< உலக நாடுகளின் பாராளுமன்ற பெயர்கள்

உலக நாடுகளின் பாராளுமன்ற பெயர்கள்

அமெரிக்கா - காங்கிரஸ்
ஆஸ்திரேலியா - பெடரல் பாராளுமன்றம்
இங்கிலாந்து - ஹவுஸ் ஆப் லார்ட்ஸ், ஹவுஸ் ஆப் காமன்ஸ்
இத்தாலி – செனட்
இந்தியா – மக்களவை (லோக்சபா), மாநிலங்கள் அவை (இராஜ்ய சபா)
இரஷ்யா – சுப்ரீம் சோவியத்
இஸ்ரேல் - நெஸட்
ஈரான் - மஜ்ஜிலீஸ்
கனடா – செனட், மக்கள் சபை
சீனா – தேசிய மக்கள் காங்கிரஸ்
சுவீடன் - ரிக்ஸ்டாக்
டென்மார்க் - போல் கெட்டிங்
தென்னாப்பிரிக்கா - ஹவுஸ் ஆப் அசெம்பளி
நேபாளம் - தேசிய பஞ்சாயத்து
பிரான்ஸ் - நேஷனல் அசெம்பளி
பூடான் - டிசோங்கு
மலேசியா – தோவான் ரஜ்யட், நெகரா
ஜப்பான் - டயட்
ஜெர்மனி – பண்டஸ்டாக்
ஸ்பெயின் - கார்டெஸ்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்