி.வி.சிந்து
Answer
C. கே.டி.ஜாதவ்
23. ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக இந்தியா எந்த ஆண்டு பங்கு பெற்றது?
A. 1980
B. 1976
C. 1988
D. 1950
B. 1976
C. 1988
D. 1950
Answer
C. 1988
24. “பிளேயிங் இட் மை வே” என்ற நூல் யாரின் சுயசரிதை பற்றியது?
A. சச்சின் டெண்டுல்கர்
B. உசேன் போல்ட்
C. பி.டி.உஷா
D. முகமது அலி
B. உசேன் போல்ட்
C. பி.டி.உஷா
D. முகமது அலி
Answer
A. சச்சின் டெண்டுல்கர்
25. விஜய் ஹசாரே கோப்பை ஏதையல ர்யணயசந வுசழிhல எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. கிரிக்கெட்
B. ஹாக்கி
C. பூப்பந்து
D. படகுப்போட்டி
B. ஹாக்கி
C. பூப்பந்து
D. படகுப்போட்டி
Answer
A. கிரிக்கெட்
26. 'கிரிக்கெட் மை ஸ்டைல்' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. தோனி
B. சச்சின்
C. கங்குலி
D. கபில்தேவ்
B. சச்சின்
C. கங்குலி
D. கபில்தேவ்
Answer
D. கபில்தேவ்
27. எந்த ஒலிம்பிக் போட்டியின்போது 11 இஸ்ரேலிய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்?
A. டோக்கியோ ஒலிம்பிக் 1964
B. ஹெல்சின்கி ஒலிம்பிக் 1952
C. முனிச் ஒலிம்பிக் 1972
D. மெக்ஸிகோ ஒலிம்பிக் 1968
B. ஹெல்சின்கி ஒலிம்பிக் 1952
C. முனிச் ஒலிம்பிக் 1972
D. மெக்ஸிகோ ஒலிம்பிக் 1968
Answer
C. முனிச் ஒலிம்பிக் 1972
28. ரோவர்ஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. கால்பந்து
B. கோல்ப்
C. ஹாக்கி
D. கிரிக்கெட்
B. கோல்ப்
C. ஹாக்கி
D. கிரிக்கெட்
Answer
A. கால்பந்து
29. ஐசிசி உலககோப்பையை வென்ற முதல் நாடு எது?
A. இந்தியா
B. மேற்கிந்திய தீவுகள்
C. ஆஸ்திரேலியா
D. இங்கிலாந்து
B. மேற்கிந்திய தீவுகள்
C. ஆஸ்திரேலியா
D. இங்கிலாந்து
Answer
B. மேற்கிந்திய தீவுகள்
30. டி20 உலகபோப்பையை வென்ற முதல் நாடு எது?
A. பாகிஸ்தான்
B. இந்தியா
C. ஸ்ரீலங்கா
D. மேற்கிந்திய தீவுகள்
B. இந்தியா
C. ஸ்ரீலங்கா
D. மேற்கிந்திய தீவுகள்
Answer
B. இந்தியா
31. ரைடர் கோப்பை Ryder Cup எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. ஹாக்கி
B. டென்னிஸ்
C. கூடைப்பந்து
D. கோல்ப்
B. டென்னிஸ்
C. கூடைப்பந்து
D. கோல்ப்
Answer
D. கோல்ப்
32. ஒலிம்பிக் கொடி எந்த நிறத்தால் ஆனது?
A. நீலம்
B. சிவப்பு
C. மஞ்சள்
D. வெண்மை
B. சிவப்பு
C. மஞ்சள்
D. வெண்மை
Answer
D. வெண்மை
33. ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மனி யார்?
A. பி.டி.உஷா
B. சாய்னா நேவால்
C. கர்ணம் மல்லேஸ்வரி
D. மேரி கோம்
B. சாய்னா நேவால்
C. கர்ணம் மல்லேஸ்வரி
D. மேரி கோம்
Answer
C. கர்ணம் மல்லேஸ்வரி
34. புல்ஸ் ஐ என்ற வார்த்தை எந்த விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
A. போலா
B. கூடைப்பந்து
C. துப்பாக்கி சுடுதல்
D. ரோயிங்
B. கூடைப்பந்து
C. துப்பாக்கி சுடுதல்
D. ரோயிங்
Answer
C. துப்பாக்கி சுடுதல்
35. இலங்கையில் தேசிய விளையாட்டு எது?
A. போஸ்பால்
B. கால்பந்து
C. பூப்பந்து
D. கைப்பந்து
B. கால்பந்து
C. பூப்பந்து
D. கைப்பந்து
Answer
D. கைப்பந்து
36. ஹங்கேரியின் தேசிய விளையாட்டு என்ன?
A. கோல்ஃப்
B. சதுரங்கம்
C. கிரிக்கெட்
D. வாட்டர் போலோ
B. சதுரங்கம்
C. கிரிக்கெட்
D. வாட்டர் போலோ
Answer
D. வாட்டர் போலோ
37. ஸ்காட்லாந்தின் தேசிய விளையாட்டு என்ன?
A. கோல்ஃப்
B. குத்துச்சண்டை
C. பூபந்து
D. புல்வெளி டென்னிஸ்
B. குத்துச்சண்டை
C. பூபந்து
D. புல்வெளி டென்னிஸ்
Answer
A. கோல்ஃப்
38. ரஞ்சி கோப்பை Ranji Trophy எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. டென்னிஸ்
B. போலோ
C. கிரிக்கெட்
D. பூப்பந்து
B. போலோ
C. கிரிக்கெட்
D. பூப்பந்து
Answer
C. கிரிக்கெட்
39. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு?
A. ஜப்பான்
B. இந்தியா
C. இங்கிலாந்து
D. ஆஸ்திரேலியா
B. இந்தியா
C. இங்கிலாந்து
D. ஆஸ்திரேலியா
Answer
B. இந்தியா
40. “பறக்கும் சீக்கியர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A. மகான் சிங்
B. மில்கா சிங்
C. ஷம்ஷேர் சிங்
D. அஜ்மீர் சிங்
B. மில்கா சிங்
C. ஷம்ஷேர் சிங்
D. அஜ்மீர் சிங்
Answer
B. மில்கா சிங்
41. ஆசிய விளையாட்டு முதன் முதலில் எங்கு விளையாடப்பட்டது?
A. கொல்கத்தா
B. மும்பை
C. புது தில்லி
D. தமிழ்நாடு
B. மும்பை
C. புது தில்லி
D. தமிழ்நாடு
Answer
C. புது தில்லி
42. வெனிசுலாவின் தேசிய விளையாட்டு என்ன?
A. கைப்பந்து
B. பேஸ்பால்
C. வாட்டர் போலோ
D. கால்பந்து
B. பேஸ்பால்
C. வாட்டர் போலோ
D. கால்பந்து
Answer
B. பேஸ்பால்
43. இஸ்ரேலின் தேசிய விளையாட்டு என்ன?
A. போலோ
B. ஹாக்கி
C. கைப்பந்து
D. கால்பந்து
B. ஹாக்கி
C. கைப்பந்து
D. கால்பந்து
Answer
D. கால்பந்து
44. அமெரிக்கள் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது
A. படகுப்போட்டி
B. குத்துசண்டை
C. நீச்சல் போட்டி
D. இறகுபந்து
B. குத்துசண்டை
C. நீச்சல் போட்டி
D. இறகுபந்து
Answer
A. படகுப்போட்டி
45. கூடை பந்து அறிமுகப்படுத்திய நாடு எது?
A. இங்கிலாந்து
B. ஜெர்மன்
C. பிரான்ஸ்
D. சுவீடன்
B. ஜெர்மன்
C. பிரான்ஸ்
D. சுவீடன்
Answer
A. இங்கிலாந்து
46. கழுதை பந்தையம் நடக்கும் மாநிலம் எது?
A. சண்டிகா
B. ஒரிஸா
C. பஞ்சாப்
D. ராஜஸ்தான்
B. ஒரிஸா
C. பஞ்சாப்
D. ராஜஸ்தான்
Answer
D. ராஜஸ்தான்
47. ஹாக்கி விளையாட்டில் ஓர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
A. 9
B. 10
C. 11
D. 12
B. 10
C. 11
D. 12
Answer
C. 11
48. பங்களாதேஷின் தேசிய விளையாட்டு என்ன?
A. ஹாக்கி
B. கபடி
C. கால்பந்து
D. கிரிக்கெட்
B. கபடி
C. கால்பந்து
D. கிரிக்கெட்
Answer
B. கபடி
49. ஸ்பெயினின் தேசிய விளையாட்டு என்ன?
A. காளை சண்டை
B. எண்ணெய் மல்யுத்தம்
C. ஜல்லிக்கட்டு
D. கபடி
B. எண்ணெய் மல்யுத்தம்
C. ஜல்லிக்கட்டு
D. கபடி
Answer
A. காளை சண்டை
50. ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் வைத்து விளையாடப்படுகிறது?
A. 12 பந்துகள்
B. 8 பந்துகள்
C. 22 பந்துகள்
D. 10 பந்துகள்
B. 8 பந்துகள்
C. 22 பந்துகள்
D. 10 பந்துகள்
Answer
C. 22 பந்துகள்
51. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A. கிரிக்கெட்
B. ஹாக்கி
C. பேட்மிட்டன்
D. டென்னிஸ்
B. ஹாக்கி
C. பேட்மிட்டன்
D. டென்னிஸ்
Answer
C. பேட்மிட்டன்